தங்கம் விலை 3 நாள் சரிவுக்கு பின் திடீர் உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று தடாலடியாக உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் செப்டம்பர் மாதம் முதல் வட்டியைக் குறைக்க உள்ளதாகவும், இதன் மூலம் 2024 ஆம் ஆண்டு முடிவதற்குள் 2 முறை வட்டி குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கணிப்புகளும் வெளியாகியுள்ளது.

இதன் எதிரொலியாகச் சீனா மத்திய வங்கியான PBOC, பிரான்ஸ் நாட்டின் அரசியல் தடுமாற்றம் ஆகியவற்றைக் கடந்து தற்போது தங்கம் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதேவேளையில் அமெரிக்க பங்குச்சந்தையும் நேற்றைய வர்த்தகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

தங்கம் விலை 3 நாள் சரிவுக்கு பின் திடீர் உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

இந்த நிலையில் சர்வதேசச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை அதிகப்படியாக 2385 டாலருக்கு உயர்ந்த நிலையில், பெரும் சரிவுக்குப் பின்பு இதே 2384 டாலருக்கு இன்று உயர்ந்துள்ளது, மாலை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தையில் கூடுதலாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று ஆகஸ்ட் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியச்சர்ஸ் ஆர்டர் விலை 0.24 சதவீதம் உயர்ந்து 72,839 ரூபாயாக உள்ளது. இதேபோல் செப்டம்பர் மாதம் முடியும் ஒரு கிலோ வெள்ளிக்கானபியூச்சர்ஸ் ஆர்டர் விலை 93,440 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் உயர்ந்து 67,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் உயர்ந்து 74,020 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து 54,280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாயும், கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து 100000 ரூபாயாக உயர்ந்துள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 620 ரூபாய் குறைந்து 26360 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,785 ரூபாய், மும்பை - 6,730 ரூபாய், டெல்லி - 6,745 ரூபாய், கொல்கத்தா - 6,730 ரூபாய், பெங்களூர் - 6,730 ரூபாய், ஹைதராபாத் - 6,730 ரூபாய், கேரளா - 6,730 ரூபாய், புனே - 6,730 ரூபாய், பரோடா - 6,735 ரூபாய், அகமதாபாத் - 6,735 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,745 ரூபாய், லக்னோ - 6,745 ரூபாய், கோயம்புத்தூர் - 6,785 ரூபாய், மதுரை - 6,785 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,402 ரூபாய், மும்பை - 7,342 ரூபாய், டெல்லி - 7,357 ரூபாய், கொல்கத்தா - 7,342 ரூபாய், பெங்களூர் - 7,342 ரூபாய், ஹைதராபாத் - 7,342 ரூபாய், கேரளா - 7,342 ரூபாய், புனே - 7,342 ரூபாய், பரோடா - 7,347 ரூபாய், அகமதாபாத் - 7,347 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,357 ரூபாய், லக்னோ - 7,357 ரூபாய், கோயம்புத்தூர் - 7,402 ரூபாய், மதுரை - 7,402 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54280 ரூபாய், மும்பை - 53840 ரூபாய், டெல்லி - 53960 ரூபாய், கொல்கத்தா - 53840 ரூபாய், பெங்களூர் - 53840 ரூபாய், ஹைதராபாத் - 53840 ரூபாய், கேரளா - 53840 ரூபாய், புனே - 53840 ரூபாய், பரோடா - 53880 ரூபாய், அகமதாபாத் - 53880 ரூபாய், ஜெய்ப்பூர் - 53960 ரூபாய், லக்னோ - 53960 ரூபாய், கோயம்புத்தூர் - 54280 ரூபாய், மதுரை - 54280 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,360 ரூபாய், மும்பை - 26,360 ரூபாய், டெல்லி - 26,360 ரூபாய், கொல்கத்தா - 26,360 ரூபாய், பெங்களூர் - 26,360 ரூபாய், ஹைதராபாத் - 26,360 ரூபாய், கேரளா - 26,360 ரூபாய், அகமதாபாத் - 26,360 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,360 ரூபாய், லக்னோ - 26,360 ரூபாய், கோயம்புத்தூர் - 26,360 ரூபாய், மதுரை - 26,360 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,00,000 ரூபாய், மும்பை - 95,500 ரூபாய், டெல்லி - 95,500 ரூபாய், கொல்கத்தா - 95,500 ரூபாய், பெங்களூர் - 94,750 ரூபாய், ஹைதராபாத் - 1,00,000 ரூபாய், கேரளா - 1,00,000 ரூபாய், புனே - 95,500 ரூபாய், பரோடா - 95,500 ரூபாய், அகமதாபாத் - 95,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 95,500 ரூபாய், லக்னோ - 95,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,00,000 ரூபாய், மதுரை - 1,00,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28 - 6,136 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,927 ரூபாய்
மலேசியா - MYR 351 - 6,253 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,247 ரூபாய்
கத்தார் - QAR 271 - 6,208 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 273 - 6,079 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,185 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 267 - 6,077 ரூபாய்
அமெரிக்கா - USD 72 - 6,055 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 267 - 6,077 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 267 - 6,077 ரூபாய்
துபாய் (UAE) - AED 267 - 6,077 ரூபாய்
புஜைரா (UAE) - AED 267 - 6,077 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 267 - 6,077 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 267 - 6,077 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 271 - 6,208 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,247 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 273 - 6,079 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 30 - 6,535 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,470 ரூபாய்
மலேசியா - MYR 368 - 6,555 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,573 ரூபாய்
கத்தார் - QAR 289 - 6,620 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 294 - 6,546 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,842 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 288 - 6,560 ரூபாய்
அமெரிக்கா - USD 77 - 6,431 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 288 - 6,560 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 288 - 6,560 ரூபாய்
துபாய் (UAE) - AED 288 - 6,560 ரூபாய்
புஜைரா (UAE) - AED 288 - 6,560 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 288 - 6,560 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 288 - 6,560 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 289 - 6,620 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,573 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,546 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+