தங்கம் விலையில் இந்த வாரத்தில் முதல் 2 நாட்கள் தடாலடியாக குறைந்த நிலையில், இன்று உயர துவங்கியுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை 40 ரூபாயும், செவ்வாய்க்கிழமை 145 ரூபாயும் குறைந்த நிலையில், புதன் கிழமை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் தங்கம் விலையில் நேரடியாக பாதிக்கிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் பாலஸ்தீனம் - இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான பிரச்சனை தங்கம் விலை மட்டும் அல்லாது கச்சா எண்ணெய் விலையையும் நேரடியாக பாதிக்கிறது.

ஆனால் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்துவதில் இஸ்ரேல் மௌனம் காப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தை தாண்டி ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய துண்டியுள்ளது. இதன் வாயிலாகவே கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்தது. இது ஒருபக்கம் இருக்க அமெரிக்கா ஈரான் உடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளையும் வர்த்தக தடை விதிப்போம் என எச்சரிக்கை விடுத்து வரும் காரணத்தால் தங்கம் விலை மீண்டும் உயர துவங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.3495 கிராம்) 24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் பல நாட்களுக்கு பின்பு 2300 டாலர் அளவுக்கு கீழ் இறங்கியது. இதனால் இன்று காலை வர்த்தகத்தில் 2330 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாத ஆர்டர் விலை 0.10 சதவீதம் அதிகரித்து 71,101 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 67,300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து 73,420 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 240 ரூபாய் உயர்ந்து 53,840 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு வெறும் 100 ரூபாய் குறைந்து 86,400 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் உயர்ந்து 24,420 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,300 ரூபாய், மும்பை - 66,600 ரூபாய், டெல்லி - 66,750 ரூபாய், கொல்கத்தா - 66,600 ரூபாய், பெங்களூர் - 66,600 ரூபாய், ஹைதராபாத் - 66,600 ரூபாய், கேரளா - 66,600 ரூபாய், புனே - 66,600 ரூபாய், பரோடா - 66,650 ரூபாய், அகமதாபாத் - 66,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,750 ரூபாய், லக்னோ - 66,750 ரூபாய், கோயம்புத்தூர் - 67,300 ரூபாய், மதுரை - 67,300 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,420 ரூபாய், மும்பை - 72,650 ரூபாய், டெல்லி - 72,800 ரூபாய், கொல்கத்தா - 72,650 ரூபாய், பெங்களூர் - 72,650 ரூபாய், ஹைதராபாத் - 72,650 ரூபாய், கேரளா - 72,650 ரூபாய், புனே - 72,650 ரூபாய், பரோடா - 72,700 ரூபாய், அகமதாபாத் - 72,700 ரூபாய்,ஜெய்ப்பூர் - 72,800 ரூபாய், லக்னோ - 72,800 ரூபாய், கோயம்புத்தூர் - 73,420 ரூபாய், மதுரை - 73,420 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53840 ரூபாய், மும்பை - 53280 ரூபாய், டெல்லி - 53400 ரூபாய், கொல்கத்தா - 53280 ரூபாய், பெங்களூர் - 53280 ரூபாய், ஹைதராபாத் - 53280 ரூபாய், கேரளா - 53280 ரூபாய், புனே - 53280 ரூபாய், பரோடா - 53320 ரூபாய், அகமதாபாத் - 53320 ரூபாய், ஜெய்ப்பூர் - 53400 ரூபாய், லக்னோ - 53400 ரூபாய், கோயம்புத்தூர் - 53840 ரூபாய், மதுரை - 53840 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,420 ரூபாய், மும்பை - 24,420 ரூபாய், டெல்லி - 24,420 ரூபாய், கொல்கத்தா - 24,420 ரூபாய், பெங்களூர் - 24,420 ரூபாய், ஹைதராபாத் - 24,420 ரூபாய், கேரளா - 24,420 ரூபாய், அகமதாபாத் - 24,420 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,420 ரூபாய், லக்னோ - 24,420 ரூபாய், கோயம்புத்தூர் - 24,420 ரூபாய், மதுரை - 24,420 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 86400 ரூபாய், மும்பை - 82900 ரூபாய், டெல்லி - 82900 ரூபாய், கொல்கத்தா - 82900 ரூபாய், பெங்களூர் - 82500 ரூபாய், ஹைதராபாத் - 86400 ரூபாய், கேரளா - 86400 ரூபாய், புனே - 82900 ரூபாய், பரோடா - 82900 ரூபாய், அகமதாபாத் - 82900 ரூபாய், ஜெய்ப்பூர் - 82900 ரூபாய், லக்னோ - 82900 ரூபாய், கோயம்புத்தூர் - 86400 ரூபாய், மதுரை - 86400 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 271 - 59,866.88 ரூபாய்,
குவைத் - KWD 221.50 - 59,890.94 ரூபாய்,
மலேசியா - MYR 3,540 - 61,749.99 ரூபாய்,
ஓமன் - OMR 282 - 61,006.19 ரூபாய்,
கத்தார் - QAR 2,650 - 60,519.64 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,670 - 59,290.29 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 981 - 60,098.71 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,612.50 - 59,249.41 ரூபாய்,
அமெரிக்கா - USD 710 - 59,135.69 ரூபாய்,
அபுதாபி - AED 2,575 - 58,398.94 ரூபாய்,
அஜ்மான் - AED 2,575 - 58,398.94 ரூபாய்,
துபாய் - AED 2,575 - 58,398.94 ரூபாய்,
புஜைரா - AED 2,575 - 58,398.94 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,575 - 58,398.94 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,575 - 58,398.94 ரூபாய்,
தோஹா - QAR 2,650 - 60,519.64 ரூபாய்,
மஸ்கட் - OMR 282 - 61,006.19 ரூபாய்,
தம்மம் - SAR 2,670 - 59,290.29 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 288 - 63,622.37 ரூபாய்,
குவைத் - KWD 235 - 63,541.18 ரூபாய்,
மலேசியா - MYR 3,670 - 64,017.65 ரூபாய்,
ஓமன் - OMR 296.50 - 64,143.03 ரூபாய்,
கத்தார் - QAR 2,825 - 64,516.22 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,880 - 63,953.57 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,088 - 66,653.82 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,820 - 63,955.34 ரூபாய்,
அமெரிக்கா - USD 750 - 62,467.27 ரூபாய்,
அபுதாபி - AED 2,780 - 63,048.18 ரூபாய்,
அஜ்மான் - AED 2,780 - 63,048.18 ரூபாய்,
துபாய் - AED 2,780 - 63,048.18 ரூபாய்,
புஜைரா - AED 2,780 - 63,048.18 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,780 - 63,048.18 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,780 - 63,048.18 ரூபாய்,
தோஹா - QAR 2,825 - 64,516.22 ரூபாய்,
மஸ்கட் - OMR 296.50 - 64,143.03 ரூபாய்,
தம்மம் - SAR 2,880 - 63,953.57 ரூபாய்.
More From GoodReturns

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி



Click it and Unblock the Notifications