எல்லோருக்கும் பிடித்த தங்கம் ஜூன் மாதத்தில் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. ஒரு நாள் தடாலடியாகக் குறைந்தால் மறு நாள் உயர்கிறது. இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் ஜூன் மாதத்தில் 12 நாட்களில் தங்கம் விலை 0.45 சதவீதம் சரிந்துள்ளது.
இந்த மாதம் ஜூன் 7ஆம் தேதி 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 6840 ரூபாய் வரையில் சென்றது. அதேபோல் ஜூன் 10 ஆம் தேதி 6630 ரூபாய் வரையில் சரிந்தது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஐரோப்பிய வர்த்தகத்தில் (European Session) ஆரம்பத்திலேயே தங்கம் விலை சரிய துவங்கியது மட்டும் அல்லாமல் இது உடனடியாக இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2317 டாலராக இருக்கும் வேளையில், தற்போது 2311 டாலருக்குக் குறைந்துள்ளது. இதன் மூலம் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஆகஸ்ட் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரின் விலை 0.04 சதவீதம் சரிந்துள்ளது.
ஆனால் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூலை மாதம் முடியும் ஒரு கிலோ வெள்ளியின் பியூச்சர்ஸ் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 88,932.00 ரூபாயாக உள்ளது. ரீடைல் சந்தைக்கும், பியூச்சர்ஸ் டிரேடிங் விலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் ஒரு கிராம் தங்கம் விலை 50 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
எனவே இன்று தங்கம் வாங்கும் மக்களுக்கு ஏதுவாக ரீடைல் சந்தையில் இருக்கும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலையை இந்தியாவின் பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் உலகளவிலான முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரத்தைத் தொகுத்துள்ளோம்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் உயர்ந்து 66,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் உயர்ந்து 72,870 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்ந்து 53,440 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை இன்று ரீடைல் சந்தையில் 800 ரூபாய் உயர்ந்து 95,800 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 10 ரூபாய் குறைந்து 25,730 ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,680 ரூபாய், மும்பை - 6,615 ரூபாய், டெல்லி - 6,630 ரூபாய், கொல்கத்தா - 6,615 ரூபாய், பெங்களூர் - 6,615 ரூபாய், ஹைதராபாத் - 6,615 ரூபாய், கேரளா - 6,615 ரூபாய், புனே - 6,615 ரூபாய், பரோடா - 6,620 ரூபாய், அகமதாபாத் - 6,620 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,630 ரூபாய், லக்னோ - 6,630 ரூபாய், கோயம்புத்தூர் - 6,680 ரூபாய், மதுரை - 6,680 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,287 ரூபாய், மும்பை - 7,216 ரூபாய், டெல்லி - 7,231 ரூபாய், கொல்கத்தா - 7,216 ரூபாய், பெங்களூர் - 7,216 ரூபாய், ஹைதராபாத் - 7,216 ரூபாய், கேரளா - 7,216 ரூபாய், புனே - 7,216 ரூபாய், பரோடா - 7,221 ரூபாய், அகமதாபாத் - 7,221 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,231 ரூபாய், லக்னோ - 7,231 ரூபாய், கோயம்புத்தூர் - 7,287 ரூபாய், மதுரை - 7,287 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53440 ரூபாய், மும்பை - 52920 ரூபாய், டெல்லி - 53040 ரூபாய், கொல்கத்தா - 52920 ரூபாய், பெங்களூர் - 52920 ரூபாய், ஹைதராபாத் - 52920 ரூபாய், கேரளா - 52920 ரூபாய், புனே - 52920 ரூபாய், பரோடா - 52960 ரூபாய், அகமதாபாத் - 52960 ரூபாய், ஜெய்ப்பூர் - 53040 ரூபாய், லக்னோ - 53040 ரூபாய், கோயம்புத்தூர் - 53440 ரூபாய், மதுரை - 53440 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,730 ரூபாய், மும்பை - 25,730 ரூபாய், டெல்லி - 25,730 ரூபாய், கொல்கத்தா - 25,730 ரூபாய், பெங்களூர் - 25,730 ரூபாய், ஹைதராபாத் - 25,730 ரூபாய், கேரளா - 25,730 ரூபாய், அகமதாபாத் - 25,730 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,730 ரூபாய், லக்னோ - 25,730 ரூபாய், கோயம்புத்தூர் - 25,730 ரூபாய், மதுரை - 25,730 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 95800 ரூபாய், மும்பை - 91300 ரூபாய், டெல்லி - 91300 ரூபாய், கொல்கத்தா - 91300 ரூபாய், பெங்களூர் - 90150 ரூபாய், ஹைதராபாத் - 95800 ரூபாய், கேரளா - 95800 ரூபாய், புனே - 91300 ரூபாய், பரோடா - 91300 ரூபாய், அகமதாபாத் - 91300 ரூபாய், ஜெய்ப்பூர் - 91300 ரூபாய், லக்னோ - 91300 ரூபாய், கோயம்புத்தூர் - 95800 ரூபாய், மதுரை - 95800 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 26.90 - 5,963 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,996 ரூபாய்,
மலேசியா - MYR 344 - 6,093 ரூபாய்,
ஓமன் - OMR 27.65 - 6,002 ரூபாய்,
கத்தார் - QAR 264.50 - 6,062 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 266 - 5,926 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 97.70 - 6,038 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 259.25 - 5,898 ரூபாய்,
அமெரிக்கா - USD 70.50 - 5,891 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 259.25 - 5,898 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 259.25 - 5,898 ரூபாய்,
துபாய் (UAE) - AED 259.25 - 5,898 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 259.25 - 5,898 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 259.25 - 5,898 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 259.25 - 5,898 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 264.50 - 6,062 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.65 - 6,002 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 266 - 5,926 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.70 - 6,362 ரூபாய்,
குவைத் - KWD 23.35 - 6,364 ரூபாய்,
மலேசியா - MYR 361 - 6,394 ரூபாய்,
ஓமன் - OMR 29.45 - 6,392 ரூபாய்,
கத்தார் - QAR 282 - 6,463 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 286 - 6,372 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108 - 6,674 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 280 - 6,370 ரூபாய்,
அமெரிக்கா - USD 74.50 - 6,225 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 280 - 6,370 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 280 - 6,370 ரூபாய்,
துபாய் (UAE) - AED 280 - 6,370 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 280 - 6,370 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 280 - 6,370 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 280 - 6,370 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 282 - 6,463 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.45 - 6,392 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 286 - 6,372 ரூபாய்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications