தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?

தங்கம் விலை மார்ச் மாதம் பெரும்பாலான நாட்களில் கிராமுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் முதல் 2 நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும், அதன் பின்பு அமெரிக்கப் பணவீக்க தரவுகள், வட்டி விகித முடிவுகள் என தங்கம் விலை தாறுமாறாக உயர துவங்கியது.

மார்ச் மாதம் மட்டுமே 22 கேரட் தங்கம் விலை அதிகப்படியாக 6250 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது, குறைவான அளவீடு எனில் 5840 ரூபாய்க்கு வர்த்தகமானது. இப்படி மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 7.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் அதிகப்படியாக 6,818 ரூபாய்க்கு வர்த்தகமானது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?

ஒரே மாதத்தில் 7 சதவீதம் லாபத்தைத் தங்க முதலீட்டாளர்களுக்குக் கொடுத்தாலும், தங்கத்தை சேமிப்புக்காகவும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிக்காகத் தங்கத்தை வாங்குபவர்களுக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது. இதுவும் இது திருமண சீசன் என்பதால் தங்கத்திற்கு அதிகமான டிமாண்ட் இருக்கும் காலம் இது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் உயர்ந்து 62,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் உயர்ந்து 68,180 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்ந்து 50000 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 300 ரூபாய் உயர்ந்து 80500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் குறைந்து 24,060 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 62,500 ரூபாய், மும்பை - 61,700 ரூபாய், டெல்லி - 61,850 ரூபாய், கொல்கத்தா - 61,700 ரூபாய், பெங்களூர் - 61,700 ரூபாய், ஹைதராபாத் - 61,700 ரூபாய், கேரளா - 61,700 ரூபாய், புனே - 61,700 ரூபாய், பரோடா - 61,750 ரூபாய், அகமதாபாத் - 61,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,850 ரூபாய், லக்னோ - 61,850 ரூபாய், கோயம்புத்தூர் - 62,500 ரூபாய், மதுரை - 62,500 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 68,180 ரூபாய், மும்பை - 67,310 ரூபாய், டெல்லி - 67,460 ரூபாய், கொல்கத்தா - 67,310 ரூபாய், பெங்களூர் - 67,310 ரூபாய், ஹைதராபாத் - 67,310 ரூபாய், கேரளா - 67,310 ரூபாய், புனே - 67,310 ரூபாய், பரோடா - 67,360 ரூபாய், அகமதாபாத் - 67,360 ரூபாய், ஜெய்ப்பூர் - 67,460 ரூபாய், லக்னோ - 67,460 ரூபாய், கோயம்புத்தூர் - 68,180 ரூபாய், மதுரை - 68,180 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 50000 ரூபாய், மும்பை - 49360 ரூபாய், டெல்லி - 49480 ரூபாய், கொல்கத்தா - 49360 ரூபாய், பெங்களூர் - 49360 ரூபாய், ஹைதராபாத் - 49360 ரூபாய், கேரளா - 49360 ரூபாய், புனே - 49360 ரூபாய், பரோடா - 49400 ரூபாய், அகமதாபாத் - 49400 ரூபாய், ஜெய்ப்பூர் - 49480 ரூபாய், லக்னோ - 49480 ரூபாய், கோயம்புத்தூர் - 50000 ரூபாய், மதுரை - 50000 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,060 ரூபாய், பெங்களூர் - 24,060 ரூபாய், புவனேஸ்வர் - 24,060 ரூபாய், சண்டிகர் - 24,060 ரூபாய், சென்னை - 24,060 ரூபாய், கோயம்புத்தூர் - 24,060 ரூபாய், டெல்லி - 24,060 ரூபாய், ஹைதராபாத் - 24,060 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,060 ரூபாய், கேரளா - 24,060 ரூபாய், கொல்கத்தா - 24,060 ரூபாய், லக்னோ - 24,060 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 80500 ரூபாய், மும்பை - 77500 ரூபாய், டெல்லி - 77500 ரூபாய், கொல்கத்தா - 77500 ரூபாய், பெங்களூர் - 75900 ரூபாய், ஹைதராபாத் - 80500 ரூபாய், கேரளா - 80500 ரூபாய், புனே - 77500 ரூபாய், பரோடா - 77500 ரூபாய், அகமதாபாத் - 77500 ரூபாய், ஜெய்ப்பூர் - 77500 ரூபாய், லக்னோ - 77500 ரூபாய், கோயம்புத்தூர் - 80500 ரூபாய், மதுரை - 80500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பாஹ்ரைன் - BHD 257 - 56,847.37 ரூபாய்,
குவைத் - KWD 208.50 - 56,502.46 ரூபாய்,
மலேசியா - MYR 3,290 - 57,952.36 ரூபாய்,
ஓமன் - OMR 266.50 - 57,723.37 ரூபாய்,
கத்தார் - QAR 2,520 - 57,619.55 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,530 - 56,251.01 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 918 - 56,714.50 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,462.50 - 55,916.23 ரூபாய்,
அமெரிக்கா - USD 670 - 55,870.76 ரூபாய்,
அபுதாபி - AED 2,462.50 - 55,916.23 ரூபாய்,
அஜ்மான் - AED 2,462.50 - 55,916.23 ரூபாய்,
துபாய் - AED 2,462.50 - 55,916.23 ரூபாய்,
புஜைரா - AED 2,462.50 - 55,916.23 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,462.50 - 55,916.23 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,462.50 - 55,916.23 ரூபாய்,
தோஹா - QAR 2,520 - 57,619.55 ரூபாய்,
மஸ்கட் - OMR 266.50 - 57,723.37 ரூபாய்,
தம்மம் - SAR 2,530 - 56,251.01 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை :

பாஹ்ரைன் - BHD 272 - 60,165.31 ரூபாய்,
குவைத் - KWD 222 - 60,160.89 ரூபாய்,
மலேசியா - MYR 3,440 - 60,594.57 ரூபாய்,
ஓமன் - OMR 280 - 60,647.44 ரூபாய்,
கத்தார் - QAR 2,685 - 61,392.26 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,720 - 60,475.39 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,018 - 62,892.55 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,657.50 - 60,344.12 ரூபாய்,
அமெரிக்கா - USD 710 - 59,206.33 ரூபாய்,
அபுதாபி - AED 2,657.50 - 60,344.12 ரூபாய்,
அஜ்மான் - AED 2,657.50 - 60,344.12 ரூபாய்,
துபாய் - AED 2,657.50 - 60,344.12 ரூபாய்,
புஜைரா - AED 2,657.50 - 60,344.12 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,657.50 - 60,344.12 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,657.50 - 60,344.12 ரூபாய்,
தோஹா - QAR 2,685 - 61,392.26 ரூபாய்,
மஸ்கட் - OMR 280 - 60,647.44 ரூபாய்,
தம்மம் - SAR 2,720 - 60,475.39 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+