தங்கம் விலை சர்ருன்னு உயர்வு.. தங்கம் இப்போ வாங்கலாமா..?

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக அதிகப்படியான மாற்றத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், மக்கள் தங்க நகை வாங்குவது குறைந்து, நகைக் கடைகள் காற்றுவாங்கியது. இந்த நிலையை மாற்றப் பிரபல நகைக் கடைகள் அனைத்தும் 18 கேரட் தங்க நகைகளை அதிகம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இது தங்க நகை வர்த்தகத்தில் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படும் நேரத்தில், தங்கம் விலை கணிசமாக குறையத் துவங்கியுள்ளது. இது மக்களுக்கு சாதகமாக மாறினாலும் தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்ற பீதி வர்த்தக சந்தையில் இருந்து வருகிறது.

தங்கம் விலை சர்ருன்னு உயர்வு.. தங்கம் இப்போ வாங்கலாமா..?

இந்த நிலையில், தங்கம் விலை நேற்று தடாலடியாக கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து காணப்பட்ட வேளையில், இன்று 10 ரூபாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளான இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்த மாதத்தில் 4.57 சதவீதம் என சர்ருன்னு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையிலும் சரி, எம்சிஎக்ஸ் சந்தையிலும் சரி தங்கம் விலை சரிவுடன் காணப்படுகிறது. டாலர் மதிப்பு உயர்வால் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 67,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 73,640 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 54,000 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 87,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 820 ரூபாய் உயர்ந்து 25,390 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,500 ரூபாய், மும்பை - 66,550 ரூபாய், டெல்லி - 66,700 ரூபாய், கொல்கத்தா - 66,550 ரூபாய், பெங்களூர் - 66,550 ரூபாய், ஹைதராபாத் - 66,550 ரூபாய், கேரளா - 66,550 ரூபாய், புனே - 66,550 ரூபாய், பரோடா - 66,600 ரூபாய், அகமதாபாத் - 66,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,700 ரூபாய், லக்னோ - 66,700 ரூபாய், கோயம்புத்தூர் - 67,500 ரூபாய், மதுரை - 67,500 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,640 ரூபாய், மும்பை - 72,600 ரூபாய், டெல்லி - 72,750 ரூபாய், கொல்கத்தா - 72,600 ரூபாய், பெங்களூர் - 72,600 ரூபாய், ஹைதராபாத் - 72,600 ரூபாய், கேரளா - 72,600 ரூபாய், புனே - 72,600 ரூபாய், பரோடா - 72,650 ரூபாய், அகமதாபாத் - 72,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,750 ரூபாய், லக்னோ - 72,750 ரூபாய், கோயம்புத்தூர் - 73,640 ரூபாய், மதுரை - 73,640 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54000 ரூபாய், மும்பை - 53240 ரூபாய், டெல்லி - 53360 ரூபாய், கொல்கத்தா - 53240 ரூபாய், பெங்களூர் - 53240 ரூபாய், ஹைதராபாத் - 53240 ரூபாய், கேரளா - 53240 ரூபாய், புனே - 53240 ரூபாய், பரோடா - 53280 ரூபாய், அகமதாபாத் - 53280 ரூபாய், ஜெய்ப்பூர் - 53360 ரூபாய், லக்னோ - 53360 ரூபாய், கோயம்புத்தூர் - 54000 ரூபாய், மதுரை - 54000 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,390 ரூபாய், மும்பை - 25,390 ரூபாய், டெல்லி - 25,390 ரூபாய், கொல்கத்தா - 25,390 ரூபாய், பெங்களூர் - 25,390 ரூபாய், ஹைதராபாத் - 25,390 ரூபாய், கேரளா - 25,390 ரூபாய், அகமதாபாத் - 25,390 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,390 ரூபாய், லக்னோ - 25,390 ரூபாய், கோயம்புத்தூர் - 25,390 ரூபாய், மதுரை - 25,390 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87000 ரூபாய், மும்பை - 83500 ரூபாய், டெல்லி - 83500 ரூபாய், கொல்கத்தா - 83500 ரூபாய், பெங்களூர் - 83500 ரூபாய், ஹைதராபாத் - 87000 ரூபாய், கேரளா - 87000 ரூபாய், புனே - 83500 ரூபாய், பரோடா - 83500 ரூபாய், அகமதாபாத் - 83500 ரூபாய், ஜெய்ப்பூர் - 83500 ரூபாய், லக்னோ - 83500 ரூபாய், கோயம்புத்தூர் - 87000 ரூபாய், மதுரை - 87000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 272 - 60,246.91 ரூபாய்,
குவைத் - KWD 223 - 60,500.35 ரூபாய்,
மலேசியா - MYR 3,520 - 61,639.78 ரூபாய்,
ஓமன் - OMR 282.50 - 61,279.62 ரூபாய்,
கத்தார் - QAR 2,670 - 61,157.68 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,680 - 59,675.56 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 986 - 60,462.31 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,617.50 - 59,518.81 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,713.80 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,622.50 - 59,632.50 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,622.50 - 59,632.50 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,622.50 - 59,632.50 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,622.50 - 59,632.50 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,622.50 - 59,632.50 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,622.50 - 59,632.50 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,670 - 61,157.68 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 282.50 - 61,279.62 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,680 - 59,675.56 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 289 - 64,012.34 ரூபாய்,
குவைத் - KWD 236.50 - 64,162.92 ரூபாய்,
மலேசியா - MYR 3,680 - 64,441.58 ரூபாய்,
ஓமன் - OMR 297.50 - 64,533.40 ரூபாய்,
கத்தார் - QAR 2,845 - 65,166.15 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,890 - 64,351.63 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,094 - 67,084.96 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,827.50 - 64,293.96 ரூபாய்,
அமெரிக்கா - USD 755 - 63,054.43 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,832.50 - 64,407.65 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,832.50 - 64,407.65 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,832.50 - 64,407.65 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,832.50 - 64,407.65 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,832.50 - 64,407.65 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,832.50 - 64,407.65 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,845 - 65,166.15 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 297.50 - 64,533.40 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,890 - 64,351.63 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+