தங்கம் விலை இந்திய ரீடைல் சந்தையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு காரணங்களுக்காக சரிவை பதிவு செய்து வந்த நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தடாலடியாக உயர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் பணிகளைச் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்ட காரணத்தால், டாலர் தேவையைப் பூர்த்தி செய்வதைத் தாண்டி தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்கும் வகையில் பத்திர சந்தையில் முதலீடுகள் வெளியேறி வருகிறது.

இதன் வாயிலாக 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று தடாலடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2421 டாலரில் இருந்து 2442 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையிலும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 73,692 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 0.55 சதவீதம் அதிகரித்து 93,082 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 68,300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 74,510 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 54,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 99500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் வெறும் 70 ரூபாய் உயர்ந்து 26,730 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,451 ரூபாய், மும்பை - 7,402 ரூபாய், டெல்லி - 7,417 ரூபாய், கொல்கத்தா - 7,402 ரூபாய், பெங்களூர் - 7,402 ரூபாய், ஹைதராபாத் - 7,402 ரூபாய், கேரளா - 7,402 ரூபாய், புனே - 7,402 ரூபாய், பரோடா - 7,407 ரூபாய், அகமதாபாத் - 7,407 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,417 ரூபாய், லக்னோ - 7,417 ரூபாய், கோயம்புத்தூர் - 7,451 ரூபாய், மதுரை - 7,451 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,830 ரூபாய், மும்பை - 6,785 ரூபாய், டெல்லி - 6,800 ரூபாய், கொல்கத்தா - 6,785 ரூபாய், பெங்களூர் - 6,785 ரூபாய், ஹைதராபாத் - 6,785 ரூபாய், கேரளா - 6,785 ரூபாய், புனே - 6,785 ரூபாய், பரோடா - 6,790 ரூபாய், அகமதாபாத் - 6,790 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,800 ரூபாய், லக்னோ - 6,800 ரூபாய், கோயம்புத்தூர் - 6,830 ரூபாய், மதுரை - 6,830 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 59608 ரூபாய், மும்பை - 59216 ரூபாய், டெல்லி - 59336 ரூபாய், கொல்கத்தா - 59216 ரூபாய், பெங்களூர் - 59216 ரூபாய், ஹைதராபாத் - 59216 ரூபாய், கேரளா - 59216 ரூபாய், புனே - 59216 ரூபாய், பரோடா - 59256 ரூபாய், அகமதாபாத் - 59256 ரூபாய், ஜெய்ப்பூர் - 59336 ரூபாய், லக்னோ - 59336 ரூபாய், கோயம்புத்தூர் - 59608 ரூபாய், மதுரை - 59608 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,730 ரூபாய், மும்பை - 26,730 ரூபாய், டெல்லி - 26,730 ரூபாய், கொல்கத்தா - 26,730 ரூபாய், பெங்களூர் - 26,730 ரூபாய், ஹைதராபாத் - 26,730 ரூபாய், கேரளா - 26,730 ரூபாய், அகமதாபாத் - 26,730 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,730 ரூபாய், லக்னோ - 26,730 ரூபாய், கோயம்புத்தூர் - 26,730 ரூபாய், மதுரை - 26,730 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99,500 ரூபாய், மும்பை - 95,000 ரூபாய், டெல்லி - 95,000 ரூபாய், கொல்கத்தா - 95,000 ரூபாய், பெங்களூர் - 94,250 ரூபாய், ஹைதராபாத் - 99,500 ரூபாய், கேரளா - 99,500 ரூபாய், புனே - 95,000 ரூபாய், பரோடா - 95,000 ரூபாய், அகமதாபாத் - 95,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 95,000 ரூபாய், லக்னோ - 95,000 ரூபாய், கோயம்புத்தூர் - 99,500 ரூபாய், மதுரை - 99,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,277 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,040 ரூபாய்
மலேசியா - MYR 357 - 6,381 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,362 ரூபாய்
கத்தார் - QAR 277 - 6,350 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 278 - 6,195 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102 - 6,312 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 272 - 6,196 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,227 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 272 - 6,196 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 272 - 6,196 ரூபாய்
துபாய் (UAE) - AED 272 - 6,196 ரூபாய்
புஜைரா (UAE) - AED 272 - 6,196 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 272 - 6,196 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 272 - 6,196 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 277 - 6,350 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,362 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 278 - 6,195 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,676 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,603 ரூபாய்
மலேசியா - MYR 375 - 6,702 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,709 ரூபாய்
கத்தார் - QAR 296 - 6,774 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 300 - 6,686 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 112 - 6,959 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 294 - 6,691 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,562 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 294 - 6,691 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 294 - 6,691 ரூபாய்
துபாய் (UAE) - AED 294 - 6,691 ரூபாய்
புஜைரா (UAE) - AED 294 - 6,691 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 294 - 6,691 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 294 - 6,691 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 296 - 6,774 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,709 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 300 - 6,686 ரூபாய்
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!



Click it and Unblock the Notifications