தங்கம் விலை, தமிழ் குட்ரிட்டன்ஸ் நேற்று கணித்தது போலவே அதிகரித்துள்ளது, கடந்த 10 நாட்களாகத் தங்கம் இருக்கும் இடம் தெரியாமல் மந்த நிலையில் முடங்கிய நிலையில் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தங்கம் வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் வேளையில், ஏற்கனவே தங்கம் வாங்கி வைத்திருக்கும் அனைவருக்கும் பெரும் லாபமாக இருக்கும்.
இன்று சென்னையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 51 ரூபாய் உயர்ந்து 6720 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பின்பு தங்கம் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளதால் மக்கள் மத்தியில் சலசலப்பு நிலவுகிறது. தற்போதைய சந்தையின் கணிப்பின் படி இனி தங்கம் விலை அடுத்த 2 வாரத்திற்குத் தொடர்ந்து உயர்வுடனே இருக்கும் என கூறுகிறது.

தங்கம் விலை இந்தியச் சந்தையில் இன்று ஒரு வார உச்சத்தைத் தொட்டு இருக்கும் வேளையில், சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2517 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.13 சதவீதம் உயர்ந்து 72,012.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.17 சதவீதம் அதிகரித்து 85,100 ரூபாயாக உள்ளது.
இன்றைய தங்கம் விலை உயர்வுக்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளது, அமெரிக்காவின் வட்டி விகித உயர்வின் அளவீட்டை நிர்ணயம் செய்யும் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு தரவுகள் இன்று வெளியாக உள்ளது. செப்டம்பர் 17-18 ஆம் தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதிகப்படியான வட்டியைக் குறைக்கத் தயாராக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
2வது முக்கிய காரணமாக இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் துவங்கியிருக்கும் காரணத்தாலும், திருமண சீசன் துவங்க உள்ள காரணத்தாலும் நாட்டு மக்கள் மத்தியில் தங்கம் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
இதோடு அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் காரணத்தால் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடு வெளியேறும் போது டாலர் மதிப்பு சரியும். இந்தியாவில் உருவாகியிருக்கும் அதிகப்படியான தங்கம் டிமாண்ட் காரணமாக விலை உயர்வை இந்த டாலர் மதிப்பு சரிவு மட்டுப்படுத்தும்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,720 ரூபாய், மும்பை - 6,720 ரூபாய், டெல்லி - 6,735 ரூபாய், கொல்கத்தா - 6,720 ரூபாய், பெங்களூர் - 6,720 ரூபாய், ஹைதராபாத் - 6,720 ரூபாய், கேரளா - 6,720 ரூபாய், புனே - 6,720 ரூபாய், பரோடா - 6,725 ரூபாய், அகமதாபாத் - 6,725 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,735 ரூபாய், லக்னோ - 6,735 ரூபாய், கோயம்புத்தூர் - 6,720 ரூபாய், மதுரை - 6,720 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,331 ரூபாய், மும்பை - 7,331 ரூபாய், டெல்லி - 7,346 ரூபாய், கொல்கத்தா - 7,331 ரூபாய், பெங்களூர் - 7,331 ரூபாய், ஹைதராபாத் - 7,331 ரூபாய், கேரளா - 7,331 ரூபாய், புனே - 7,331 ரூபாய், பரோடா - 7,336 ரூபாய், அகமதாபாத் - 7,336 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,346 ரூபாய், லக்னோ - 7,346 ரூபாய், கோயம்புத்தூர் - 7,331 ரூபாய், மதுரை - 7,331 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53760 ரூபாய், மும்பை - 53760 ரூபாய், டெல்லி - 53880 ரூபாய், கொல்கத்தா - 53760 ரூபாய், பெங்களூர் - 53760 ரூபாய், ஹைதராபாத் - 53760 ரூபாய், கேரளா - 53760 ரூபாய், புனே - 53760 ரூபாய், பரோடா - 53800 ரூபாய், அகமதாபாத் - 53800 ரூபாய், ஜெய்ப்பூர் - 53880 ரூபாய், லக்னோ - 53880 ரூபாய், கோயம்புத்தூர் - 53760 ரூபாய், மதுரை - 53760 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,060 ரூபாய், மும்பை - 25,060 ரூபாய், டெல்லி - 25,060 ரூபாய், கொல்கத்தா - 25,060 ரூபாய், பெங்களூர் - 25,060 ரூபாய், ஹைதராபாத் - 25,060 ரூபாய், கேரளா - 25,060 ரூபாய், புனே - 25,060 ரூபாய், வதோதரா - 25,060 ரூபாய், அகமதாபாத் - 25,060 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 92,000 ரூபாய், மும்பை - 87,000 ரூபாய், டெல்லி - 87,000 ரூபாய், கொல்கத்தா - 87,000 ரூபாய், பெங்களூர் - 83,000 ரூபாய், ஹைதராபாத் - 92,000 ரூபாய், கேரளா - 92,000 ரூபாய், புனே - 87,000 ரூபாய், பரோடா - 87,000 ரூபாய், அகமதாபாத் - 87,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 87,000 ரூபாய், லக்னோ - 87,000 ரூபாய், கோயம்புத்தூர் - 92,000 ரூபாய், மதுரை - 92,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.20 - 6,502 ரூபாய்
குவைத் - KWD 22.93 - 6,302 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,688 ரூபாய்
ஓமன் - OMR 30.10 - 6,561 ரூபாய்
கத்தார் - QAR 286.50 - 6,596 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 287 - 6,416 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102.40 - 6,619 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 282.50 - 6,460 ரூபாய்
அமெரிக்கா - USD 76.50 - 6,420 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 282.50 - 6,460 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 282.50 - 6,460 ரூபாய்
துபாய் (UAE) - AED 282.50 - 6,460 ரூபாய்
புஜைரா (UAE) - AED 282.50 - 6,460 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 282.50 - 6,460 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 282.50 - 6,460 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 286.50 - 6,596 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.10 - 6,561 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 287 - 6,416 ரூபாய்
இங்கிலாந்து - GBP 60.70 - 6,710 ரூபாய்
கனடா - CAD 105.50 - 6,557 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 116.10 - 6,559 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 31.10 - 6,925 ரூபாய்
குவைத் - KWD 25.01 - 6,874 ரூபாய்
மலேசியா - MYR 360 - 6,979 ரூபாய்
ஓமன் - OMR 32 - 6,976 ரூபாய்
கத்தார் - QAR 306 - 7,045 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 309 - 6,908 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 112.80 - 7,291 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 305 - 6,975 ரூபாய்
அமெரிக்கா - USD 81 - 6,798 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 305 - 6,975 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 305 - 6,975 ரூபாய்
துபாய் (UAE) - AED 305 - 6,975 ரூபாய்
புஜைரா (UAE) - AED 305 - 6,975 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 305 - 6,975 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 305 - 6,975 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 306 - 7,045 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32 - 6,976 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 309 - 6,908 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.20 - 6,765 ரூபாய்
கனடா - CAD 111.25 - 6,915 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 126.60 - 7,152 ரூபாய்
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications