இந்தியாவில் தங்கம் விலை எப்போதும் சர்வதேசச் சந்தையின் தாக்கத்தின் வாயிலாகவே செயல்படும், ஆனால் சில நேரத்தில் உள்நாட்டில் டிமாண்ட் அதிகமாகும் போதும், வரி குறைக்கப்படும் போதும் தங்கம் விலையில் சர்வதேச சந்தையின் போக்கிற்கு எதிராக செயல்படும். இதற்கு உதாரணமாக சமீபத்திய மத்திய அரசின் சுங்க வரி குறைப்பு முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று சர்வதேசச் சந்தைக்கு இணங்க தங்கம் விலை இந்திய ரீடைல் சந்தையில் தடாலடியாக உயர்ந்து மக்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகளில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு உள்ள போர் பதற்றம் ஆகியவை தங்கம் விலையை மந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

நேற்று அமெரிக்க வர்த்தக நேரத்தில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்த காரணத்தால் இன்று காலையில் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை 700 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில் ஜப்பான், கொரியா, சீனா, ஹாங்காங் சந்தை முதலீட்டாளர்கள் தங்கம் மீது ஆர்வம் காட்டாத காரணத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மந்தநிலைக்குச் சென்றது.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2425 டாலரில் உள்ளது, இதுவே சர்வதேச காமெக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 1.6 டாலர் குறைந்து 2461.7 டாலராக உள்ளது. இந்திய MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.07 சதவீதம் சரிந்து 69,656 ரூபாயாக உள்ளது, இதுவே ஒரு கிலோ வெள்ளி விலை 0.11 சதவீதம் சரிந்து 80,525 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 750 ரூபாய் உயர்ந்து 64,250 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 820 ரூபாய் உயர்ந்து 70,090 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 600 ரூபாய் உயர்ந்து 51,400 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1500 ரூபாய் உயர்ந்து 88,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 610 ரூபாய் உயர்ந்து 25,330 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,425 ரூபாய், மும்பை - 6,425 ரூபாய், டெல்லி - 6,440 ரூபாய், கொல்கத்தா - 6,425 ரூபாய், பெங்களூர் - 6,425 ரூபாய், ஹைதராபாத் - 6,425 ரூபாய், கேரளா - 6,425 ரூபாய், புனே - 6,425 ரூபாய், பரோடா - 6,430 ரூபாய், அகமதாபாத் - 6,430 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,440 ரூபாய், லக்னோ - 6,440 ரூபாய், கோயம்புத்தூர் - 6,425 ரூபாய், மதுரை - 6,425 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,009 ரூபாய், மும்பை - 7,009 ரூபாய், டெல்லி - 7,024 ரூபாய், கொல்கத்தா - 7,009 ரூபாய், பெங்களூர் - 7,009 ரூபாய், ஹைதராபாத் - 7,009 ரூபாய், கேரளா - 7,009 ரூபாய், புனே - 7,009 ரூபாய், பரோடா - 7,014 ரூபாய், அகமதாபாத் - 7,014 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,024 ரூபாய், லக்னோ - 7,024 ரூபாய், கோயம்புத்தூர் - 7,009 ரூபாய், மதுரை - 7,009 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51400 ரூபாய், மும்பை - 51400 ரூபாய், டெல்லி - 51520 ரூபாய், கொல்கத்தா - 51400 ரூபாய், பெங்களூர் - 51400 ரூபாய், ஹைதராபாத் - 51400 ரூபாய், கேரளா - 51400 ரூபாய், புனே - 51400 ரூபாய், பரோடா - 51440 ரூபாய், அகமதாபாத் - 51440 ரூபாய், ஜெய்ப்பூர் - 51520 ரூபாய், லக்னோ - 51520 ரூபாய், கோயம்புத்தூர் - 51400 ரூபாய், மதுரை - 51400 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,330 ரூபாய், மும்பை - 25,330 ரூபாய், டெல்லி - 25,330 ரூபாய், கொல்கத்தா - 25,330 ரூபாய், பெங்களூர் - 25,330 ரூபாய், ஹைதராபாத் - 25,330 ரூபாய், கேரளா - 25,330 ரூபாய், அகமதாபாத் - 25,330 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,330 ரூபாய், லக்னோ - 25,330 ரூபாய், கோயம்புத்தூர் - 25,330 ரூபாய், மதுரை - 25,330 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88,000 ரூபாய், மும்பை - 83,000 ரூபாய், டெல்லி - 83,000 ரூபாய், கொல்கத்தா - 83,000 ரூபாய், பெங்களூர் - 80,750 ரூபாய், ஹைதராபாத் - 88,000 ரூபாய், கேரளா - 88,000 ரூபாய், புனே - 83,000 ரூபாய், பரோடா - 83,000 ரூபாய், அகமதாபாத் - 83,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 83,000 ரூபாய், லக்னோ - 83,000 ரூபாய், கோயம்புத்தூர் - 88,000 ரூபாய், மதுரை - 88,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,255 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,028 ரூபாய்
மலேசியா - MYR 342 - 6,440 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,353 ரூபாய்
கத்தார் - QAR 275 - 6,328 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 277 - 6,193 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,324 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 271 - 6,185 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,209 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 271 - 6,185 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 271 - 6,185 ரூபாய்
துபாய் (UAE) - AED 271 - 6,185 ரூபாய்
புஜைரா (UAE) - AED 271 - 6,185 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 271 - 6,185 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 271 - 6,185 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 275 - 6,328 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,353 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 277 - 6,193 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,656 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,596 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,648 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,691 ரூபாய்
கத்தார் - QAR 293 - 6,742 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 298 - 6,663 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,996 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 292 - 6,682 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,545 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
துபாய் (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
புஜைரா (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 293 - 6,742 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,691 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 298 - 6,663 ரூபாய்


Click it and Unblock the Notifications