தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் உயராமலும், கணிசமான சரிவை அவ்வப்போது பதிவு செய்து வந்த நிலையில் இன்று தடாலடியாக உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள் தான்.
எதிர்பார்க்கப்பட்ட படியே வட்டி குறைக்கப்படவில்லை என்றாலும் பணவீக்கம் குறைந்தாலும், எப்போது குறைக்கப்படும் என்பது குறித்து எவ்விதமான கணிப்பையும் தெரிவிக்க முடியாத நிலைக்குச் சென்றது அமெரிக்க பெடரல் வங்கி. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மீது அதிக முதலீடு செய்ய துவங்கினர்.

நேற்றைய வர்த்தகத்தில் 2281 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்று 2325 டாலருக்கு உயர்ந்துள்ளது. அடுத்த 2 மாதத்திற்கு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்கப்போவதில்லை என்பதால் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையிலும், ரீடைல் சந்தையிலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.62 சதவீதம் உயர்ந்து 71,165 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 0.21 சதவீதம் உயர்ந்து 81,396 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இவை இரண்டும் ஜூன், ஜூலை மாதம் முடிவடையும் பியூச்சர்ஸ் ஆர்டரின் சந்தை விலை.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 800 ரூபாய் உயர்ந்து 67,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 870 ரூபாய் உயர்ந்து 73,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் பதிவான அதிகப்படியான தங்கம் விலை உயர்வு இதுதான்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 640 ரூபாய் உயர்ந்து 53,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 87000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 590 ரூபாய் உயர்ந்து 25,620 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,150 ரூபாய், மும்பை - 66,250 ரூபாய், டெல்லி - 66,400 ரூபாய், கொல்கத்தா - 66,250 ரூபாய், பெங்களூர் - 66,250 ரூபாய், ஹைதராபாத் - 66,250 ரூபாய், கேரளா - 66,250 ரூபாய், புனே - 66,250 ரூபாய், பரோடா - 66,300 ரூபாய், அகமதாபாத் - 66,300 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,400 ரூபாய், லக்னோ - 66,400 ரூபாய், கோயம்புத்தூர் - 67,150 ரூபாய், மதுரை - 67,150 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,250 ரூபாய், மும்பை - 72,270 ரூபாய், டெல்லி - 72,420 ரூபாய், கொல்கத்தா - 72,270 ரூபாய், பெங்களூர் - 72,270 ரூபாய், ஹைதராபாத் - 72,270 ரூபாய், கேரளா - 72,270 ரூபாய், புனே - 72,270 ரூபாய், பரோடா - 72,320 ரூபாய், அகமதாபாத் - 72,320 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,420 ரூபாய், லக்னோ - 72,420 ரூபாய், கோயம்புத்தூர் - 73,250 ரூபாய், மதுரை - 73,250 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53720 ரூபாய், மும்பை - 53000 ரூபாய், டெல்லி - 53120 ரூபாய், கொல்கத்தா - 53000 ரூபாய், பெங்களூர் - 53000 ரூபாய், ஹைதராபாத் - 53000 ரூபாய், கேரளா - 53000 ரூபாய், புனே - 53000 ரூபாய், பரோடா - 53040 ரூபாய், அகமதாபாத் - 53040 ரூபாய், ஜெய்ப்பூர் - 53120 ரூபாய், லக்னோ - 53120 ரூபாய், கோயம்புத்தூர் - 53720 ரூபாய், மதுரை - 53720 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,620 ரூபாய், மும்பை - 25,620 ரூபாய், டெல்லி - 25,620 ரூபாய், கொல்கத்தா - 25,620 ரூபாய், பெங்களூர் - 25,620 ரூபாய், ஹைதராபாத் - 25,620 ரூபாய், கேரளா - 25,620 ரூபாய், அகமதாபாத் - 25,620 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,620 ரூபாய், லக்னோ - 25,620 ரூபாய், கோயம்புத்தூர் - 25,620 ரூபாய், மதுரை - 25,620 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87000 ரூபாய், மும்பை - 83500 ரூபாய், டெல்லி - 83500 ரூபாய், கொல்கத்தா - 83500 ரூபாய், பெங்களூர் - 82250 ரூபாய், ஹைதராபாத் - 87000 ரூபாய், கேரளா - 87000 ரூபாய், புனே - 83500 ரூபாய், பரோடா - 83500 ரூபாய், அகமதாபாத் - 83500 ரூபாய், ஜெய்ப்பூர் - 83500 ரூபாய், லக்னோ - 83500 ரூபாய், கோயம்புத்தூர் - 87000 ரூபாய், மதுரை - 87000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 269 - 59,522.17 ரூபாய்,
குவைத் - KWD 220 - 59,524.96 ரூபாய்,
மலேசியா - MYR 3,450 - 60,349.81 ரூபாய்,
ஓமன் - OMR 278 - 60,201.46 ரூபாய்,
கத்தார் - QAR 2,630 - 60,138.11 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,650 - 58,948.72 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 972 - 59,628.70 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,582.50 - 58,663.55 ரூபாய்,
அமெரிக்கா - USD 705 - 58,816.74 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,562.50 - 58,209.24 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,562.50 - 58,209.24 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,562.50 - 58,209.24 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,562.50 - 58,209.24 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,562.50 - 58,209.24 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,562.50 - 58,209.24 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,630 - 60,138.11 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 278 - 60,201.46 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,650 - 58,948.72 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 286 - 63,283.79 ரூபாய்,
குவைத் - KWD 233.50 - 63,177.63 ரூபாய்,
மலேசியா - MYR 3,670 - 64,198.21 ரூபாய்,
ஓமன் - OMR 292.50 - 63,341.46 ரூபாய்,
கத்தார் - QAR 2,805 - 64,139.69 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,850 - 63,397.68 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,080 - 66,254.11 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,787.50 - 63,320.29 ரூபாய்,
அமெரிக்கா - USD 745 - 62,153.86 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,770 - 62,922.77 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,770 - 62,922.77 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,770 - 62,922.77 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,770 - 62,922.77 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,770 - 62,922.77 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,770 - 62,922.77 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,805 - 64,139.69 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 292.50 - 63,341.46 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,850 - 63,397.68 ரூபாய்.
More From GoodReturns

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications