சர்வதேச சந்தையில் பல பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்துள்ளது, அமெரிக்காவில் ரெசிஷன் அச்சம், சீனாவில் பொருளாதார வளர்ச்சியில் சரிவு, பிரிட்டன் நாட்டின் மக்கள் கலவரம், ஐரோப்பாவில் இருந்து வெளிநாட்டுக்கான வர்த்தகத்தில் மந்தநிலை, அடுத்த சில மாதத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல், அமெரிக்க மத்திய வங்கி அவசர கால அடிப்படையில் வட்டியைக் குறைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கம் அடையாளம் காண முடியாமல் உள்ளது.
உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பல பிரச்சனைகள் ஆட்டுவித்து வரும் வேளையில், பிரபல முதலீட்டாளர்கள் தங்களுடைய ஆபத்தான முதலீட்டுக்களை விற்பனை செய்துவிட்டு பணமாக மாற்றி வருகின்றனர். இதனால் பங்குச்சந்தை முதல் தங்கம் வரையில் மந்த நிலை நிலவி வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்கள் சரிந்து வந்த நிலையில் நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையின் சரிவின் காரணமாக இன்று காலை உயர்வில் உள்ளது. இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச ஸ்பாட் மார்கெட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2405 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் 2380 டாலர் வரையில் சரிந்தது. இன்று காலை ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை வர்த்தகத்தில் 2400 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் இன்று காமெக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு டாலர் அதாவது 0.04 சதவீதம் அதிகரித்து 2433.4 டாலராக உள்ளது.
இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.05 சதவீதம் உயர்ந்து 69,001 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 0.10 சதவீதம் குறைந்து 78,825 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 63,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் உயர்ந்து 69,270 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 50,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 86,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் உயர்ந்து 24,720 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,350 ரூபாய், மும்பை - 6,350 ரூபாய், டெல்லி - 6,365 ரூபாய், கொல்கத்தா - 6,350 ரூபாய், பெங்களூர் - 6,350 ரூபாய், ஹைதராபாத் - 6,350 ரூபாய், கேரளா - 6,350 ரூபாய், புனே - 6,350 ரூபாய், பரோடா - 6,355 ரூபாய், அகமதாபாத் - 6,355 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,365 ரூபாய், லக்னோ - 6,365 ரூபாய், கோயம்புத்தூர் - 6,350 ரூபாய், மதுரை - 6,350 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,927 ரூபாய், மும்பை - 6,927 ரூபாய், டெல்லி - 6,942 ரூபாய், கொல்கத்தா - 6,927 ரூபாய், பெங்களூர் - 6,927 ரூபாய், ஹைதராபாத் - 6,927 ரூபாய், கேரளா - 6,927 ரூபாய், புனே - 6,927 ரூபாய், பரோடா - 6,932 ரூபாய், அகமதாபாத் - 6,932 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,942 ரூபாய், லக்னோ - 6,942 ரூபாய், கோயம்புத்தூர் - 6,927 ரூபாய், மதுரை - 6,927 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 50800 ரூபாய், மும்பை - 50800 ரூபாய், டெல்லி - 50920 ரூபாய், கொல்கத்தா - 50800 ரூபாய், பெங்களூர் - 50800 ரூபாய், ஹைதராபாத் - 50800 ரூபாய், கேரளா - 50800 ரூபாய், புனே - 50800 ரூபாய், பரோடா - 50840 ரூபாய், அகமதாபாத் - 50840 ரூபாய், ஜெய்ப்பூர் - 50920 ரூபாய், லக்னோ - 50920 ரூபாய், கோயம்புத்தூர் - 50800 ரூபாய், மதுரை - 50800 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,720 ரூபாய், மும்பை - 24,720 ரூபாய், டெல்லி - 24,720 ரூபாய், கொல்கத்தா - 24,720 ரூபாய், பெங்களூர் - 24,720 ரூபாய், ஹைதராபாத் - 24,720 ரூபாய், கேரளா - 24,720 ரூபாய், அகமதாபாத் - 24,720 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,720 ரூபாய், லக்னோ - 24,720 ரூபாய், கோயம்புத்தூர் - 24,720 ரூபாய், மதுரை - 24,720 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 86,500 ரூபாய், மும்பை - 81,500 ரூபாய், டெல்லி - 81,500 ரூபாய், கொல்கத்தா - 81,500 ரூபாய், பெங்களூர் - 81,000 ரூபாய், ஹைதராபாத் - 86,500 ரூபாய், கேரளா - 86,500 ரூபாய், புனே - 81,500 ரூபாய், பரோடா - 81,500 ரூபாய், அகமதாபாத் - 81,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 81,500 ரூபாய், லக்னோ - 81,500 ரூபாய், கோயம்புத்தூர் - 86,500 ரூபாய், மதுரை - 86,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,214 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,986 ரூபாய்
மலேசியா - MYR 342 - 6,422 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,313 ரூபாய்
கத்தார் - QAR 274 - 6,308 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 275 - 6,152 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 99 - 6,267 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 268 - 6,137 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,171 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 268 - 6,137 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 268 - 6,137 ரூபாய்
துபாய் (UAE) - AED 268 - 6,137 ரூபாய்
புஜைரா (UAE) - AED 268 - 6,137 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 268 - 6,137 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 268 - 6,137 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 274 - 6,308 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,313 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 275 - 6,152 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,614 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,541 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,628 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,651 ரூபாய்
கத்தார் - QAR 292 - 6,723 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 297 - 6,644 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 109 - 6,914 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 290 - 6,629 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,507 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 290 - 6,629 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 290 - 6,629 ரூபாய்
துபாய் (UAE) - AED 290 - 6,629 ரூபாய்
புஜைரா (UAE) - AED 290 - 6,629 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 290 - 6,629 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 290 - 6,629 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 292 - 6,723 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,651 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 297 - 6,644 ரூபாய்
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications