இந்தியா முழுவதும் அட்சய திருதியை பண்டிகை இன்று கொண்டாடப்படும் வேளையில் தங்கத்தை விற்க நகைக் கடைகள் மட்டும் அல்லாமல் வங்கிகள், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகிறது.
நேற்று வரையில் தங்கம் விலை சரிவு பாதையில் இருந்த நிலையில் இன்றும் சரியும் இல்லையெனில் கணிசமான உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டுச் சந்தையிலும் தடாலடி உயர்வைப் பதிவு செய்து மக்களுக்கு ஷாக் கொடுத்தது.

ஏற்கனவே தங்கம் விலை அடுத்த 1 வருடத்தில் 1 லட்சத்தை தொடும் என்று கணிப்புகள் வெளியான நிலையில் மக்கள் தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தனர்.ஆனால் கடந்த 2 வாரத்தில் பதிவான மந்த நிலையில் தங்கத்தை சேமிப்பிற்காக வாங்குவோர் மத்தியில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்தது.
இந்த நிலையில் அட்சய திருதியை நாளில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உள்நாட்டு சந்தையில் மட்டும் அல்லாமல் சர்வதேசச் சந்தையிலும் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை மாலை வரையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2310- 2315 டாலர் வரையில் விற்கப்பட்ட நிலையில், அமெரிக்கச் சந்தை வர்த்தகம் துவங்கிய நேரத்தில் தடாலடியாக உயரத் துவங்கியது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2353 டாலருக்கு வர்த்தகமாகிறது.
சும்மாவே இன்று அட்சய திருதியை என்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் மற்றும் விலை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் 10 நாட்களுக்கு பின்பு 2350 டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது. இதன் வாயிலாக தங்கம் விலை இந்திய சந்தையில் தடாலடியாக உயர்ந்துள்ளது.
இன்று இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் உயர்ந்து 67,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 990 ரூபாய் உயர்ந்து 73,150 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஒவ்வொரு நகரங்களிலும் மாறுபடும், இதேபோல் நீங்கள் வாங்கும் நகைக்கு ஏற்றார் போல் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவை கூடுதலாக சேர்க்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 720 ரூபாய் உயர்ந்து 53,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1300 ரூபாய் உயர்ந்து 90000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் உயர்ந்து 26400 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,050 ரூபாய், மும்பை - 67,000 ரூபாய், டெல்லி - 67,150 ரூபாய், கொல்கத்தா - 67,000 ரூபாய், பெங்களூர் - 67,000 ரூபாய், ஹைதராபாத் - 67,000 ரூபாய், கேரளா - 67,000 ரூபாய், புனே - 67,000 ரூபாய், பரோடா - 67,050 ரூபாய், அகமதாபாத் - 67,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 67,150 ரூபாய், லக்னோ - 67,150 ரூபாய், கோயம்புத்தூர் - 67,050 ரூபாய், மதுரை - 67,050 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,150 ரூபாய், மும்பை - 73,090 ரூபாய், டெல்லி - 73,240 ரூபாய், கொல்கத்தா - 73,090 ரூபாய், பெங்களூர் - 73,090 ரூபாய், ஹைதராபாத் - 73,090 ரூபாய், கேரளா - 73,090 ரூபாய், புனே - 73,090 ரூபாய், பரோடா - 73,140 ரூபாய், அகமதாபாத் - 73,140 ரூபாய், ஜெய்ப்பூர் - 73,240 ரூபாய், லக்னோ - 73,240 ரூபாய், கோயம்புத்தூர் - 73,150 ரூபாய், மதுரை - 73,150 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53640 ரூபாய், மும்பை - 53600 ரூபாய், டெல்லி - 53720 ரூபாய், கொல்கத்தா - 53600 ரூபாய், பெங்களூர் - 53600 ரூபாய், ஹைதராபாத் - 53600 ரூபாய், கேரளா - 53600 ரூபாய், புனே - 53600 ரூபாய், பரோடா - 53640 ரூபாய், அகமதாபாத் - 53640 ரூபாய், ஜெய்ப்பூர் - 53720 ரூபாய், லக்னோ - 53720 ரூபாய், கோயம்புத்தூர் - 53640 ரூபாய், மதுரை - 53640 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - சென்னை - 26,400 ரூபாய், மும்பை - 26,400 ரூபாய், டெல்லி - 26,400 ரூபாய், கொல்கத்தா - 26,400 ரூபாய், பெங்களூர் - 26,400 ரூபாய், ஹைதராபாத் - 26,400 ரூபாய், கேரளா - 26,400 ரூபாய், அகமதாபாத் - 26,400 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,400 ரூபாய், லக்னோ - 26,400 ரூபாய், கோயம்புத்தூர் - 26,400 ரூபாய், மதுரை - 26,400 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 90000 ரூபாய், மும்பை - 86500 ரூபாய், டெல்லி - 86500 ரூபாய், கொல்கத்தா - 86500 ரூபாய், பெங்களூர் - 84750 ரூபாய், ஹைதராபாத் - 90000 ரூபாய், கேரளா - 90000 ரூபாய், புனே - 86500 ரூபாய், பரோடா - 86500 ரூபாய், அகமதாபாத் - 86500 ரூபாய், ஜெய்ப்பூர் - 86500 ரூபாய், லக்னோ - 86500 ரூபாய், கோயம்புத்தூர் - 90000 ரூபாய், மதுரை - 90000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 270 - 59,772.33 ரூபாய்,
குவைத் - KWD 222 - 60,254.35 ரூபாய்,
மலேசியா - MYR 3,410 - 60,068.51 ரூபாய்,
ஓமன் - OMR 282.50 - 61,266.90 ரூபாய்,
கத்தார் - QAR 2,660 - 60,903.63 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,680 - 59,651.17 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 990 - 61,056.76 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,605 - 59,178.23 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,686.91 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,605 - 59,178.23 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,605 - 59,178.23 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,605 - 59,178.23 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,605 - 59,178.23 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,605 - 59,178.23 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,605 - 59,178.23 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,660 - 60,903.63 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 282.50 - 61,266.90 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,680 - 59,651.17 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 287 - 63,535.77 ரூபாய்,
குவைத் - KWD 235.50 - 63,918.47 ரூபாய்,
மலேசியா - MYR 3,690 - 65,000.83 ரூபாய்,
ஓமன் - OMR 297 - 64,411.58 ரூபாய்,
கத்தார் - QAR 2,835 - 64,910.44 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,890 - 64,325.33 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,095 - 67,532.48 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,812.50 - 63,892.04 ரூபாய்,
அமெரிக்கா - USD 750 - 62,608.65 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,812.50 - 63,892.04 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,812.50 - 63,892.04 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,812.50 - 63,892.04 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,812.50 - 63,892.04 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,812.50 - 63,892.04 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,812.50 - 63,892.04 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,835 - 64,910.44 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 297 - 64,411.58 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,890 - 64,325.33 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?



Click it and Unblock the Notifications