இந்திய மக்களின் முக்கிய சேமிப்பு கருவியாக இருக்கும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது, குறிப்பாக வெள்ளிக்கிழமை வெளியான விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு தரவுகள் தங்கம் விலை உயர்வுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயர்வது நிச்சயம் என்ற நிலையில் உள்ளது.
சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் காலையில் துவங்கும் போது ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2364 டாலரில் இருந்தது, அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு தரவுகள் வெளியான பின்பு தடாலடியாக உயர்ந்து 2391 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையிலும், ரீடைல் சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து பலரையும் பயமுறுத்தியுள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் மாதத்திற்கான 10 கிராம் 24 கேரட் தங்கம் ஒப்பந்த விலை 0.93 சதவீதம் உயர்ந்து 73,038 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மாதம் முடியும் வெள்ளி விலை 0.04 சதவீதம் அதிகரித்து 93,595 ரூபாயாக உள்ளது.
சனிக்கிழமை சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் அதாவது கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 68200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 74400 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 480 ரூபாய் உயர்ந்து 54,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1600 ரூபாய் உயர்ந்து 99,300 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 790 ரூபாய் உயர்ந்து 27600 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,820 ரூபாய், மும்பை - 6,765 ரூபாய், டெல்லி - 6,780 ரூபாய், கொல்கத்தா - 6,765 ரூபாய், பெங்களூர் - 6,765 ரூபாய், ஹைதராபாத் - 6,765 ரூபாய், கேரளா - 6,765 ரூபாய், புனே - 6,765 ரூபாய், பரோடா - 6,770 ரூபாய், அகமதாபாத் - 6,770 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,780 ரூபாய், லக்னோ - 6,780 ரூபாய், கோயம்புத்தூர் - 6,820 ரூபாய், மதுரை - 6,820 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,440 ரூபாய், மும்பை - 7,380 ரூபாய், டெல்லி - 7,395 ரூபாய், கொல்கத்தா - 7,380 ரூபாய், பெங்களூர் - 7,380 ரூபாய், ஹைதராபாத் - 7,380 ரூபாய், கேரளா - 7,380 ரூபாய், புனே - 7,380 ரூபாய், பரோடா - 7,385 ரூபாய், அகமதாபாத் - 7,385 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,395 ரூபாய், லக்னோ - 7,395 ரூபாய், கோயம்புத்தூர் - 7,440 ரூபாய், மதுரை - 7,440 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54560 ரூபாய், மும்பை - 54120 ரூபாய், டெல்லி - 54240 ரூபாய், கொல்கத்தா - 54120 ரூபாய், பெங்களூர் - 54120 ரூபாய், ஹைதராபாத் - 54120 ரூபாய், கேரளா - 54120 ரூபாய், புனே - 54120 ரூபாய், பரோடா - 54160 ரூபாய், அகமதாபாத் - 54160 ரூபாய், ஜெய்ப்பூர் - 54240 ரூபாய், லக்னோ - 54240 ரூபாய், கோயம்புத்தூர் - 54560 ரூபாய், மதுரை - 54560 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,600 ரூபாய், மும்பை - 27,600 ரூபாய், டெல்லி - 27,600 ரூபாய், கொல்கத்தா - 27,600 ரூபாய், பெங்களூர் - 27,600 ரூபாய், ஹைதராபாத் - 27,600 ரூபாய், கேரளா - 27,600 ரூபாய், அகமதாபாத் - 27,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 27,600 ரூபாய், லக்னோ - 27,600 ரூபாய், கோயம்புத்தூர் - 27,600 ரூபாய், மதுரை - 27,600 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99300 ரூபாய், மும்பை - 94800 ரூபாய், டெல்லி - 94800 ரூபாய், கொல்கத்தா - 94800 ரூபாய், பெங்களூர் - 93250 ரூபாய், ஹைதராபாத் - 99300 ரூபாய், கேரளா - 99300 ரூபாய், புனே - 94800 ரூபாய், பரோடா - 94800 ரூபாய், அகமதாபாத் - 94800 ரூபாய், ஜெய்ப்பூர் - 94800 ரூபாய், லக்னோ - 94800 ரூபாய், கோயம்புத்தூர் - 99300 ரூபாய், மதுரை - 99300 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.80 - 6,156 ரூபாய்
குவைத் - KWD 21.69 - 5,913 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,257 ரூபாய்
ஓமன் - OMR 28.80 - 6,244 ரூபாய்
கத்தார் - QAR 272.50 - 6,238 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 273 - 6,075 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 99.90 - 6,184 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 268 - 6,090 ரூபாய்
அமெரிக்கா - USD 73 - 6,093 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 268 - 6,090 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 268 - 6,090 ரூபாய்
துபாய் (UAE) - AED 268 - 6,090 ரூபாய்
புஜைரா (UAE) - AED 268 - 6,090 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 268 - 6,090 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 268 - 6,090 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 272.50 - 6,238 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 28.80 - 6,244 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 273 - 6,075 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.50 - 6,532 ரூபாய்
குவைத் - KWD 23.69 - 6,459 ரூபாய்
மலேசியா - MYR 372 - 6,594 ரூபாய்
ஓமன் - OMR 30.30 - 6,569 ரூபாய்
கத்தார் - QAR 291 - 6,662 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 294 - 6,542 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 6,865 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 289.25 - 6,573 ரூபாய்
அமெரிக்கா - USD 77 - 6,427 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 289.25 - 6,573 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 289.25 - 6,573 ரூபாய்
துபாய் (UAE) - AED 289.25 - 6,573 ரூபாய்
புஜைரா (UAE) - AED 289.25 - 6,573 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 289.25 - 6,573 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 289.25 - 6,573 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 291 - 6,662 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.30 - 6,569 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,542 ரூபாய்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!



Click it and Unblock the Notifications