இந்தியாவில் திருமண சீசன் துவங்கியிருக்கும் காரணத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மக்கள் நகை கடைக்கு கூட்டம் கூட்டமாக செல்ல துவங்கியுள்ளனர். அடுத்த 3 மாதம் இந்தியா முழுவதும் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும் காரணத்தால் தங்கம் முக்கிய வர்த்தக பொருளாக மாறியுள்ளது.
கடந்த வாரம் வரையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து 4 மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் குறைவான விலையில் இருந்தது. இதனாலேயே தங்கம் விலை தொடர்ந்து குறையும் என நம்பி திருமணத்திற்காகத் தங்கம் வாங்குவோர் அனைவரும் காத்திருந்தனர். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது.

ஆனால் கடந்த 3 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாய் வரையில் உயர்ந்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து. இனியும் காத்திருந்தால் வேலைக்கு ஆகாது என முடிவு செய்த மக்கள் நேற்று முதல் நகை கடைக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
நாணய சந்தையில் டாலர் மதிப்பு 106 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கும் வேளையில், ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் மீண்டும் பெரியதாக வெடித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மீது அதிகப்படியான முதலீடுகளை செய்ய துவங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாக இந்த வாரம் முழுவதும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது.
இன்று இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 77,620 ரூபாயாக உயர்ந்துள்ளது, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 71,150 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையைப் பார்க்கும் போது நேற்று ஒரு நாளில் மட்டும் கிலோவுக்கு 2000 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று எவ்விதமான விலை மாற்றமும் இல்லாமல் இன்று குறையத் துவங்கியது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 56920 ரூபாய், மும்பை - 56920 ரூபாய், டெல்லி - 57040 ரூபாய், கொல்கத்தா - 56920 ரூபாய், பெங்களூர் - 56920 ரூபாய், ஹைதராபாத் - 56920 ரூபாய், கேரளா - 56920 ரூபாய், புனே - 56920 ரூபாய், பரோடா - 56960 ரூபாய், அகமதாபாத் - 56960 ரூபாய், ஜெய்ப்பூர் - 57040 ரூபாய், லக்னோ - 57040 ரூபாய், கோயம்புத்தூர் - 56920 ரூபாய், மதுரை - 56920 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,115 ரூபாய், மும்பை - 7,115 ரூபாய், டெல்லி - 7,130 ரூபாய், கொல்கத்தா - 7,115 ரூபாய், பெங்களூர் - 7,115 ரூபாய், ஹைதராபாத் - 7,115 ரூபாய், கேரளா - 7,115 ரூபாய், புனே - 7,115 ரூபாய், பரோடா - 7,120 ரூபாய், அகமதாபாத் - 7,120 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,130 ரூபாய், லக்னோ - 7,130 ரூபாய், கோயம்புத்தூர் - 7,115 ரூபாய், மதுரை - 7,115 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,762 ரூபாய், மும்பை - 7,762 ரூபாய், டெல்லி - 7,777 ரூபாய், கொல்கத்தா - 7,762 ரூபாய், பெங்களூர் - 7,762 ரூபாய், ஹைதராபாத் - 7,762 ரூபாய், கேரளா - 7,762 ரூபாய், புனே - 7,762 ரூபாய், பரோடா - 7,767 ரூபாய், அகமதாபாத் - 7,767 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,777 ரூபாய், லக்னோ - 7,777 ரூபாய், கோயம்புத்தூர் - 7,762 ரூபாய், மதுரை - 7,762 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,870 ரூபாய், மும்பை - 5,822 ரூபாய், டெல்லி - 5,834 ரூபாய், கொல்கத்தா - 5,822 ரூபாய், பெங்களூர் - 5,822 ரூபாய், ஹைதராபாத் - 5,822 ரூபாய், கேரளா - 5,822 ரூபாய், புனே - 5,822 ரூபாய், பரோடா - 5,826 ரூபாய், அகமதாபாத் - 5,826 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,834 ரூபாய், லக்னோ - 5,834 ரூபாய், கோயம்புத்தூர் - 5,870 ரூபாய், மதுரை - 5,870 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,370 ரூபாய், மும்பை - 26,370 ரூபாய், டெல்லி - 26,370 ரூபாய், கொல்கத்தா - 26,370 ரூபாய், பெங்களூர் - 26,370 ரூபாய், ஹைதராபாத் - 26,370 ரூபாய், கேரளா - 26,370 ரூபாய், புனே - 26,370 ரூபாய், வதோதரா - 26,370 ரூபாய், அகமதாபாத் - 26,370 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,716 ரூபாய்
குவைத் - KWD 24.01 - 6,592 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,854 ரூபாய்
ஓமன் - OMR 31.45 - 6,893 ரூபாய்
கத்தார் - QAR 299 - 6,919 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 301 - 6,766 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,845 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 295.50 - 6,789 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,582 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 295.50 - 6,789 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 295.50 - 6,789 ரூபாய்
துபாய் (UAE) - AED 295.50 - 6,789 ரூபாய்
புஜைரா (UAE) - AED 295.50 - 6,789 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 295.50 - 6,789 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 295.50 - 6,789 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 299 - 6,919 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.45 - 6,893 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 301 - 6,766 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.31 - 6,564 ரூபாய்
கனடா - CAD 114 - 6,891 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,871 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,141 ரூபாய்
குவைத் - KWD 26.30 - 7,221 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,137 ரூபாய்
ஓமன் - OMR 33.45 - 7,332 ரூபாய்
கத்தார் - QAR 318.50 - 7,370 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 325 - 7,305 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,596 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 319.25 - 7,335 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,004 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 319.25 - 7,335 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 319.25 - 7,335 ரூபாய்
துபாய் (UAE) - AED 319.25 - 7,335 ரூபாய்
புஜைரா (UAE) - AED 319.25 - 7,335 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 319.25 - 7,335 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 319.25 - 7,335 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 318.50 - 7,370 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.45 - 7,332 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 325 - 7,305 ரூபாய்
இங்கிலாந்து - GBP 66.88 - 7,160 ரூபாய்
கனடா - CAD 120.50 - 7,284 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,493 ரூபாய்
More From GoodReturns

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications