அமெரிக்காவில் தொழில்துறை மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சி அளவீடான S&P PMI குறியீடு வெள்ளிக்கிழமை வெளியானது மூலம் தங்கம் விலை தடாலடியாகக் குறைந்து. இதன் எதிரொலியாகச் சனிக்கிழமை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 கிராமுக்கு 850 ரூபாய் குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையில் நிலவிய கணிசமான டிமாண்ட் காரணமாகத் தங்கம் விலையைச் சிறிய அளவில் அதிகரித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2321 டாலராக இருந்த நிலையில் இன்று காலையில் 2329 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 0.34 சதவீதம் அதிகரித்து 71,828 ரூபாயாக உள்ளது, இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை ரீடைல் சந்தையில் 0.16 சதவீதம் உயர்ந்து 89,286 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் உயர்ந்து 67,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 60 ரூபாய் உயர்ந்து 73100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் வெறும் 40 ரூபாய் உயர்ந்து 53,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 96,200 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 90 ரூபாய் குறைந்து 26,530 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,700 ரூபாய், மும்பை - 6,625 ரூபாய், டெல்லி - 6,640 ரூபாய், கொல்கத்தா - 6,625 ரூபாய், பெங்களூர் - 6,625 ரூபாய், ஹைதராபாத் - 6,625 ரூபாய், கேரளா - 6,625 ரூபாய், புனே - 6,625 ரூபாய், பரோடா - 6,630 ரூபாய், அகமதாபாத் - 6,630 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,640 ரூபாய், லக்னோ - 6,640 ரூபாய், கோயம்புத்தூர் - 6,700 ரூபாய், மதுரை - 6,700 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,310 ரூபாய், மும்பை - 7,223 ரூபாய், டெல்லி - 7,238 ரூபாய், கொல்கத்தா - 7,223 ரூபாய், பெங்களூர் - 7,223 ரூபாய், ஹைதராபாத் - 7,223 ரூபாய், கேரளா - 7,223 ரூபாய், புனே - 7,223 ரூபாய், பரோடா - 7,228 ரூபாய், அகமதாபாத் - 7,228 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,238 ரூபாய், லக்னோ - 7,238 ரூபாய், கோயம்புத்தூர் - 7,310 ரூபாய், மதுரை - 7,310 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53600 ரூபாய், மும்பை - 53000 ரூபாய், டெல்லி - 53120 ரூபாய், கொல்கத்தா - 53000 ரூபாய், பெங்களூர் - 53000 ரூபாய், ஹைதராபாத் - 53000 ரூபாய், கேரளா - 53000 ரூபாய், புனே - 53000 ரூபாய், பரோடா - 53040 ரூபாய், அகமதாபாத் - 53040 ரூபாய், ஜெய்ப்பூர் - 53120 ரூபாய், லக்னோ - 53120 ரூபாய், கோயம்புத்தூர் - 53600 ரூபாய், மதுரை - 53600 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,530 ரூபாய், மும்பை - 26,530 ரூபாய், டெல்லி - 26,530 ரூபாய், கொல்கத்தா - 26,530 ரூபாய், பெங்களூர் - 26,530 ரூபாய், ஹைதராபாத் - 26,530 ரூபாய், கேரளா - 26,530 ரூபாய், அகமதாபாத் - 26,530 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,530 ரூபாய், லக்னோ - 26,530 ரூபாய், கோயம்புத்தூர் - 26,530 ரூபாய், மதுரை - 26,530 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 96200 ரூபாய், மும்பை - 91700 ரூபாய், டெல்லி - 91700 ரூபாய், கொல்கத்தா - 91700 ரூபாய், பெங்களூர் - 91150 ரூபாய், ஹைதராபாத் - 96200 ரூபாய், கேரளா - 96200 ரூபாய், புனே - 91700 ரூபாய், பரோடா - 91700 ரூபாய், அகமதாபாத் - 91700 ரூபாய், ஜெய்ப்பூர் - 91700 ரூபாய், லக்னோ - 91700 ரூபாய், கோயம்புத்தூர் - 96200 ரூபாய், மதுரை - 96200 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27 - 5,980 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,990 ரூபாய்,
மலேசியா - MYR 347 - 6,149 ரூபாய்,
ஓமன் - OMR 27.80 - 6,030 ரூபாய்,
கத்தார் - QAR 265 - 6,070 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 267 - 5,943 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.20 - 6,057 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 260.75 - 5,928 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,929 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 260.75 - 5,928 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 260.75 - 5,928 ரூபாய்,
துபாய் (UAE) - AED 260.75 - 5,928 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 260.75 - 5,928 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 260.75 - 5,928 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 260.75 - 5,928 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 265 - 6,070 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.80 - 6,030 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 267 - 5,943 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.70 - 6,357 ரூபாய்,
குவைத் - KWD 23.35 - 6,358 ரூபாய்,
மலேசியா - MYR 361 - 6,397 ரூபாய்,
ஓமன் - OMR 29.60 - 6,420 ரூபாய்,
கத்தார் - QAR 282.50 - 6,471 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 287 - 6,388 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.90 - 6,717 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281.50 - 6,400 ரூபாய்,
அமெரிக்கா - USD 75 - 6,263 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 281.50 - 6,400 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 281.50 - 6,400 ரூபாய்,
துபாய் (UAE) - AED 281.50 - 6,400 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 281.50 - 6,400 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 281.50 - 6,400 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 281.50 - 6,400 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 282.50 - 6,471 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.60 - 6,420 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 287 - 6,388 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications