தங்கம் விலை (வேதாளம்) மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை 2 நாள் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2175 டாலருக்கு மேல் உயர்ந்த நிலையில், எம்சிஎக்ஸ் சந்தையிலும் இதன் எதிரொலியால் ஏப்ரல் மாதத்திற்கான தங்கம், வெள்ளி ஆர்டர்கள் விலை அதிகமாக இருந்தது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 62,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 67,690 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை (வேதாளம்) மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. தடாலடி உயர்வு..!!

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 49,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80800 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் வெறும் 220 ரூபாய் உயர்ந்து 24,210 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 62,050 ரூபாய், மும்பை - 61,250 ரூபாய், டெல்லி - 61,400 ரூபாய், கொல்கத்தா - 61,250 ரூபாய், பெங்களூர் - 61,250 ரூபாய், ஹைதராபாத் - 61,250 ரூபாய், கேரளா - 61,250 ரூபாய், புனே - 61,250 ரூபாய், பரோடா - 61,300 ரூபாய், அகமதாபாத் - 61,300 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,400 ரூபாய், லக்னோ - 61,400 ரூபாய், கோயம்புத்தூர் - 62,050 ரூபாய், மதுரை - 62,050 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,690 ரூபாய், மும்பை - 66,820 ரூபாய், டெல்லி - 66,970 ரூபாய், கொல்கத்தா - 66,820 ரூபாய், பெங்களூர் - 66,820 ரூபாய், ஹைதராபாத் - 66,820 ரூபாய், கேரளா - 66,820 ரூபாய், புனே - 66,820 ரூபாய், பரோடா - 66,870 ரூபாய், அகமதாபாத் - 66,870 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,970 ரூபாய், லக்னோ - 66,970 ரூபாய், கோயம்புத்தூர் - 67,690 ரூபாய், மதுரை - 67,690 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 49640 ரூபாய், மும்பை - 49000 ரூபாய், டெல்லி - 49120 ரூபாய், கொல்கத்தா - 49000 ரூபாய், பெங்களூர் - 49000 ரூபாய், ஹைதராபாத் - 49000 ரூபாய், கேரளா - 49000 ரூபாய், புனே - 49000 ரூபாய், பரோடா - 49040 ரூபாய், அகமதாபாத் - 49040 ரூபாய், ஜெய்ப்பூர் - 49120 ரூபாய், லக்னோ - 49120 ரூபாய், கோயம்புத்தூர் - 49640 ரூபாய், மதுரை - 49640 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 23,990 ரூபாய், பெங்களூர் - 23,990 ரூபாய், புவனேஸ்வர் - 23,990 ரூபாய், சண்டிகர் - 23,990 ரூபாய், சென்னை - 23,990 ரூபாய், கோயம்புத்தூர் - 23,990 ரூபாய், டெல்லி - 23,990 ரூபாய், ஹைதராபாத் - 23,990 ரூபாய், ஜெய்ப்பூர் - 23,990 ரூபாய், கேரளா - 23,990 ரூபாய், கொல்கத்தா - 23,990 ரூபாய், லக்னோ - 23,990 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 80800 ரூபாய், மும்பை - 77800 ரூபாய், டெல்லி - 77800 ரூபாய், கொல்கத்தா - 77800 ரூபாய், பெங்களூர் - 76250 ரூபாய், ஹைதராபாத் - 80800 ரூபாய், கேரளா - 80800 ரூபாய், புனே - 77800 ரூபாய், பரோடா - 77800 ரூபாய், அகமதாபாத் - 77800 ரூபாய், ஜெய்ப்பூர் - 77800 ரூபாய், லக்னோ - 77800 ரூபாய், கோயம்புத்தூர் - 80800 ரூபாய், மதுரை - 80800 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை :
பாஹ்ரைன் - BHD 253 - 56,010.66 ரூபாய்,
குவைத் - KWD 207 - 56,147.30 ரூபாய்,
மலேசியா - MYR 3,280 - 57,950.06 ரூபாய்,
ஓமன் - OMR 263.50 - 57,119.42 ரூபாய்,
கத்தார் - QAR 2,485 - 56,837.42 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,490 - 55,411.96 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 906 - 56,171.46 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,432.50 - 55,278.32 ரூபாய்,
அமெரிக்கா - USD 675 - 56,335.84 ரூபாய்,
அபுதாபி - AED 2,432.50 - 55,278.32 ரூபாய்,
அஜ்மான் - AED 2,432.50 - 55,278.32 ரூபாய்,
துபாய் - AED 2,432.50 - 55,278.32 ரூபாய்,
புஜைரா - AED 2,432.50 - 55,278.32 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,432.50 - 55,278.32 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,432.50 - 55,278.32 ரூபாய்,
தோஹா - QAR 2,485 - 56,837.42 ரூபாய்,
மஸ்கட் - OMR 263.50 - 57,119.42 ரூபாய்,
தம்மம் - SAR 2,490 - 55,411.96 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை :
பாஹ்ரைன் - BHD 268 - 59,331.45 ரூபாய்,
குவைத் - KWD 220 - 59,673.46 ரூபாய்,
மலேசியா - MYR 3,410 - 60,246.86 ரூபாய்,
ஓமன் - OMR 276.50 - 59,937.46 ரூபாய்,
கத்தார் - QAR 2,645 - 60,496.97 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,680 - 59,640.18 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,005 - 62,309.40 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,625 - 59,652.86 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,674.26 ரூபாய்,
அபுதாபி - AED 2,625 - 59,652.86 ரூபாய்,
அஜ்மான் - AED 2,625 - 59,652.86 ரூபாய்,
துபாய் - AED 2,625 - 59,652.86 ரூபாய்,
புஜைரா - AED 2,625 - 59,652.86 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,625 - 59,652.86 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,625 - 59,652.86 ரூபாய்,
தோஹா - QAR 2,645 - 60,496.97 ரூபாய்,
மஸ்கட் - OMR 276.50 - 59,937.46 ரூபாய்,
தம்மம் - SAR 2,680 - 59,640.18 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+