தங்கம் விலை குறைந்தது.. நம்ம சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை நிலவரம் என்ன..?!

இன்று எம்சிஎக்ஸ் சந்தையின் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை 0.33 சதவீதம் சரிவடைந்துள்ள காரணத்தால் ரீடைல் சந்தையிலும் தங்கம் விலையில் கணிசமான தாக்கம் ஏற்பட்டு உள்ளது.

இன்று MCX வர்த்தகச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 47,236 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் MCX சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை 0.27 சதவீதம் சரிந்து 68,141 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அடுத்த சில வாரத்தில் 1800 டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று வர்த்தகம் துவங்கிய முதல் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லாமல் தொடர்ந்து 1,771 டாலர் முதல் 1,766 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.23 ரூபாயில் இருந்து 74.57 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில், தற்போது 74.99 ரூபாயாகச் சரிந்துள்ளது. இது இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றங்களை எதிரொலித்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் ரீடைல் சந்தையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் என்ன..?!

 சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,600 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,128 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,630 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,600 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,600 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,064 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,080 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,600 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,528 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,610 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,600 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,600 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,320 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,360 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,800 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,300 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,320 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,160 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,200 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,200 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,320 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,360 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,320 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,160 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,400 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,460 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,400 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,460 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,392 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,760 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,392 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,760 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

 புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,424 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,810 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,600 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+