தங்கம் விலையில் இன்று (ஜூன் 3, 2024) சர்வதேசச் சந்தையில் நிலையற்ற போக்கு நிலவுகிறது. ஆசியச் சந்தைகளில் இன்று பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து அதன் விலையும் குறையத் துவங்கியது.
ஆனால், அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வைக் குறைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு நிலவுவதால், தங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. இன்று தங்கம் விலையில் தடுமாற்றம் நிலவினாலும் இனி வரும் காலகட்டத்தில் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளது இதற்கு முதலும் முக்கிய காரணம் அமெரிக்காவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைவது தான்.

வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்காவின் Personal Consumption Expenditures - PCE தரவு எதிர்பார்க்கப்பட்டதை விட சற்று குறைவாக இருந்ததன் விளைவாக, தங்கம் விலையில் தற்காலிக உயர்வு காணப்பட்டது. ஆனால் இதன் தாக்கம் இன்று இந்திய சந்தையில் எதிரொலிக்கவில்லை.
PCE தரவுகள் என்பது அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கண்காணிப்பதற்கான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முதன்மை கருவியாக விளங்குகிறது. ஏப்ரல் மாதத்திற்கான core PCE 0.3% என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 0.2% ஆகவே இருந்தது. இந்தத் தகவல் வெளியானவுடன், தங்கம் விலை தற்காலிகமாக $2,359 என்ற உச்சத்தைத் தொட்டது, ஆனால் விரைவிலேயே மீண்டும் குறைந்தது.
இந்த நிலையில் இந்திய சந்தையில் தங்கம் விலை காலை வர்த்தகத்தில் பெரிய அளவில் சரிந்தது, ஆனால் மாலை வர்த்தகத்தில் கணிசமாக உயர துவங்கியது. இதன் விளைவாக மாலை 6.30 மணிக்கு எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை வெறும் 0.04 சதவீதம் மட்டுமே சரிந்து 71,805 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 0.16 சதவீதம் அதிகரித்து 91,719 ரூபாயாக உள்ளது.
இதன் மூலம் நாளை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரிய அளவில் உயர வாய்ப்புகள் அகிகமாக உள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் குறைந்து 66,660 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 480 ரூபாய் குறைந்து 72,720 ரூபாயாக குறைந்துள்ளது..
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 352 ரூபாய் குறைந்து 53,328 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 700 ரூபாய் குறைந்து 97,300 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 60 ரூபாய் குறைந்து 27,730 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 6,666 ரூபாய்,
மும்பை - 6,610 ரூபாய்,
டெல்லி - 6,625 ரூபாய்,
கொல்கத்தா - 6,610 ரூபாய்,
பெங்களூர் - 6,610 ரூபாய்,
ஹைதராபாத் - 6,610 ரூபாய்,
கேரளா - 6,610 ரூபாய்,
புனே - 6,610 ரூபாய்,
பரோடா - 6,615 ரூபாய்,
அகமதாபாத் - 6,615 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 6,625 ரூபாய்,
லக்னோ - 6,625 ரூபாய்,
கோயம்புத்தூர் - 6,666 ரூபாய்,
மதுரை - 6,666 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 7,272 ரூபாய்,
மும்பை - 7,211 ரூபாய்,
டெல்லி - 7,226 ரூபாய்,
கொல்கத்தா - 7,211 ரூபாய்,
பெங்களூர் - 7,211 ரூபாய்,
ஹைதராபாத் - 7,211 ரூபாய்,
கேரளா - 7,211 ரூபாய்,
புனே - 7,211 ரூபாய்,
பரோடா - 7,216 ரூபாய்,
அகமதாபாத் - 7,216 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 7,226 ரூபாய்,
லக்னோ - 7,226 ரூபாய்,
கோயம்புத்தூர் - 7,272 ரூபாய்,
மதுரை - 7,272 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 53328 ரூபாய்,
மும்பை - 52880 ரூபாய்,
டெல்லி - 53000 ரூபாய்,
கொல்கத்தா - 52880 ரூபாய்,
பெங்களூர் - 52880 ரூபாய்,
ஹைதராபாத் - 52880 ரூபாய்,
கேரளா - 52880 ரூபாய்,
புனே - 52880 ரூபாய்,
பரோடா - 52920 ரூபாய்,
அகமதாபாத் - 52920 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 53000 ரூபாய்,
லக்னோ - 53000 ரூபாய்,
கோயம்புத்தூர் - 53328 ரூபாய்,
மதுரை - 53328 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் -
சென்னை - 27,730 ரூபாய்,
மும்பை - 27,730 ரூபாய்,
டெல்லி - 27,730 ரூபாய்,
கொல்கத்தா - 27,730 ரூபாய்,
பெங்களூர் - 27,730 ரூபாய்,
ஹைதராபாத் - 27,730 ரூபாய்,
கேரளா - 27,730 ரூபாய்,
அகமதாபாத் - 27,730 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 27,730 ரூபாய்,
லக்னோ - 27,730 ரூபாய்,
கோயம்புத்தூர் - 27,730 ரூபாய்,
மதுரை - 27,730 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் -
சென்னை - 97300 ரூபாய்,
மும்பை - 92800 ரூபாய்,
டெல்லி - 92800 ரூபாய்,
கொல்கத்தா - 92800 ரூபாய்,
பெங்களூர் - 92900 ரூபாய்,
ஹைதராபாத் - 97300 ரூபாய்,
கேரளா - 97300 ரூபாய்,
புனே - 92800 ரூபாய்,
பரோடா - 92800 ரூபாய்,
அகமதாபாத் - 92800 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 92800 ரூபாய்,
லக்னோ - 92800 ரூபாய்,
கோயம்புத்தூர் - 97300 ரூபாய்,
மதுரை - 97300 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.10 - 5,976 ரூபாய்,
குவைத் - KWD 22.10 - 5,990 ரூபாய்,
மலேசியா - MYR 348 - 6,147 ரூபாய்,
ஓமன் - OMR 28.10 - 6,068 ரூபாய்,
கத்தார் - QAR 264.50 - 6,032 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 267 - 5,918 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98 - 6,034 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 260.75 - 5,902 ரூபாய்,
அமெரிக்கா - USD 71.50 - 5,944 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 260.75 - 5,902 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 260.75 - 5,902 ரூபாய்,
துபாய் (UAE) - AED 260.75 - 5,902 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 260.75 - 5,902 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 260.75 - 5,902 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 260.75 - 5,902 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 264.50 - 6,032 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.10 - 6,068 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 267 - 5,918 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.80 - 6,351 ரூபாய்,
குவைத் - KWD 23.45 - 6,356 ரூபாய்,
மலேசியா - MYR 363 - 6,411 ரூபாய்,
ஓமன் - OMR 29.55 - 6,381 ரூபாய்,
கத்தார் - QAR 284 - 6,476 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 288 - 6,384 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.40 - 6,675 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281.50 - 6,372 ரூபாய்,
அமெரிக்கா - USD 75.50 - 6,277 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 281.50 - 6,372 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 281.50 - 6,372 ரூபாய்,
துபாய் (UAE) - AED 281.50 - 6,372 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 281.50 - 6,372 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 281.50 - 6,372 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 281.50 - 6,372 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 284 - 6,476 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.55 - 6,381 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,384 ரூபாய்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications