இந்திய மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்று தங்கம் வாங்குவது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள், வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்கள் இருந்தாலும், சிறிது பணம் சேர்ந்தால் 1 கிராம் நகையாக வாங்கி வைக்க வேண்டும் என்பது தான் பல இல்லத்தரசிகளின் முதன்மை நோக்கம். என்னதான் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் அவற்றை விரும்பி வாங்கும் பெண்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைவதே இல்லை. இந்தப் பதிவில் செப்டம்பர் 8-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி கோவை மதுரையில் தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,680 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,287 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 53,440 ஆக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 58,296 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 5,466 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 43,728 ரூபாயாக உள்ளது.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது. அதன்படி 7-ஆம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை எட்டியது. இதனால் தங்கம் விலை குறையுமா என்ற கவலையில் இருந்த நகை பிரியர்களுக்கு இந்த மாதம் சற்று மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை சீராக இருந்து வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தந்தைகள் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதுமே தங்கம் விலை மாறாமல் இருக்கும் என்று கூறிவிட முடியாது. சில நேரங்களில் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் இன்றைய தினம் எந்த விதமான மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.89.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 89,500 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications