தங்கம் விலை இந்த வாரம் துவக்கத்தில் உயர்வுடன் துவங்கினாலும் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தங்கத்தை சேமிப்பிற்காக வாங்குவோர் மத்தியில் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் மிகவும் முக்கியமான பண்டிகை காலம் இது, இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது ஜாக்பாட் தான். ஆனால் சந்தையில் தங்கம் வாங்குவதற்கான டிமாண்ட் பெரிய அளவில் இல்லை.
இந்த சூழ்நிலையில் இன்று (சனிக்கிழமை) 10 கிராம் தங்கம் விலை சர்வதேச சந்தை தாக்கத்தின் காரணமாக 400 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில்
வெள்ளிக்கிழமை எம்சிஎக்ஸ் சந்தையின் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.16 சதவீதம் வரையில் சரிந்து 46,000 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.76 சதவீதம் வரையிலான பெரும் சரிவை பதிவு செய்து 60,000 ரூபாய் அளவில் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை
தங்கம் விலை சர்வதேச சந்தையில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,808 டாலர் வரையில் உயர்ந்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,754.85 டாலர் வரையில் சரிந்துள்ளது.
ஒரு வார வர்த்தகம்
தங்கம் விலை கடந்த ஒரு வார வர்த்தகத்தில் மட்டும் சுமார் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதேபோல் இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை 10 கிராமுக்கு 600 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
கோல்டு ஈடிஎப்
இதேபோல் இந்தியாவில் முன்னணி கோல்டு ஈடிஎப்-ன் ஒரு வருட லாப அளவீடுகளும் சரிந்துள்ளது.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் கோல்டு ETF -10.32%
எஸ்பிஐ கோல்டு ETF -10.30%
இன்வெஸ்கோ கோல்டு ETF -10.75%
நிப்பான் ETF கோல்டு -10.63%
பிர்லா கோல்டு ETF -10.40%
டாலர் மதிப்பு
இதே வேளையில் டாலர் மதிப்பு தனது வலிமையை பெரிய அளவில் இழந்துள்ள காரணத்தால் இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இன்றைய தங்கம் விலையை இப்போது பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,710 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
டெல்லி தsங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,550 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,710 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,710 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,390 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,390 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,710 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,650 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,710 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,710 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43650 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,500 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,680 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
வடோதாரா தங்கம் விலை
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
புனே தங்கம் விலை
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,570 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 60,000 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

Click it and Unblock the Notifications