தங்கம் வாங்க பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒரு மாதத்திற்கு 1 கிராம் தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்பதுதான் பல பெண்களின் கனவாக உள்ளது. அதற்கு உதவிகரமானதாக இருந்தது சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பு. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்தது. கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்தப் பதிவில் ஆகஸ்ட் 10-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி இந்தியாவின் முன்னணி நகரங்களில் தங்கம் விலையைப் பார்ப்போம்.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,031 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 5,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 51,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 176 ரூபாய் அதிகரித்து 56,548 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 136 ரூபாய் அதிகரித்து 42,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்தது மாதம் ஜூலை 17-ஆம் தேதி என்று தங்கத்தின் விலை உச்சத்திற்கு சென்றது. ஆனால் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தற்போது வரை கிராமுக்கு 350 ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இனி வரும் மாதங்கள் திருமண சீசன் என்பதால் தங்கம் விலை இனி வரும் நாட்களிலும் உயர வாய்ப்புள்ளது. எனவே விலை குறைவாக இருக்கும் போதே பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 6,445 ரூபாய்
மும்பை - 6,445 ரூபாய்
டெல்லி - 6,460 ரூபாய்
கொல்கத்தா - 6,445 ரூபாய்
பெங்களூர் - 6,445 ரூபாய்
ஹைதராபாத் - 6,445 ரூபாய்
கேரளா - 6,445 ரூபாய்
புனே - 6,445 ரூபாய்
பரோடா - 6,450 ரூபாய்
அகமதாபாத் - 6,450 ரூபாய்
ஜெய்ப்பூர் - 6,460 ரூபாய்
லக்னோ - 6,460 ரூபாய்
கோயம்புத்தூர் - 6,445 ரூபாய்
மதுரை - 6,445 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 7,031 ரூபாய்
மும்பை - 7,031 ரூபாய்
டெல்லி - 7,046 ரூபாய்
கொல்கத்தா - 7,031 ரூபாய்
பெங்களூர் - 7,031 ரூபாய்
ஹைதராபாத் - 7,031 ரூபாய்
கேரளா - 7,031 ரூபாய்
புனே - 7,031 ரூபாய்
பரோடா - 7,036 ரூபாய்
அகமதாபாத் - 7,036 ரூபாய்
ஜெய்ப்பூர் - 7,046 ரூபாய்
லக்னோ - 7,046 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,031 ரூபாய்
மதுரை - 7,031 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 51,560 ரூபாய்
மும்பை - 51,560 ரூபாய்
டெல்லி - 51,680 ரூபாய்
கொல்கத்தா - 51,560 ரூபாய்
பெங்களூர் - 51,560 ரூபாய்
ஹைதராபாத் - 51,560 ரூபாய்
கேரளா - 51,560 ரூபாய்
புனே - 51,560 ரூபாய்
பரோடா - 51,600 ரூபாய்
அகமதாபாத் - 51,600 ரூபாய்
ஜெய்ப்பூர் - 51,680 ரூபாய்
லக்னோ - 51,680 ரூபாய்
கோயம்புத்தூர் - 51,560 ரூபாய்
மதுரை - 51,560 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 24 காரட் தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 56,248 ரூபாய்
மும்பை - 56,248 ரூபாய்
டெல்லி - 56,368 ரூபாய்
கொல்கத்தா - 56,248 ரூபாய்
பெங்களூர் - 56,248 ரூபாய்
ஹைதராபாத் - 56,248 ரூபாய்
கேரளா - 56,248 ரூபாய்
புனே - 56,248 ரூபாய்
பரோடா - 56,288 ரூபாய்
அகமதாபாத் - 56,288 ரூபாய்
ஜெய்ப்பூர் - 56,368 ரூபாய்
லக்னோ - 56,368 ரூபாய்
கோயம்புத்தூர் - 56,248 ரூபாய்
மதுரை - 56,248 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் (1 கிலோ):
சென்னை - 88,100 ரூபாய்
மும்பை - 83,100 ரூபாய்
டெல்லி - 83,100 ரூபாய்
கொல்கத்தா - 83,100 ரூபாய்
பெங்களூர் - 80,650 ரூபாய்
ஹைதராபாத் - 88,100 ரூபாய்
கேரளா - 88,100 ரூபாய்
புனே - 83,100 ரூபாய்
பரோடா - 83,100 ரூபாய்
அகமதாபாத் - 83,100 ரூபாய்
ஜெய்ப்பூர் - 83,100 ரூபாய்
லக்னோ - 83,100 ரூபாய்
கோயம்புத்தூர் - 88,100 ரூபாய்
மதுரை - 88,100 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,302 ரூபாய்,
குவைத் - KWD 22 - 6,078 ரூபாய்,
மலேசியா - MYR 342 - 6,471 ரூபாய்,
ஓமன் - OMR 29 - 6,400 ரூபாய்,
கத்தார் - QAR 277 - 6,377 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 279 - 6,240 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 100 - 6,335 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 273 - 6,233 ரூபாய்,
அமெரிக்கா - USD 74 - 6,212 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 273 - 6,233 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 273 - 6,233 ரூபாய்,
துபாய் (UAE) - AED 273 - 6,233 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 273 - 6,233 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 273 - 6,233 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 273 - 6,233 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 277 - 6,377 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,400 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 279 - 6,240 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,680 ரூபாய்,
குவைத் - KWD 24 - 6,629 ரூபாய்,
மலேசியா - MYR 353 - 6,679 ரூபாய்,
ஓமன் - OMR 31 - 6,748 ரூபாய்,
கத்தார் - QAR 296 - 6,814 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 301 - 6,732 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 111 - 7,014 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 294 - 6,730 ரூபாய்,
அமெரிக்கா - USD 78 - 6,590 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 294 - 6,730 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 294 - 6,730 ரூபாய்,
துபாய் (UAE) - AED 294 - 6,730 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 294 - 6,730 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 294 - 6,730 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 294 - 6,730 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 296 - 6,814 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,748 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 301 - 6,732 ரூபாய்.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications