சென்னை, மதுரையில் தங்கம் விலை என்ன.. தடுமாறும் தங்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்தின் முதல் நாளான இன்று அமெரிக்கச் சந்தையின் வேலை வாய்ப்பு தரவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பத்திர சந்தையில் கிடைக்கும் லாப அளவீடு மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்த காரணத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது.

 

இன்று காலை வர்த்தக துவக்கத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1785.13 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலை வர்த்தகத்தில் 1,793.5 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் காலையில் வர்த்தகத்தில் மந்தமாக இருந்த தங்கம் மீதான வர்த்தகம் மாலையில் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

சொத்தை விற்று கடனை அடைக்க திட்டமிடும் வோடபோன்.. மோசமான நிலை தான்..!

இதன் மூலம் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் 0.08 சதவீதம் அதிகரித்து 47,323.00 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.17 சதவீதம் சரிந்து 70,067.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை, மதுரை, கோவை என மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46990 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

மதுரை தங்கம் விலை
 

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,384ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,750ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,840ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 48,350ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 4,6990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,440ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,520ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,840ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 48,350ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,480ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,880ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,480ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,880ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,200ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,480ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,880ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,800ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,990ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,352ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,710ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,352ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,710ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,384ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,750ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price rise in India amid Global cues: Check price in chennai, madurai

Gold price rise in India amid Global cues: Check price in chennai, madurai
Story first published: Monday, July 5, 2021, 19:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X