நவம்பர் 27-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் கிராமுக்கு 100 ரூபாயும், சவரனுக்கு 1,000 ரூபாய் குறைவிலும் விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று மீண்டும் அதிகரித்திருக்கிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,105-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,751-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து ரூ.7,105-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 200 அதிகரித்து ரூ.56,840-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 250 அதிகரித்து ரூ.71,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.27 அதிகரித்த ரூ.7,751-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 216 அதிகரித்து ரூ.62,008-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 270 அதிகரித்து ரூ.77,510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டம் திருமண சீசன் என்பதால் நகை விற்பனை கலைகட்டும். அதிலும் 2024ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் சுங்க கட்டணம் குறைக்கப்பட்ட போது வெகுவாரியான நகை விற்பனையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் நகையை வாங்கி ஸ்டாக் செய்தனர். இதன் காரணமாக இந்த நிதியாண்டில் இவர்களுடைய லாபம் 25 சதவீதம் வரை உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் நீண்ட காலமாக விரும்பத்தக்க முதலீடாக இருந்து வருகிறது. வட்டி விகித குறைப்பு போன்ற சூழ்நிலைகளில் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு பதிலாக பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தில் தான் மக்கள் முதலீடு செய்கின்றனர்.
எனவே தங்கம் விலை குறைவது புதிதாக நகை வாங்குபவர்களுக்கு நன்மை பயக்கும். அதே போல தங்கம் விலை உயர்வது தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு லாபமளிக்கும்.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்றைய தினம் மாற்றமில்லை. நேற்றைய விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் 1 கிலோ வெள்ளி ரூ.98,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!



Click it and Unblock the Notifications