புதன்கிழமை சர்வதேச புல்லியன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1895.57 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. நேற்றைய இரவு வர்த்தகத்தில் மட்டும் தங்கம் விலை 1890 டாலரில் இருந்து 1910 டாலர் வரையில் உயர்ந்தது, இதன் தாக்கம் தான் தற்போது இந்திய சந்தையில் எதிரொலித்துள்ளது என்றால் மிகையில்லை.
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை என்பது 0.09 சதவீதம் அதிகரித்து 49,170 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.11 சதவீதம் வரையில் அதிகரித்து 71,309.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்த வாரம் அமெரிக்கப் பணவீக்க தரவுகளும், ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கை கூட்டத்தின் முடிவுகளும் வெளியாக உள்ளது. இவை இரண்டும் முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டு உள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறனர்.
எனவே தங்கம் வாங்கத் திட்டமிடுவோர் அடுத்த 2 நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது. அமெரிக்காவின் பணவீக்க தரவுகளும், ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கை கூட்டத்தின் முடிவுகளும் வெளியான பின்பு தங்கம் விலை உயர வாய்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது என்றால் மிகையில்லை.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, சேலம், ஆகியவற்றைத் தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் இன்றைய தங்கம் விலை என்ன.. என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
டெல்லி தங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 38,448 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 52,430 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 38,152 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,690 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 38,584 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,930 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 38,160 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,090 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,728 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,080 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,728 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,080 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,820 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
விசாகப்பட்டினம் தங்கம் விலை
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,820 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,672 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,440 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
வடோதாரா தங்கம் விலை
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,672 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,440 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
புனே தங்கம் விலை
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,704 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,490 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

Click it and Unblock the Notifications