தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் வேளையில் அமெரிக்காவில் ஷட்டவுன் விவகாரம் விஸ்வரூம் எடுத்துள்ளது, இதனால் அமெரிக்க முதலீட்டாளர்களும் தற்போது தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். செப்டம்பர் 29ஆம் தேதி மட்டும் சென்னை ரீடைல் சந்தையில் 130 ரூபாய் வரையில் உயர்ந்த தங்கம் இன்று புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது தங்கம் விலை. நேற்றைய வர்த்தகத்தில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 10770 ரூபாய் அளவில் முடிந்த நிலையில் இன்று கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 10860 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் 10 கிராம் தங்கம் விலை முதல் முறையாக 1,08,600 என்ற அளவீட்டை தொட்டு உள்ளது, அடுத்த 2-3 நாட்களில் தங்கம் விலை 1,10,000 அளவீட்டை தாண்டும்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை மளமளவென உயர்ந்து 3865 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது, எம்சிஎக்ஸ் சந்தையில் காலை வர்த்தகத்திலேயே 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் டிசம்பர் மாத பியூச்சர்ஸ் ஆர்டர் 1 சதவீதம் உயர்ந்து 1,17,541 ரூபாயாக உள்ளது. இதேபோல வெள்ளி விலை 0.587 சதவீதம் உயர்ந்து 1,43,930 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் உயர்ந்து 1,08,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 990 ரூபாய் உயர்ந்து 1,18,480 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 792 ரூபாய் உயர்ந்து 94,784 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1000 ரூபாய் உயர்ந்து 1,61,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 480 ரூபாய் குறைந்து 45,410 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 86880 ரூபாய், மும்பை - 86760 ரூபாய், டெல்லி - 86880 ரூபாய், கொல்கத்தா - 86760 ரூபாய், பெங்களூர் - 86760 ரூபாய், ஹைதராபாத் - 86760 ரூபாய், கேரளா - 86760 ரூபாய், புனே - 86760 ரூபாய், பரோடா - 86800 ரூபாய், அகமதாபாத் - 86800 ரூபாய், ஜெய்ப்பூர் - 86880 ரூபாய், லக்னோ - 86880 ரூபாய், கோயம்புத்தூர் - 86880 ரூபாய், மதுரை - 86880 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 10,860 ரூபாய், மும்பை - 10,845 ரூபாய், டெல்லி - 10,860 ரூபாய், கொல்கத்தா - 10,845 ரூபாய், பெங்களூர் - 10,845 ரூபாய், ஹைதராபாத் - 10,845 ரூபாய், கேரளா - 10,845 ரூபாய், புனே - 10,845 ரூபாய், பரோடா - 10,850 ரூபாய், அகமதாபாத் - 10,850 ரூபாய், ஜெய்ப்பூர் - 10,860 ரூபாய்,
லக்னோ - 10,860 ரூபாய், கோயம்புத்தூர் - 10,860 ரூபாய், மதுரை - 10,860 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 11,848 ரூபாய், மும்பை - 11,831 ரூபாய், டெல்லி - 11,846 ரூபாய், கொல்கத்தா - 11,831 ரூபாய், பெங்களூர் - 11,831 ரூபாய், ஹைதராபாத் - 11,831 ரூபாய், கேரளா - 11,831 ரூபாய், புனே - 11,831 ரூபாய், பரோடா - 11,836 ரூபாய், அகமதாபாத் - 11,836 ரூபாய், ஜெய்ப்பூர் - 11,846 ரூபாய், லக்னோ - 11,846 ரூபாய், கோயம்புத்தூர் - 11,848 ரூபாய், மதுரை - 11,848 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,990 ரூபாய், மும்பை - 8,873 ரூபாய், டெல்லி - 8,883 ரூபாய், கொல்கத்தா - 8,767 ரூபாய், பெங்களூர் - 8,873 ரூபாய், ஹைதராபாத் - 8,873 ரூபாய், கேரளா - 8,873 ரூபாய், புனே - 8,873 ரூபாய், பரோடா - 8,873 ரூபாய், அகமதாபாத் - 8,873 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,883 ரூபாய்,
லக்னோ - 8,883 ரூபாய், கோயம்புத்தூர் - 8,990 ரூபாய், மதுரை - 8,990 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 45,410 ரூபாய், மும்பை - 45,410 ரூபாய், டெல்லி - 45,410 ரூபாய், கொல்கத்தா - 45,410 ரூபாய், பெங்களூர் - 45,410 ரூபாய், ஹைதராபாத் - 45,410 ரூபாய், கேரளா - 45,410 ரூபாய், புனே - 45,410 ரூபாய், வதோதரா - 45,410 ரூபாய், அகமதாபாத் - 45,410 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,61,000 ரூபாய், மும்பை - 1,51,000 ரூபாய், டெல்லி - 1,51,000 ரூபாய், கொல்கத்தா - 1,51,000 ரூபாய், பெங்களூர் - 1,51,000 ரூபாய், ஹைதராபாத் - 1,61,000 ரூபாய், கேரளா - 1,61,000 ரூபாய், புனே - 1,51,000 ரூபாய், பரோடா - 1,51,000 ரூபாய், அகமதாபாத் - 1,51,000 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 43.90 - 10,333 ரூபாய்
குவைத் - KWD 34.75 - 10,093 ரூபாய்
மலேசியா - MYR 504 - 10,609 ரூபாய்
ஓமன் - OMR 45.05 - 10,381 ரூபாய்
கத்தார் - QAR 427 - 10,393 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 435 - 10,291 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 153.70 - 10,560 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - AED 426.75 - 10,309 ரூபாய்
அமெரிக்கா - USD 119 - 10,558 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 426.75 - 10,309 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 426.75 - 10,309 ரூபாய்
துபாய் (UAE) - AED 426.75 - 10,309 ரூபாய்
புஜைரா (UAE) - AED 426.75 - 10,309 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 426.75 - 10,309 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 426.75 - 10,309 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 427 - 10,393 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 45.05 - 10,381 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 435 - 10,291 ரூபாய்
இங்கிலாந்து - GBP 84.54 - 10,077 ரூபாய்
கனடா - CAD 163 - 10,393 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 181.20 - 10,593 ரூபாய்
நேபாளம் - NPR 8,813.10 - 5,508 ரூபாய்
சீனா - CNY 791.39 - 9,863 ரூபாய்
பாகிஸ்தான் - PKR 31,333.60 - 9,841 ரூபாய்
பங்களாதேஷ் - BDT 13,499.50 - 9,839 ரூபாய்
இலங்கை - LKR 36,680 - 10,759 ரூபாய்
ரஷ்யா - RUB 9,276.30 - 9,917 ரூபாய்
ஜப்பான் - JPY 16,576.50 - 9,903 ரூபாய்
ஜெர்மனி - EUR 94.73 - 9,854 ரூபாய்
பிரான்ஸ் - EUR 94.73 - 9,854 ரூபாய்
நியூசிலாந்து - NZD 192 - 9,858 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 47 - 11,062 ரூபாய்
குவைத் - KWD 37.85 - 10,993 ரூபாய்
மலேசியா - MYR 531 - 11,178 ரூபாய்
ஓமன் - OMR 48.25 - 11,118 ரூபாய்
கத்தார் - QAR 459.50 - 11,185 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 472 - 11,166 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 170 - 11,680 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - AED 460.75 - 11,130 ரூபாய்
அமெரிக்கா - USD 125.50 - 11,135 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 460.75 - 11,130 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 460.75 - 11,130 ரூபாய்
துபாய் (UAE) - AED 460.75 - 11,130 ரூபாய்
புஜைரா (UAE) - AED 460.75 - 11,130 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 460.75 - 11,130 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 460.75 - 11,130 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 459.50 - 11,185 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 48.25 - 11,118 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 472 - 11,166 ரூபாய்
இங்கிலாந்து - GBP 92.22 - 10,993 ரூபாய்
கனடா - CAD 172 - 10,967 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 197.70 - 11,557 ரூபாய்
நேபாளம் - NPR 9,614.30 - 6,008 ரூபாய்
சீனா - CNY 863.34 - 10,759 ரூபாய்
பாகிஸ்தான் - PKR 34,182.10 - 10,736 ரூபாய்
பங்களாதேஷ் - BDT 14,726.70 - 10,733 ரூபாய்
இலங்கை - LKR 40,010 - 11,736 ரூபாய்
ரஷ்யா - RUB 10,119.60 - 10,818 ரூபாய்
ஜப்பான் - JPY 18,083.40 - 10,803 ரூபாய்
ஜெர்மனி - EUR 103.30 - 10,745 ரூபாய்
பிரான்ஸ் - EUR 103.30 - 10,745 ரூபாய்
நியூசிலாந்து - NZD 209.50 - 10,757 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!



Click it and Unblock the Notifications