சென்னை: தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை வாங்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது, சீனாவில் இப்போது மக்கள் பங்குச்சந்தை, வெளிநாட்டுச் சந்தைகளை நம்பாமல் தங்கத்தை வாங்கும் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இந்த நிலை உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வேளையில் தான் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
குறிப்பாக இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையின் போதும், இஸ்ரேல் - ஈரான் பிரச்சனையின் போதும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது மறக்க முடியாது. ஆனால் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தாதது மூலம் தங்கம் விலை குறையத் துவங்கியுள்ளது.

கடந்த 10 நாட்களில் 3 நாட்கள் மட்டுமே தங்கம் விலை உயர்ந்துள்ளது, எஞ்சிய நாட்களில் விலை குறைந்தோ அல்லது விலை மாறாமல் இருந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் தங்கம் விலைக்கும், ஒவ்வொரு நாளும் ரீடைல் சந்தையில் விற்கப்படும் விலைக்கும் மாறுபாடு இருக்கும். காரணம் எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர்ஸ் ஆர்டர்கள் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) 24 கேர்ட் தங்கம் விலை 2335 டாலரில் இருந்து, 2308 டாலர் வரையில் குறைந்துள்ளது. மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் 05 ஆம் தேதி முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர் 0.12 சதவீதம் அதிகரித்து 71,136 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 67,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 73,200 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 10 நாள் வர்த்தகத்தைப் பார்க்கும் போது தங்கம் விலை இறங்கும் பாதைக்கு மாறியுள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 53,680 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 400 ரூபாய் குறைந்து 86000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 330 ரூபாய் குறைந்து 24,090 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,100 ரூபாய், மும்பை - 66,250 ரூபாய், டெல்லி - 66,400 ரூபாய், கொல்கத்தா - 66,250 ரூபாய், பெங்களூர் - 66,250 ரூபாய், ஹைதராபாத் - 66,250 ரூபாய், கேரளா - 66,250 ரூபாய், புனே - 66,250 ரூபாய், பரோடா - 66,300 ரூபாய், அகமதாபாத் - 66,300 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,400 ரூபாய், லக்னோ - 66,400 ரூபாய், கோயம்புத்தூர் - 67,100 ரூபாய், மதுரை - 67,100 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,200 ரூபாய், மும்பை - 72,270 ரூபாய், டெல்லி - 72,420 ரூபாய், கொல்கத்தா - 72,270 ரூபாய், பெங்களூர் - 72,270 ரூபாய், ஹைதராபாத் - 72,270 ரூபாய், கேரளா - 72,270 ரூபாய், புனே - 72,270 ரூபாய், பரோடா - 72,320 ரூபாய், அகமதாபாத் - 72,320 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,420 ரூபாய், லக்னோ - 72,420 ரூபாய், கோயம்புத்தூர் - 73,200 ரூபாய், மதுரை - 73,200 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53680 ரூபாய், மும்பை - 53000 ரூபாய், டெல்லி - 53120 ரூபாய், கொல்கத்தா - 53000 ரூபாய், பெங்களூர் - 53000 ரூபாய், ஹைதராபாத் - 53000 ரூபாய், கேரளா - 53000 ரூபாய், புனே - 53000 ரூபாய், பரோடா - 53040 ரூபாய், அகமதாபாத் - 53040 ரூபாய், ஜெய்ப்பூர் - 53120 ரூபாய், லக்னோ - 53120 ரூபாய், கோயம்புத்தூர் - 53680 ரூபாய், மதுரை - 53680 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,090 ரூபாய், மும்பை - 24,090 ரூபாய், டெல்லி - 24,090 ரூபாய், கொல்கத்தா - 24,090 ரூபாய், பெங்களூர் - 24,090 ரூபாய், ஹைதராபாத் - 24,090 ரூபாய், கேரளா - 24,090 ரூபாய், அகமதாபாத் - 24,090 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,090 ரூபாய், லக்னோ - 24,090 ரூபாய், கோயம்புத்தூர் - 24,090 ரூபாய், மதுரை - 24,090 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 86000 ரூபாய், மும்பை - 82500 ரூபாய், டெல்லி - 82500 ரூபாய், கொல்கத்தா - 82500 ரூபாய், பெங்களூர் - 82400 ரூபாய், ஹைதராபாத் - 86000 ரூபாய், கேரளா - 86000 ரூபாய், புனே - 82500 ரூபாய், பரோடா - 82500 ரூபாய், அகமதாபாத் - 82500 ரூபாய், ஜெய்ப்பூர் - 82500 ரூபாய், லக்னோ - 82500 ரூபாய், கோயம்புத்தூர் - 86000 ரூபாய், மதுரை - 86000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 270 - 59,699.97 ரூபாய்,
குவைத் - KWD 221.50 - 59,997.04 ரூபாய்,
மலேசியா - MYR 3,520 - 61,371.55 ரூபாய்,
ஓமன் - OMR 280 - 60,627.28 ரூபாய்,
கத்தார் - QAR 2,650 - 60,587.48 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,670 - 59,343.95 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 982 - 60,194.14 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,595 - 58,898.97 ரூபாய்,
அமெரிக்கா - USD 710 - 59,188.01 ரூபாய்,
அபுதாபி - AED 2,595 - 58,898.97 ரூபாய்,
அஜ்மான் - AED 2,595 - 58,898.97 ரூபாய்,
துபாய் - AED 2,595 - 58,898.97 ரூபாய்,
புஜைரா - AED 2,595 - 58,898.97 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,595 - 58,898.97 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,595 - 58,898.97 ரூபாய்,
தோஹா - QAR 2,650 - 60,587.48 ரூபாய்,
மஸ்கட் - OMR 280 - 60,627.28 ரூபாய்,
தம்மம் - SAR 2,670 - 59,343.95 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 287 - 63,458.86 ரூபாய்,
குவைத் - KWD 235 - 63,653.75 ரூபாய்,
மலேசியா - MYR 3,670 - 63,986.82 ரூபாய்,
ஓமன் - OMR 295 - 63,875.17 ரூபாய்,
கத்தார் - QAR 2,825 - 64,588.54 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,870 - 63,789.19 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,090 - 66,814.27 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,802.50 - 63,608.62 ரூபாய்,
அமெரிக்கா - USD 750 - 62,522.55 ரூபாய்,
அபுதாபி - AED 2,802.50 - 63,608.62 ரூபாய்,
அஜ்மான் - AED 2,802.50 - 63,608.62 ரூபாய்,
துபாய் - AED 2,802.50 - 63,608.62 ரூபாய்,
புஜைரா - AED 2,802.50 - 63,608.62 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,802.50 - 63,608.62 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,802.50 - 63,608.62 ரூபாய்,
தோஹா - QAR 2,825 - 64,588.54 ரூபாய்,
மஸ்கட் - OMR 295 - 63,875.17 ரூபாய்,
தம்மம் - SAR 2,870 - 63,789.19 ரூபாய்.
More From GoodReturns

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications