அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதையொட்டி, உலகளாவிய நிதி மற்றும் முதலீட்டுச் சந்தைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய மக்களின் முக்கிய சேமிப்பு களமாக இருக்கும் தங்கம் விலையில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
டொனால்டு டிரம்ப்-ன் வெற்றி முதலீட்டுச் சந்தைக்கு புதிய நம்பிக்கை கொடுத்தாலும், பல கேள்விக்கு விடை தெரியாமல் உலக நாடுகளும், முதலீட்டாளரும் இருக்கும் வேளையில், தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள பெரும் சரிவ இந்திய மக்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களில் பெரும் சரிவு பதிவாகியதன் விளைவே இன்று தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள தடாலடி சரிவுக்குக் காரணம்.
சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 400 டாலர் உயர்ந்த நிலையில், தற்போது 2 நாட்களில் 2744 டாலரில் இருந்து 2649 டாலர் வரையில் குறைந்துள்ளது. டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு பின்பு தங்கம் விலை சுமார் 100 டாலர் குறைந்துள்ளது. இதேவேளையில் எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை 0.31 சதவீதம் குறைந்து 10 கிராம் தங்கம் 76,418 ரூபாயாக உள்ளது
இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1650 ரூபாய் குறைந்து 72000 ரூபாயாக உள்ளது, 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1790 ரூபாய் குறைந்து 78,560 ரூபாயாக உள்ளது, ஒரு சவரன் தங்கம் விலை 1320 ரூபாய் குறைந்து 57,600 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை நீண்ட காலத்திற்குப் பின்பு கிராமுக்கு 3 ரூபாயும், கிலோவுக்கு 3000 ரூபாயும் குறைந்து 1,02,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை கிராமுக்கு 6 ரூபாயும், 10 கிராமுக்கு 60 ரூபாயும் குறைந்து 26,660 ரூபாயாக உள்ளது.
புதன்கிழமை முதல், தங்க விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 179 ரூபாய் குறைந்து 7856 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாயாகவும் வர்த்தகமாகிறது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 1320 ரூபாய் குறைந்து 57,600 ரூபாயாகக் குறைந்துள்ளது.
1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 57600 ரூபாய், மும்பை - 57600 ரூபாய், டெல்லி - 57720 ரூபாய், கொல்கத்தா - 57600 ரூபாய், பெங்களூர் - 57600 ரூபாய், ஹைதராபாத் - 57600 ரூபாய், கேரளா - 57600 ரூபாய், புனே - 57600 ரூபாய், பரோடா - 57640 ரூபாய், அகமதாபாத் - 57640 ரூபாய், ஜெய்ப்பூர் - 57720 ரூபாய், லக்னோ - 57720 ரூபாய், கோயம்புத்தூர் - 57600 ரூபாய், மதுரை - 57600 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,200 ரூபாய், மும்பை - 7,200 ரூபாய், டெல்லி - 7,215 ரூபாய், கொல்கத்தா - 7,200 ரூபாய், பெங்களூர் - 7,200 ரூபாய், ஹைதராபாத் - 7,200 ரூபாய், கேரளா - 7,200 ரூபாய், புனே - 7,200 ரூபாய், பரோடா - 7,205 ரூபாய், அகமதாபாத் - 7,205 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,215 ரூபாய், லக்னோ - 7,215 ரூபாய், கோயம்புத்தூர் - 7,200 ரூபாய், மதுரை - 7,200 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,856 ரூபாய், மும்பை - 7,856 ரூபாய், டெல்லி - 7,871 ரூபாய், கொல்கத்தா - 7,856 ரூபாய், பெங்களூர் - 7,856 ரூபாய், ஹைதராபாத் - 7,856 ரூபாய், கேரளா - 7,856 ரூபாய், புனே - 7,856 ரூபாய், பரோடா - 7,861 ரூபாய், அகமதாபாத் - 7,861 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,871 ரூபாய், லக்னோ - 7,871 ரூபாய், கோயம்புத்தூர் - 7,856 ரூபாய், மதுரை - 7,856 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,930 ரூபாய், மும்பை - 5,891 ரூபாய், டெல்லி - 5,903 ரூபாய், கொல்கத்தா - 5,891 ரூபாய், பெங்களூர் - 5,891 ரூபாய், ஹைதராபாத் - 5,891 ரூபாய், கேரளா - 5,891 ரூபாய், புனே - 5,891 ரூபாய், பரோடா - 5,895 ரூபாய், அகமதாபாத் - 5,895 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,903 ரூபாய், லக்னோ - 5,903 ரூபாய், கோயம்புத்தூர் - 5,930 ரூபாய், மதுரை - 5,930 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,660 ரூபாய், மும்பை - 26,660 ரூபாய், டெல்லி - 26,660 ரூபாய், கொல்கத்தா - 26,660 ரூபாய், பெங்களூர் - 26,660 ரூபாய், ஹைதராபாத் - 26,660 ரூபாய், கேரளா - 26,660 ரூபாய், புனே - 26,660 ரூபாய், வதோதரா - 26,660 ரூபாய், அகமதாபாத் - 26,660 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,02,000 ரூபாய், மும்பை - 93,000 ரூபாய், டெல்லி - 93,000 ரூபாய், கொல்கத்தா - 93,000 ரூபாய், பெங்களூர் - 93,000 ரூபாய், ஹைதராபாத் - 1,02,000 ரூபாய், கேரளா - 1,02,000 ரூபாய், புனே - 93,000 ரூபாய், பரோடா - 93,000 ரூபாய், அகமதாபாத் - 93,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 93,000 ரூபாய், லக்னோ - 93,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,02,000 ரூபாய், மதுரை - 1,02,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,887 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,822 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,033 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,105 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,124 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,822 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,032 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,047 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,914 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,035 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,035 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,035 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,035 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,035 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,035 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,124 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,105 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,822 ரூபாய்
இங்கிலாந்து - GBP 60.67 - 6,609 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,902 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,793 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,334 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,443 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,377 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,565 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,621 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,361 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,742 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,609 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,335 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,598 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,598 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,598 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,598 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,598 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,598 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,621 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,565 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,361 ரூபாய்
இங்கிலாந்து - GBP 66.19 - 7,211 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,297 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,407 ரூபாய்
இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், டிரம்ப் வெற்றியால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைத்தன்மை குறித்த நம்பிக்கைதான். டிரம்ப் ஆட்சியில் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து, பங்குச் சந்தை மேம்படும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பான முதலீட்டுத் தங்கமாக கருதப்படும் தங்கத்தின் மீதான தேவை குறைந்துள்ளது.
பொதுவாக, பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதில் முதலீடு செய்வார்கள். ஆனால், டிரம்ப் வெற்றியால் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மை குறித்த நம்பிக்கை, இந்த போக்கை மாற்றியுள்ளது.
மேலும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வியாழக்கிழமை தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது. இந்த கூட்டத்தில், அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25% குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, பங்குச் சந்தைக்குப் பெரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தூண்டப்படலாம்.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?



Click it and Unblock the Notifications