இந்தியாவில் திருமண சீசன் துவங்கிய நிலையில் தங்கம் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கிறது, இந்க நிலையில் கடந்த 15 நாட்களில் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை சரிந்து வந்தது. அதிலும் குறிப்பாக டிசம்பர் 9 ஆம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் 1 வாரம் இறங்கிய தங்கம் விலை ஒரே நாளில் உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கம் விலை டிசம்பர் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வர்த்தகம் வரையில் சுமார் 135 ரூபாய் சரிந்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 120 ரூபாய் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் முக்கியமான நகரங்களில் ரீடைல் சந்தையில் தங்கம் விலை என்ன தெரியுமா..? குறிப்பாகச் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்க.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 58,200 ரூபாய், மும்பை - 57,650 ரூபாய், டெல்லி - 57,800 ரூபாய், கொல்கத்தா - 57,650 ரூபாய், பெங்களூர் - 57,650 ரூபாய், ஹைதராபாத் - 57,650 ரூபாய், கேரளா - 57,650 ரூபாய், புனே - 57,650 ரூபாய், பரோடா - 57,700 ரூபாய், அகமதாபாத் - 57,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,800 ரூபாய், லக்னோ - 57,800 ரூபாய், கோயம்புத்தூர் - 58,200 ரூபாய், மதுரை - 58,200 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 63,490 ரூபாய், மும்பை - 62,890 ரூபாய், டெல்லி - 63,040 ரூபாய், கொல்கத்தா - 62,890 ரூபாய், பெங்களூர் - 62,890 ரூபாய், ஹைதராபாத் - 62,890 ரூபாய், கேரளா - 62,890 ரூபாய், புனே - 62,890 ரூபாய், பரோடா - 62,940 ரூபாய், அகமதாபாத் - 62,940 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,040 ரூபாய், லக்னோ - 63,040 ரூபாய், கோயம்புத்தூர் - 63,490 ரூபாய், மதுரை - 63,490 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 46560 ரூபாய், மும்பை - 46120 ரூபாய், டெல்லி - 46240 ரூபாய், கொல்கத்தா - 46120 ரூபாய், பெங்களூர் - 46120 ரூபாய், ஹைதராபாத் - 46120 ரூபாய், கேரளா - 46120 ரூபாய், புனே - 46120 ரூபாய், பரோடா - 46160 ரூபாய், அகமதாபாத் - 46160 ரூபாய், ஜெய்ப்பூர் - 46240 ரூபாய், லக்னோ - 46240 ரூபாய், கோயம்புத்தூர் - 46560 ரூபாய், மதுரை - 46560 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 25,140 ரூபாய், பெங்களூர் - 25,140 ரூபாய், புவனேஸ்வர் - 25,140 ரூபாய், சண்டிகர் - 25,140 ரூபாய், சென்னை - 25,140 ரூபாய், கோயம்புத்தூர் - 25,140 ரூபாய், டெல்லி - 25,140 ரூபாய், ஹைதராபாத் - 25,140 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,140 ரூபாய், கேரளா - 25,140 ரூபாய், கொல்கத்தா - 25,140 ரூபாய், லக்னோ - 25,140 ரூபாய், மதுரை - 25,140 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79500 ரூபாய், மும்பை - 77500 ரூபாய், டெல்லி - 77500 ரூபாய், கொல்கத்தா - 77500 ரூபாய், பெங்களூர் - 72750 ரூபாய், ஹைதராபாத் - 79500 ரூபாய், கேரளா - 79500 ரூபாய், புனே - 77500 ரூபாய், பரோடா - 77500 ரூபாய், அகமதாபாத் - 77500 ரூபாய், ஜெய்ப்பூர் - 77500 ரூபாய், லக்னோ - 77500 ரூபாய், கோயம்புத்தூர் - 79500 ரூபாய், மதுரை - 79500 ரூபாய்.
More From GoodReturns

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?



Click it and Unblock the Notifications