அமெரிக்க மத்திய வங்கி முடிவுகள், பணவீக்கம், டாலர் மதிப்பு சரிவு ஆகியவை தங்கம் விலையை நாள்தோறும் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த நிலையில் தங்கத்தை முதலீடாக வாங்குபவர்களும் சரி, தங்கத்தை சேமிப்பாக வாங்குபவர்களும் சரி கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று வர்த்தகம் முடியும் நேரத்தில் அதாவது அமெரிக்க வர்த்தகத்தில் 1983 டாலர் வரையில் உயர்ந்தது. இதன் தாக்கம் இன்றும் குறையாமல் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1980 டாலர் வரையில் உள்ளது. இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 1,62,580 ரூபாய் விலையில் உள்ளது.

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் மார்கெட் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.15 சதவீதம் உயர்ந்து 59,850 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ தங்கம் விலை 0.13 சதவீதம் உயர்ந்து 76,199.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 55900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 430 ரூபாய் உயர்ந்து 60,980 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் அதிகரித்து 44,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 600 ரூபாய் உயர்ந்து 82000 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,900 ரூபாய், மும்பை - 55,600 ரூபாய், டெல்லி - 55,750 ரூபாய், கொல்கத்தா - 55,600 ரூபாய், பெங்களூர் - 55,600 ரூபாய், ஹைதராபாத் - 55,600 ரூபாய், கேரளா - 55,600 ரூபாய், புனே - 55,600 ரூபாய், பரோடா - 55,650 ரூபாய், அகமதாபாத் - 55,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,750 ரூபாய், லக்னோ - 55,750 ரூபாய், கோயம்புத்தூர் - 55,900 ரூபாய், மதுரை - 55,900 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,980 ரூபாய், மும்பை - 60,650 ரூபாய், டெல்லி - 60,800 ரூபாய், கொல்கத்தா - 60,650 ரூபாய், பெங்களூர் - 60,650 ரூபாய், ஹைதராபாத் - 60,650 ரூபாய், கேரளா - 60,650 ரூபாய், புனே - 60,650 ரூபாய், பரோடா - 60,700 ரூபாய், அகமதாபாத் - 60,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,800 ரூபாய், லக்னோ - 60,800 ரூபாய், கோயம்புத்தூர் - 60,980 ரூபாய், மதுரை - 60,980 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44720 ரூபாய், மும்பை - 44480 ரூபாய், டெல்லி - 44600 ரூபாய், கொல்கத்தா - 44480 ரூபாய், பெங்களூர் - 44480 ரூபாய், ஹைதராபாத் - 44480 ரூபாய், கேரளா - 44480 ரூபாய், புனே - 44480 ரூபாய், பரோடா - 44520 ரூபாய், அகமதாபாத் - 44520 ரூபாய், ஜெய்ப்பூர் - 44600 ரூபாய், லக்னோ - 44600 ரூபாய், கோயம்புத்தூர் - 44720 ரூபாய், மதுரை - 44720 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 82000 ரூபாய், மும்பை - 78400 ரூபாய், டெல்லி - 78400 ரூபாய், கொல்கத்தா - 78400 ரூபாய், பெங்களூர் - 77850 ரூபாய், ஹைதராபாத் - 82000 ரூபாய், கேரளா - 82000 ரூபாய், புனே - 78400 ரூபாய், பரோடா - 78400 ரூபாய், அகமதாபாத் - 78400 ரூபாய், ஜெய்ப்பூர் - 79000 ரூபாய், லக்னோ - 78400 ரூபாய், கோயம்புத்தூர் - 82000 ரூபாய், மதுரை - 82000 ரூபாய்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications