தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகளவில் தற்போது தங்கம் முக்கியமான முதலீடாக மாறி வருகிறது. நீண்ட காலமாக வருமா வராதா என்ற நிலையில் இருந்த அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து குறையும் என பெடரல் வங்கியின் மூத்த அதிகாரிகளே தெரிவித்துள்ளனர்.
இதனால் நீண்ட காலமாகப் பத்திர சந்தையில் முடங்கி கிடந்த பல லட்சம் கோடி டாலர்கள் கடந்த 2 வாரத்தில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கான டிமாண்ட் அதிகரித்து வந்த காரணத்தால் பத்திர சந்தையில் இருந்து வெளியேற்றம் சற்று அதிகமாகவே இருந்தது.

இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையில் இருந்து வெளியேறிய முதலீடுகள் அதிகளவில் பங்குச்சந்தையிலும், தங்கம் மீது குவிந்த காரணத்தாலேயே புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் விலை வரலாற்று உச்சத்தை எட்டியது. இந்த அதிகப்படியான விலையை லாபமாக்க முடிவு செய்த சில முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை விற்பனை செய்தனர்.
இதன் காரணமாக வியாழக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை தனது வரலாற்று உச்சத்தில் இருந்து கணிசமாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் 2480 டாலர் வரையில் உயர்ந்திருந்தாலும், இன்றைய வர்த்தகத்தில் 2468 டாலராக உள்ளது. இதற்கு மத்தியில் 2452 வரையில் சரிந்து தற்போது மீண்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இது ஆடி மாதம் என்பதால் திருமண சீசன் கிடையாது, எனவே தங்கம் வெள்ளி விற்பனை சற்று மந்தமாகவே இருக்கும். இதனால் இந்தியாவில் தங்கம் விலை மாற்றத்தில் அதிகப்படியான ஆதிக்கம் வெளிநாட்டு சந்தையில் வாயிலாக இருக்கும். இதேபோல் இக்காலகட்டத்தில் தங்கம் வாங்குவோர் பெரும்பாலும் சேமிப்புக்காக வாங்குவார்கள் அப்படி வாங்கும் போது தங்க காயின், தங்க கட்டிகள் அல்லது தங்க பார்களாக வாங்குவது மூலம் செய்கூலி, சேதாரத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
சர்வதேச சந்தையின் விலை தாக்கத்தில் வர்த்தகம் செய்யப்படும் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஆகஸ்ட் மாத பியூச்சர்ஸ் விலை 0.37 சதவீதம் அதிகரித்து 74,409 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 0.50 சதவீதம் அதிகரித்து 92,400 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 69,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 75,330 ரூபாயாக குறைந்தள்ளது. நேற்றை வர்த்தகத்தில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 6920 ரூபாயாகவும், 24 கேரட் விலை 7549 ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 180 ரூபாய் குறைந்து 55,240 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1300 ரூபாய் குறைந்து 99200 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 100 ரூபாய் உயர்ந்து 26,830 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,921 ரூபாய், மும்பை - 6,860 ரூபாய், டெல்லி - 6,891 ரூபாய், கொல்கத்தா - 6,860 ரூபாய், பெங்களூர் - 6,860 ரூபாய், ஹைதராபாத் - 6,860 ரூபாய், கேரளா - 6,860 ரூபாய், புனே - 6,860 ரூபாய், பரோடா - 6,881 ரூபாய், அகமதாபாத் - 6,881 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,891 ரூபாய், லக்னோ - 6,891 ரூபாய், கோயம்புத்தூர் - 6,921 ரூபாய், மதுரை - 6,921 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,550 ரூபாய், மும்பை - 7,484 ரூபாய், டெல்லி - 7,516 ரூபாய், கொல்கத்தா - 7,484 ரூபாய், பெங்களூர் - 7,484 ரூபாய், ஹைதராபாத் - 7,484 ரூபாய், கேரளா - 7,484 ரூபாய், புனே - 7,484 ரூபாய், பரோடா - 7,506 ரூபாய், அகமதாபாத் - 7,506 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,516 ரூபாய், லக்னோ - 7,516 ரூபாய், கோயம்புத்தூர் - 7,550 ரூபாய், மதுரை - 7,550 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55368 ரூபாய், மும்பை - 54880 ரூபாய், டெல்லி - 55128 ரூபாய், கொல்கத்தா - 54880 ரூபாய், பெங்களூர் - 54880 ரூபாய், ஹைதராபாத் - 54880 ரூபாய், கேரளா - 54880 ரூபாய், புனே - 54880 ரூபாய், பரோடா - 55048 ரூபாய், அகமதாபாத் - 55048 ரூபாய், ஜெய்ப்பூர் - 55128 ரூபாய், லக்னோ - 55128 ரூபாய், கோயம்புத்தூர் - 55368 ரூபாய், மதுரை - 55368 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,830 ரூபாய், மும்பை - 26,830 ரூபாய், டெல்லி - 26,830 ரூபாய், கொல்கத்தா - 26,830 ரூபாய், பெங்களூர் - 26,830 ரூபாய், ஹைதராபாத் - 26,830 ரூபாய், கேரளா - 26,830 ரூபாய், அகமதாபாத் - 26,830 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,830 ரூபாய், லக்னோ - 26,830 ரூபாய், கோயம்புத்தூர் - 26,830 ரூபாய், மதுரை - 26,830 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,00,600 ரூபாய், மும்பை - 96,100 ரூபாய், டெல்லி - 96,100 ரூபாய், கொல்கத்தா - 96,100 ரூபாய், பெங்களூர் - 94,850 ரூபாய், ஹைதராபாத் - 1,00,600 ரூபாய், கேரளா - 1,00,600 ரூபாய், புனே - 96,100 ரூபாய், பரோடா - 96,100 ரூபாய், அகமதாபாத் - 96,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 96,100 ரூபாய், லக்னோ - 96,100 ரூபாய், கோயம்புத்தூர் - 1,00,600 ரூபாய், மதுரை - 1,00,600 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29 - 6,386 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,130 ரூபாய்
மலேசியா - MYR 362 - 6,486 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,481 ரூபாய்
கத்தார் - QAR 282 - 6,454 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 282 - 6,285 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 103 - 6,447 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 275 - 6,265 ரூபாய்
அமெரிக்கா - USD 75 - 6,270 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 275 - 6,265 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 275 - 6,265 ரூபாய்
துபாய் (UAE) - AED 275 - 6,265 ரூபாய்
புஜைரா (UAE) - AED 275 - 6,265 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 275 - 6,265 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 275 - 6,265 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 282 - 6,454 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,481 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 282 - 6,285 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 31 - 6,785 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,691 ரூபாய்
மலேசியா - MYR 382 - 6,844 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,828 ரூபாய்
கத்தார் - QAR 300 - 6,889 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,775 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 114 - 7,084 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 297 - 6,766 ரூபாய்
அமெரிக்கா - USD 80 - 6,646 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 297 - 6,766 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 297 - 6,766 ரூபாய்
துபாய் (UAE) - AED 297 - 6,766 ரூபாய்
புஜைரா (UAE) - AED 297 - 6,766 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 297 - 6,766 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 297 - 6,766 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 300 - 6,889 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,828 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,775 ரூபாய்
More From GoodReturns

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?



Click it and Unblock the Notifications