சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக முதலீட்டுச் சந்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தங்கம் விலை இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் இருந்த வேளையில் மாலை வர்த்தகத்தில் சரிந்துள்ளது.
இதனால் ரீடைல் விற்பனை சந்தையில் மாநிலம் முழுவதும் ஏன் நாடு முழுவதும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கண்டு உள்ளது.
MCX சந்தை விலை நிலவரம்
எம்சிஎக்ஸ் சந்தையின் மாலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.17 சதவீதம் சரிந்து 48,296 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று அதிகப்படியாகத் தங்கம் விலை 48200 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 0.78 சதவீதம் வரையில் சரிந்து 64,866 ரூபாய் அளவில் சரிந்துள்ளது.
சர்வதேச சந்தை
இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1,842.61 டாலர் அளவில் இருந்து 1830 டாலர் வரையில் சரிந்துள்ளது. சர்வதேச பங்குச்சந்தையும் சரிந்துள்ள காரணத்தால் அதிகளவிலான முதலீடுகள் பத்திர சந்தையில் குவிந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
22 கேரட் தங்கம் விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
- சென்னை - 45,940 ரூபாய்
- மும்பை - 47,640 ரூபாய்
- டெல்லி - 47,800 ரூபாய்
- கொல்கத்தா - 47,800 ரூபாய்
- பெங்களூர் - 45,650 ரூபாய்
- ஹைதராபாத் - 45,650 ரூபாய்
- கேரளா - 45,650 ரூபாய்
- புனே - 46,900 ரூபாய்
- வதோதரா - 47,300 ரூபாய்
- அகமதாபாத் - 47,160 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 47,950 ரூபாய்
- லக்னோ - 46,510 ரூபாய்
- கோயம்புத்தூர் - 45,940 ரூபாய்
- மதுரை - 45,940 ரூபாய்
- விஜயவாடா - 45,650 ரூபாய்
- பாட்னா - 46,900 ரூபாய்
- நாக்பூர் - 47,640 ரூபாய்
- சண்டிகர் - 46,510 ரூபாய்
- சூரத் - 47,160 ரூபாய்
- புவனேஸ்வர் - 45,660 ரூபாய்
- மங்களூர் - 45,650 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 45,650 ரூபாய்
- நாசிக் - 46,900 ரூபாய்
- மைசூர் - 45,650 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்
- சென்னை - 50,120 ரூபாய்
- மும்பை - 49,640 ரூபாய்
- டெல்லி - 52,100 ரூபாய்
- கொல்கத்தா - 50,500 ரூபாய்
- பெங்களூர் - 49,800 ரூபாய்
- ஹைதராபாத் - 49,800 ரூபாய்
- கேரளா - 49,800 ரூபாய்
- புனே - 49,450 ரூபாய்
- வதோதரா - 49,850 ரூபாய்
- அகமதாபாத் - 49,950 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 50,050 ரூபாய்
- லக்னோ - 49,510 ரூபாய்
- கோயம்புத்தூர் - 50,120 ரூபாய்
- மதுரை - 50,120 ரூபாய்
- விஜயவாடா - 49,800 ரூபாய்
- பாட்னா - 49,450 ரூபாய்
- நாக்பூர் - 49,640 ரூபாய்
- சண்டிகர் - 49,510 ரூபாய்
- சூரத் - 49,950 ரூபாய்
- புவனேஸ்வர் - 50,000 ரூபாய்
- மங்களூர் - 49,800 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 49,800 ரூபாய்
- நாசிக் - 49,450 ரூபாய்
- மைசூர் - 49,800 ரூபாய்
வெள்ளி விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை நிலவரம்
- சென்னை - 69300.00 ரூபாய்
- மும்பை - 65400.00 ரூபாய்
- டெல்லி - 65400.00 ரூபாய்
- கொல்கத்தா - 65400.00 ரூபாய்
- பெங்களூர் - 69300.00 ரூபாய்
- ஹைதராபாத் - 69300.00 ரூபாய்
- கேரளா - 69300.00 ரூபாய்
- புனே - 65400.00 ரூபாய்
- வதோதரா - 65400.00 ரூபாய்
- அகமதாபாத் - 65400.00 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 65400.00 ரூபாய்
- லக்னோ - 65400.00 ரூபாய்
- கோயம்புத்தூர் - 69300.00 ரூபாய்
- மதுரை - 69300.00 ரூபாய்
- விஜயவாடா - 69300.00 ரூபாய்
- பாட்னா - 65400.00 ரூபாய்
- நாக்பூர் - 65400.00 ரூபாய்
- சண்டிகர் - 65400.00 ரூபாய்
- சூரத் - 65400.00 ரூபாய்
- புவனேஸ்வர் - 65400.00 ரூபாய்
- மங்களூர் - 69300.00 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 69300.00 ரூபாய்
- நாசிக் - 65400.00 ரூபாய்
- மைசூர் - 69300.00 ரூபாய்
பிளாட்டினம் விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு கிராம் பிளாட்டினம் விலை நிலவரம்
- அகமதாபாத் - 2,479 ரூபாய்
- பெங்களூர் - 2,479 ரூபாய்
- புவனேஸ்வர் - 2,479 ரூபாய்
- சண்டிகர் - 2,479 ரூபாய்
- சென்னை - 2,479 ரூபாய்
- டெல்லி - 2,479 ரூபாய்
- ஹைதராபாத் - 2,479 ரூபாய்
- கேரளா - 2,479 ரூபாய்
- கொல்கத்தா - 2,479 ரூபாய்
- லக்னோ - 2,479 ரூபாய்
- மும்பை - 2,479 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 2,479 ரூபாய்
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications