என்னதான் அமெரிக்கா உலக நாடுகள் மீது விதிக்கும் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை 90 நாடுகளுக்கு நிறுத்தி வைத்தாலும், அமெரிக்காவின் பொருளாதாரம் ரெசிஷனில் இருந்து தப்பும் என்ற நம்பிக்கை இன்னும் மக்கள் முதலீட்டாளர்களுக்கு வரவில்லை. இதனாலேயே தங்கம் விலை தொடர்ந்து உயர்வுடனே இருக்கிறது.
இதேபோல் உலகின் வல்லரசு நாடு என பெருமை பேசி வரும் அமெரிக்கா வரி விதிப்புகளை தொடர்ந்து மாற்றி வருகிறது, கடந்த வாரம் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்பியூட்டர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து முழுமையார வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்க டிரம்ப் அரசு, அடுத்த 24 மணிநேரத்திற்குள் இதற்கு துறைவாரியான பிரிவில் வரிகள் விதிக்கப்படும். எவ்வளவு வரி விதிக்கப்படும், எப்போது வரி விதிக்கப்படும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மோசமான தடுமாற்றத்திற்கு மத்தியில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வுடன் இருந்து வருகிறது, திங்கட்கிழமை ஆசிய வர்த்தக வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை தற்போது 3,230 டாலர் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவு இந்தியாவில் தங்கம் விலையை குறைத்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 87,550 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 95,510 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 70,040 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 100 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 1,09,900 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் வெறும் 10 ரூபாய் குறைந்து 26,150 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 70040 ரூபாய், மும்பை - 70040 ரூபாய், டெல்லி - 70160 ரூபாய், கொல்கத்தா - 70040 ரூபாய், பெங்களூர் - 70040 ரூபாய், ஹைதராபாத் - 70040 ரூபாய், கேரளா - 70040 ரூபாய், புனே - 70040 ரூபாய், பரோடா - 70080 ரூபாய், அகமதாபாத் - 70080 ரூபாய், ஜெய்ப்பூர் - 70160 ரூபாய், லக்னோ - 70160 ரூபாய், கோயம்புத்தூர் - 70040 ரூபாய், மதுரை - 70040 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,755 ரூபாய், மும்பை - 8,755 ரூபாய், டெல்லி - 8,770 ரூபாய், கொல்கத்தா - 8,755 ரூபாய், பெங்களூர் - 8,755 ரூபாய், ஹைதராபாத் - 8,755 ரூபாய், கேரளா - 8,755 ரூபாய், புனே - 8,755 ரூபாய், பரோடா - 8,760 ரூபாய், அகமதாபாத் - 8,760 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,770 ரூபாய், லக்னோ - 8,770 ரூபாய், கோயம்புத்தூர் - 8,755 ரூபாய், மதுரை - 8,755 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,551 ரூபாய், மும்பை - 9,551 ரூபாய், டெல்லி - 9,566 ரூபாய், கொல்கத்தா - 9,551 ரூபாய், பெங்களூர் - 9,551 ரூபாய், ஹைதராபாத் - 9,551 ரூபாய், கேரளா - 9,551 ரூபாய், புனே - 9,551 ரூபாய், பரோடா - 9,556 ரூபாய், அகமதாபாத் - 9,556 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,566 ரூபாய், லக்னோ - 9,566 ரூபாய், கோயம்புத்தூர் - 9,551 ரூபாய், மதுரை - 9,551 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,250 ரூபாய், மும்பை - 7,164 ரூபாய், டெல்லி - 7,176 ரூபாய், கொல்கத்தா - 7,164 ரூபாய், பெங்களூர் - 7,164 ரூபாய், ஹைதராபாத் - 7,164 ரூபாய், கேரளா - 7,164 ரூபாய், புனே - 7,164 ரூபாய், பரோடா - 7,168 ரூபாய், அகமதாபாத் - 7,168 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,176 ரூபாய், லக்னோ - 7,176 ரூபாய், கோயம்புத்தூர் - 7,250 ரூபாய், மதுரை - 7,250 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,150 ரூபாய், மும்பை - 26,150 ரூபாய், டெல்லி - 26,150 ரூபாய், கொல்கத்தா - 26,150 ரூபாய், பெங்களூர் - 26,150 ரூபாய், ஹைதராபாத் - 26,150 ரூபாய், கேரளா - 26,150 ரூபாய், புனே - 26,150 ரூபாய், வதோதரா - 26,150 ரூபாய், அகமதாபாத் - 26,150 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,09,900 ரூபாய், மும்பை - 99,900 ரூபாய், டெல்லி - 99,900 ரூபாய், கொல்கத்தா - 99,900 ரூபாய், பெங்களூர் - 99,900 ரூபாய், ஹைதராபாத் - 1,09,900 ரூபாய், கேரளா - 1,09,900 ரூபாய், புனே - 99,900 ரூபாய், பரோடா - 99,900 ரூபாய், அகமதாபாத் - 99,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 99,900 ரூபாய், லக்னோ - 99,900 ரூபாய், கோயம்புத்தூர் - 1,09,900 ரூபாய், மதுரை - 1,09,900 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 37.30 - 8,504 ரூபாய்
குவைத் - KWD 29.64 - 8,300 ரூபாய்
மலேசியா - MYR 450 - 8,745 ரூபாய்
ஓமன் - OMR 38.25 - 8,538 ரூபாய்
கத்தார் - QAR 364 - 8,582 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 368 - 8,424 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 132.80 - 8,665 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 360.25 - 8,429 ரூபாய்
அமெரிக்கா - USD 98 - 8,422 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 360.25 - 8,429 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 360.25 - 8,429 ரூபாய்
துபாய் (UAE) - AED 360.25 - 8,429 ரூபாய்
புஜைரா (UAE) - AED 360.25 - 8,429 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 360.25 - 8,429 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 360.25 - 8,429 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 364 - 8,582 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.25 - 8,538 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 368 - 8,424 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.55 - 8,171 ரூபாய்
கனடா - CAD 140 - 8,676 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 158.90 - 8,602 ரூபாய்
நேபாளம் - NPR 14,671.03 - 9,171 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39.80 - 9,074 ரூபாய்
குவைத் - KWD 32.32 - 9,050 ரூபாய்
மலேசியா - MYR 472 - 9,173 ரூபாய்
ஓமன் - OMR 40.85 - 9,118 ரூபாய்
கத்தார் - QAR 390.50 - 9,207 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 399 - 9,134 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 146.20 - 9,539 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 389 - 9,102 ரூபாய்
அமெரிக்கா - USD 104.50 - 8,981 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 389 - 9,102 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 389 - 9,102 ரூபாய்
துபாய் (UAE) - AED 389 - 9,102 ரூபாய்
புஜைரா (UAE) - AED 389 - 9,102 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 389 - 9,102 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 389 - 9,102 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 390.50 - 9,207 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.85 - 9,118 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 399 - 9,134 ரூபாய்
இங்கிலாந்து - GBP 79.15 - 8,915 ரூபாய்
கனடா - CAD 148 - 9,172 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 173.40 - 9,387 ரூபாய்
நேபாளம் - NPR 15,946.77 - 9,969 ரூபாய்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான வர்த்தகப் பதட்டங்கள், சந்தை நிச்சயமற்ற நிலையை தொடர்ந்து உருவாக்குகிறது. இதன் மூலம் இத்தடுமாற்றத்தை சமாளிக்க தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.
அதே சமயத்தில், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் சமீபத்திய விலை வீழ்ச்சி, அமெரிக்க பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்து வருவதைம் காட்டுகிறது. இது டாலர் மதிப்பு சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அமெரிக்க டாலர் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
மேலும், மார்ச் மாதத்தில் அமெரிக்க பணவீக்கம் ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கும் என்று சந்தை எதிர்பார்ப்புகளை இது வலுப்படுத்துகிறது. இந்த ஆண்டுக்குள் குறைந்தது மூன்று முறை வட்டி விகிதங்களை குறைக்க அமெரிக்க மத்திய வங்கி தயாராக இருப்பதாக சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் வேகமாக வெளியேறி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?



Click it and Unblock the Notifications