தங்கம் விலை 2 மாத உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் தங்கம் விலை என்ன..?

சர்வதேச முதலீட்டு சந்தையை சீனாவின் பொருளாதார தரவுகள் மூலம் சில தடுமாற்றங்களை உருவாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் தங்கம் மீதான முதலீட்டு பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் 2 மாத உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1977 டாலரில் இருந்து 1987 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இதன் வாயிலாக இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. மேலும் டாலர் மதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 162,985 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை 2 மாத உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் தங்கம் விலை என்ன..?

எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.09 சதவீதம் உயர்ந்து 59,843.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ தங்கம் விலை 0.15 சதவீதம் அதிகரித்து 76,520 ரூபாயாக உள்ளது. ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 59,681 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 75,623 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 56,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 61,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து 44,880 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 400 ரூபாய் உயர்ந்து 82,400 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,100 ரூபாய், மும்பை - 55,700 ரூபாய், டெல்லி - 55,850 ரூபாய், கொல்கத்தா - 55,700 ரூபாய், பெங்களூர் - 55,700 ரூபாய், ஹைதராபாத் - 55,700 ரூபாய், கேரளா - 55,700 ரூபாய், புனே - 55,700 ரூபாய், பரோடா - 55,750 ரூபாய், அகமதாபாத் - 55,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,850 ரூபாய், லக்னோ - 55,850 ரூபாய், கோயம்புத்தூர் - 56,100 ரூபாய், மதுரை - 56,100 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,200 ரூபாய், மும்பை - 60,750 ரூபாய், டெல்லி - 60,900 ரூபாய், கொல்கத்தா - 60,750 ரூபாய், பெங்களூர் - 60,750 ரூபாய், ஹைதராபாத் - 60,750 ரூபாய், கேரளா - 60,750 ரூபாய், புனே - 60,750 ரூபாய், பரோடா - 60,800 ரூபாய், அகமதாபாத் - 60,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,900 ரூபாய், லக்னோ - 60,900 ரூபாய், கோயம்புத்தூர் - 61,200 ரூபாய், மதுரை - 61,200 ரூபாய்.

தங்கம் விலை 2 மாத உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் தங்கம் விலை என்ன..?

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44880 ரூபாய், மும்பை - 44560 ரூபாய், டெல்லி - 44680 ரூபாய், கொல்கத்தா - 44560 ரூபாய், பெங்களூர் - 44560 ரூபாய், ஹைதராபாத் - 44560 ரூபாய், கேரளா - 44560 ரூபாய், புனே - 44560 ரூபாய், பரோடா - 44600 ரூபாய், அகமதாபாத் - 44600 ரூபாய், ஜெய்ப்பூர் - 44680 ரூபாய், லக்னோ - 44680 ரூபாய், கோயம்புத்தூர் - 44880 ரூபாய், மதுரை - 44880 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 82400 ரூபாய், மும்பை - 78400 ரூபாய், டெல்லி - 78400 ரூபாய், கொல்கத்தா - 78400 ரூபாய், பெங்களூர் - 77850 ரூபாய், ஹைதராபாத் - 82400 ரூபாய், கேரளா - 82400 ரூபாய், புனே - 78400 ரூபாய், பரோடா - 78400 ரூபாய், அகமதாபாத் - 78400 ரூபாய், ஜெய்ப்பூர் - 79000 ரூபாய், லக்னோ - 78400 ரூபாய், கோயம்புத்தூர் - 82400 ரூபாய், மதுரை - 82400 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+