7400 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. இதை விட்டுட்டா திரும்பவும் கிடைக்காது.. சூதானமாக இருங்க பாஸ்..!

இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உருவானது, ஆனால் வியாழக்கிழமை ஏற்பட்ட சரிவில் தங்கம் விலை தனது 49,000 ரூபாய் அளவீட்டை இழந்தது. நேற்றும், இன்றும் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் மக்கள் தங்கம் வாங்குவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இதற்கு ஏற்றார் போல் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் ஆசியாவில் பங்குச்சந்தையில் நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் தங்கம் மீதான முதலீடு குவிய வாய்ப்புகள் குறைவு.

எனவே அடுத்த சில நாட்களுக்கு இல்லையெனில் வல்லரசு நாடுகளில் முக்கியமான அறிவிப்பு வெளிவரும் வரையில் தங்கம் விலையில் உயர்வு ஏற்படாது.

 MCX சந்தை விலை நிலவரம்

MCX சந்தை விலை நிலவரம்

இந்நிலையில் மாலை 4 மணி அளவில் MCX சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.31 சதவீதம் வரையில் சரிந்து 48,428 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை 0.77 சதவீதம் சரிவடைந்து 71,170 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது

 சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

மேலும் சர்வதேச புல்லியன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,898.39 டாலரில் இருந்து 1,888.52 டாலர் வரையில் சரிந்தது. இதனால் சர்வதேசச் சந்தையிலும் தங்கம் விலை அதிகளவிலான தடுமாற்றத்தை அடைந்து வருகிறது.

 7,400 ரூபாய் சரிவில் தங்கம் விலை

7,400 ரூபாய் சரிவில் தங்கம் விலை

இதனால் தங்கம் விலை தற்போது இந்தியாவில் தனது உச்ச விலையான 56,191 ரூபாய் அளவீட்டை ஒப்பிடுகையில் தற்போது 7,763 ரூபாய் குறைந்து 48,428 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ரீடைல் சந்தையில் வரி மற்றும் இதர கட்டணங்கள் இருக்கும் காரணத்தால் உச்ச விலையிலிருந்து 7,400 ரூபாய் சரிவில் உள்ளது.

 ரீடைல் சந்தையில் தங்கம் விலை

ரீடைல் சந்தையில் தங்கம் விலை

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கியமான நகரங்களிலும், நாட்டின் முக்கியமான பிற நகரங்களின் ரீடைல் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் பார்ப்போம்.

 சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,872 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,290 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,512 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,890 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,872 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,290 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,272 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 4,7590 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 38,696 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,950 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 4,7990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,920 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,770 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,712 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,090 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,712 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,090 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,512 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,230 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,512 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,230 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

 புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,544 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 4,9280 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,400 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+