தங்கம் விலையில் தடுமாற்றம்.. சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

COMEX விலை சரிவுடன் இணைந்து இந்திய சந்தையான MCX-ல்தங்கம் வெள்ளிக்கிழமை ஒரு வாரத்தில் குறைந்த விலைக்கு சரிந்தது. இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணம் வலிமையான டாலர் மதிப்பு மற்றும் அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைத்த அதிகப்படியான வருவாய் தான். இதனால் தங்கம் மீதான முதலீடு குறைந்தது.

அமெரிக்க டாலர் பல தடுமாற்றத்திற்கு பின்பு ஒரு மாத உச்சத்தை அடைந்தது, இதோடு செப்டம்பர் மாதத்திலிருந்து அதன் மிகப்பெரிய வாராந்திர உயர்வை நோக்கி சென்று வருகிறது. இதனால் டாலர் அல்லாத நாடுகளில் தங்கம் மீது முதலீடு செய்யும் அளவும், முதலீட்டாளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

தங்கம் விலையில் தடுமாற்றம்.. சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

பொருளாதாரம் சரிவு, நிதி நெருக்கடி காலத்தில் இருந்து தப்பிக்க தங்கம் முக்கிய கருவியாக இருக்கும் காரணத்தால் தங்கம் அடுத்த சில காலாண்டுக்கு அதிகப்படியான முதலீட்டாளர்களை ஈர்க்கும். இதனால் 60000 ரூபாய் என்ற விலையில் இருந்து சரிய வாய்ப்புகள் குறைவு.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 56650 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 61800 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 45,320 ரூபாயாக உள்ளது

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 57,150 ரூபாய், மும்பை - 56,650 ரூபாய், டெல்லி - 56,800 ரூபாய், கொல்கத்தா - 56,650 ரூபாய், பெங்களூர் - 56,700 ரூபாய், ஹைதராபாத் - 56,650 ரூபாய், கேரளா - 56,650 ரூபாய், புனே - 56,650 ரூபாய், பரோடா - 56,700 ரூபாய், அகமதாபாத் - 56,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,800 ரூபாய், லக்னோ - 56,800 ரூபாய், கோயம்புத்தூர் - 57,150 ரூபாய், மதுரை - 57,150 ரூபாய்.

தங்கம் விலையில் தடுமாற்றம்.. சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 62,350 ரூபாய், மும்பை - 61,800 ரூபாய், டெல்லி - 61,950 ரூபாய், கொல்கத்தா - 61,800 ரூபாய், பெங்களூர் - 61,850 ரூபாய், ஹைதராபாத் - 61,800 ரூபாய், கேரளா - 61,800 ரூபாய், புனே - 61,800 ரூபாய், பரோடா - 61,850 ரூபாய், அகமதாபாத் - 61,850 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,950 ரூபாய், லக்னோ - 61,950 ரூபாய், கோயம்புத்தூர் - 62,350 ரூபாய், மதுரை - 62,350 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45720 ரூபாய், மும்பை - 45320 ரூபாய், டெல்லி - 45440 ரூபாய், கொல்கத்தா - 45320 ரூபாய், பெங்களூர் - 45360 ரூபாய், ஹைதராபாத் - 45320 ரூபாய், கேரளா - 45320 ரூபாய், புனே - 45320 ரூபாய், பரோடா - 45360 ரூபாய், அகமதாபாத் - 45360 ரூபாய், ஜெய்ப்பூர் - 45440 ரூபாய், லக்னோ - 45440 ரூபாய், கோயம்புத்தூர் - 45720 ரூபாய், மதுரை - 45720 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78500 ரூபாய்,
மும்பை - 74800 ரூபாய், டெல்லி - 74800 ரூபாய், கொல்கத்தா - 74800 ரூபாய், பெங்களூர் - 78500 ரூபாய், ஹைதராபாத் - 78500 ரூபாய், கேரளா - 78500 ரூபாய், புனே - 74800 ரூபாய், பரோடா - 74800 ரூபாய், அகமதாபாத் - 74800 ரூபாய், ஜெய்ப்பூர் - 74800 ரூபாய், லக்னோ - 74800 ரூபாய், கோயம்புத்தூர் - 78500 ரூபாய், மதுரை - 78500 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+