50,000 ரூபாயை தொடும் தங்கம்.. இனி சாமானிய, நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான்..!

இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 50000 ரூபாயை நெருங்கியுள்ளது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது இனி கஷ்டம் தான் எனக் கூறப்படுகிறது.

ஆசியச் சந்தையில் இன்று காலை அதிகளவிலான தடுமாற்றத்தைச் சந்தித்த வேளையில் மும்பை பங்குச்சந்தையும் துவக்கத்தில் தடுமாறியது, ஆனால் சில மணிநேரத்தில் தடாலடியாக உயர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை இன்று பதிவு செய்தது.

பங்குச்சந்தை வர்த்தகம் சிறப்பாக இருக்கும் காரணத்தால் தங்க முதலீட்டுச் சந்தையில் முதலீட்டு அளவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கணிப்புகள் பொய்யானது.

சர்வதேச சந்தையில் தங்க விலை

சர்வதேச சந்தையில் தங்க விலை

இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டாலர் அளவீட்டைத் தகர்த்து 1,900 டாலருக்குள் நுழைந்தது. இதன் முதல் இன்று சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,910 டாலர் வரையில் உயர்ந்தது.

தங்கம் விலை 49,000 ரூபாயைக் கடந்தது

தங்கம் விலை 49,000 ரூபாயைக் கடந்தது

இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் சிறப்பாக இருந்த காரணத்தாலும், ஆகஸ்ட் மாதத்திற்கு ஆர்டர்-ல் அதிகளவிலான முதலீடுகள் குவிந்த காரணத்தாலும் 48,000 ரூபாய் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்பட்ட தங்கம் விலை 49,000 ரூபாயைக் கடந்துள்ளது.

தங்க முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்

தங்க முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்

இன்றைய உயர்வு இது தங்க முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும், ஆனால் சேமிப்புக்காகத் தங்கம் வாங்குவோருக்கு இந்த விலை உயர்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., மேலும் இன்று 4 மணியளவில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வரையில் 0.40 சதவீதம் வரையில் உயர்ந்து 49,345 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

அதிகப்படியாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.55 சதவீதம் வரையில் உயர்ந்து 49500 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை 50000 ரூபாயைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

1 கிலோ வெள்ளி விலை

1 கிலோ வெள்ளி விலை

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ தங்கத்தின் விலை அதிகப்படியாக 72000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் 4 மணி அளவில் 1 கிலோ வெள்ளியின் விலை 0.38 சதவீதம் அதிகரித்து 71,884 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டின் முக்கிய நகரங்கள்

நாட்டின் முக்கிய நகரங்கள்

இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் அடைந்துள்ள வேளையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் இன்றைய ரீடைல் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் உங்களுக்காகத் தொகுக்கப்பட்டு உள்ளது.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,024 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,480 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,496 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,870 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,024 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,480 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,024 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,480 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,360 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,700 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,024 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,480 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 38,624 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,860 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,024 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,480 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,024 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,480 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 48,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 38,080 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,980 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,070 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 48,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 48,200 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,070 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,070 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,720 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,070 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,672 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,440 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,672 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,440 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,704 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,490 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+