சுவிஸ் நாட்டின் கிரெடிட் சூயிஸ் வங்கி பிரச்சனை, அமெரிக்க வங்கி திவால், பெடர்ல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடந்த ஒரு வாரம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் கூட வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 7 மாத உயர்வை எட்டியது, தங்கம் விலை தொடர்ந்து 60000 ரூபாய் அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை குறித்து வெளியான அறிவிப்பு மூலம் தங்கம், வெள்ளி விலை 2 நாள் தடாலடி உயர்வுக்கு பின்பு கணிசமாக குறைந்துள்ளது.
ஆனால் இந்த விலை மாற்றம் இந்திய மக்களுக்கு முழுமையாக கிடைக்குமா என்றால் கட்டாயம் இல்லை. என்ன காரணம்..?
அமெரிக்கா வேலைவாய்ப்பு தரவுகள்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை குறித்து வெளியான அறிவிப்பில் அரசிடம் உதவி கோருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வுக்கு பின்பு வேலைவாய்ப்பு தரவுகளில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம் தங்கம் முதலீட்டில் மாற்றத்தை செய்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை
இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தொடர் சரிவு பாதையில் இருப்பது மட்டும் அல்லாமல் நேற்றைய உச்ச அளவான 2003 டாலர் விலையில் இருந்து இன்று 1982.34 டாலராக சரிந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை
இந்த விலை சரிவு எம்சிஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் 5ஆம் தேதி உடன் முடியும் தங்க பியூச்சர்ஸ்-ன் விலை 0.28 சதவீதம் சரிந்து 59,398 ரூபாய் அளவில் உள்ளது. ஆனால் வெள்ளி விலை 0.14 சதவீதம் அதிகரித்து 70,309 ரூபாயாக உள்ளது.
ரீடைல் சந்தை விலை நிலவரம்
இதுவே ரீடைல் சந்தையில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 22 சதவீதம் அதிகரித்து 6000 ரூபாயாக உள்ளது, நேற்று 5978 ரூபாயாக இருந்தது. மேலும் 22 4 கேரட் 1 கிராம் தங்கம் விலை 20 ரூபாய் அதிகரித்து 5500 ரூபாயாக உள்ளது, நேற்று 5480 ரூபாயாக இருந்தது. இதோடு வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து 73000 ரூபாயாக உள்ளது.
22 கேரட் தங்கம் விலை
சென்னை55,600 - ரூபாய்
மும்பை55,000 - ரூபாய்
டெல்லி55,150 - ரூபாய்
கொல்கத்தா55,000 - ரூபாய்
பெங்களூர்55,050 - ரூபாய்
ஹைதெராபாத்55,000 - ரூபாய்
கேரளா55,000 - ரூபாய்
புனே55,000 - ரூபாய்
பரோடா55,050 - ரூபாய்
அகமதாபாத்55,050 - ரூபாய்
ஜெய்ப்பூர்55,150 - ரூபாய்
லக்னோ55,150 - ரூபாய்
கோயம்புத்தூர்55,600 - ரூபாய்
மதுரை55,600 - ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
சென்னை - 55,600 ரூபாய்
மும்பை - 55,000 ரூபாய்
டெல்லி - 55,150 ரூபாய்
கொல்கத்தா - 55,000 ரூபாய்
பெங்களூர் - 55,050 ரூபாய்
ஹைதெராபாத் - 55,000 ரூபாய்
கேரளா - 55,000 ரூபாய்
புனே - 55,000 ரூபாய்
பரோடா - 55,050 ரூபாய்
அகமதாபாத் - 55,050 ரூபாய்
ஜெய்ப்பூர் - 55,150 ரூபாய்
லக்னோ - 55,150 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,600 ரூபாய்
மதுரை - 55,600 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 75700.00 ரூபாய்
மும்பை - 73000.00 ரூபாய்
டெல்லி - 73000.00 ரூபாய்
கொல்கத்தா - 73000.00 ரூபாய்
பெங்களூர் - 75700.00 ரூபாய்
ஹைதெராபாத் - 75700.00 ரூபாய்
கேரளா - 75700.00 ரூபாய்
புனே - 73000.00 ரூபாய்
பரோடா - 73000.00 ரூபாய்
அகமதாபாத் - 73000.00 ரூபாய்
ஜெய்ப்பூர் - 73000.00 ரூபாய்
லக்னோ - 72600.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 75400.00 ரூபாய்
மதுரை - 75400.00 ரூபாய்


Click it and Unblock the Notifications