தங்கம் சாமானிய மக்களின் முக்கியமான முதலீடாக விளங்கி வந்த நிலையில் கடந்த சில மாதத்தில் ஏற்பட்ட உயர்வு தங்கத்தை எட்டாக் கனியாக மாற்றியுள்ளது. இப்படியிருக்கையில் அமெரிக்கச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
இதன் விளைவாக இந்தியாவில் சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னை ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 20 ரூபாய் அதிகரித்து 8360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை 66,880 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று பெரிய அளவில் உயர்ந்துள்ளது. டிரம்ப்-ன் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பின் அச்சத்தின் காரணமாகச் சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,086 அமெரிக்க டாலர்களைத் தொட்டது. இந்திய மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை 93,100 ரூபாயை எட்டியுள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் கிரிப்டோகரன்சி சந்தையிலும் ஏற்பட்ட சரிவே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம். அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கள் பங்கு மற்றும் கிரிப்டோ முதலீடுகளை விற்றுவிட்டு, தங்கத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர். இதன் விளைவாகத் தங்கத்தின் விலை 3068 டாலரில் இருந்து 3086 டாலராக உயர்ந்தது.
அமெரிக்காவின் பிப்ரவரி மாத தனிநபர் நுகர்வு செலவினங்கள் (PCE) குறியீடு 0.4% ஆக அதிகரித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் ரெசிஷன் குறித்த அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகத் தங்கம் விலை ஒரு வாரத்தில் 3003 டாலரில் இருந்து 3086 டாலராக உயர்ந்துள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66880 ரூபாய், மும்பை - 66880 ரூபாய், டெல்லி - 67000 ரூபாய், கொல்கத்தா - 66880 ரூபாய், பெங்களூர் - 66880 ரூபாய், ஹைதராபாத் - 66880 ரூபாய், கேரளா - 66880 ரூபாய், புனே - 66880 ரூபாய், பரோடா - 66920 ரூபாய், அகமதாபாத் - 66920 ரூபாய், ஜெய்ப்பூர் - 67000 ரூபாய், லக்னோ - 67000 ரூபாய், கோயம்புத்தூர் - 66880 ரூபாய், மதுரை - 66880 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,360 ரூபாய், மும்பை - 8,360 ரூபாய், டெல்லி - 8,375 ரூபாய், கொல்கத்தா - 8,360 ரூபாய், பெங்களூர் - 8,360 ரூபாய், ஹைதராபாத் - 8,360 ரூபாய், கேரளா - 8,360 ரூபாய், புனே - 8,360 ரூபாய், பரோடா - 8,365 ரூபாய், அகமதாபாத் - 8,365 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,375 ரூபாய், லக்னோ - 8,375 ரூபாய், கோயம்புத்தூர் - 8,360 ரூபாய், மதுரை - 8,360 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,120 ரூபாய், மும்பை - 9,120 ரூபாய், டெல்லி - 9,135 ரூபாய், கொல்கத்தா - 9,120 ரூபாய், பெங்களூர் - 9,120 ரூபாய், ஹைதராபாத் - 9,120 ரூபாய், கேரளா - 9,120 ரூபாய், புனே - 9,120 ரூபாய், பரோடா - 9,125 ரூபாய், அகமதாபாத் - 9,125 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,135 ரூபாய், லக்னோ - 9,135 ரூபாய், கோயம்புத்தூர் - 9,120 ரூபாய், மதுரை - 9,120 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,900 ரூபாய், மும்பை - 6,840 ரூபாய், டெல்லி - 6,853 ரூபாய், கொல்கத்தா - 6,840 ரூபாய், பெங்களூர் - 6,840 ரூபாய், ஹைதராபாத் - 6,840 ரூபாய், கேரளா - 6,840 ரூபாய், புனே - 6,840 ரூபாய், பரோடா - 6,844 ரூபாய், அகமதாபாத் - 6,844 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,853 ரூபாய், லக்னோ - 6,853 ரூபாய், கோயம்புத்தூர் - 6,900 ரூபாய், மதுரை - 6,900 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,030 ரூபாய், மும்பை - 27,030 ரூபாய், டெல்லி - 27,030 ரூபாய், கொல்கத்தா - 27,030 ரூபாய், பெங்களூர் - 27,030 ரூபாய், ஹைதராபாத் - 27,030 ரூபாய், கேரளா - 27,030 ரூபாய், புனே - 27,030 ரூபாய், வதோதரா - 27,030 ரூபாய், அகமதாபாத் - 27,030 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,13,000 ரூபாய், மும்பை - 1,04,000 ரூபாய், டெல்லி - 1,04,000 ரூபாய், கொல்கத்தா - 1,04,000 ரூபாய், பெங்களூர் - 1,04,000 ரூபாய், ஹைதராபாத் - 1,13,000 ரூபாய், கேரளா - 1,13,000 ரூபாய், புனே - 1,04,000 ரூபாய், பரோடா - 1,04,000 ரூபாய், அகமதாபாத் - 1,04,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,04,000 ரூபாய், லக்னோ - 1,04,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,13,000 ரூபாய், மதுரை - 1,13,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 35.60 - 8,070 ரூபாய்
குவைத் - KWD 28.20 - 7,819 ரூபாய்
மலேசியா - MYR 430 - 8,286 ரூபாய்
ஓமன் - OMR 36.50 - 8,103 ரூபாய்
கத்தார் - QAR 346.50 - 8,124 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 351 - 7,995 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 128.90 - 8,212 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 344.25 - 8,010 ரூபாய்
அமெரிக்கா - USD 93.50 - 7,991 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
துபாய் (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
புஜைரா (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 344.25 - 8,010 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 346.50 - 8,124 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.50 - 8,103 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 351 - 7,995 ரூபாய்
இங்கிலாந்து - GBP 70.41 - 7,787 ரூபாய்
கனடா - CAD 136.75 - 8,163 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 152.20 - 8,178 ரூபாய்
நேபாளம் - NPR 13,787.62 - 8,619 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38 - 8,614 ரூபாய்
குவைத் - KWD 30.76 - 8,529 ரூபாய்
மலேசியா - MYR 450 - 8,671 ரூபாய்
ஓமன் - OMR 38.95 - 8,647 ரூபாய்
கத்தார் - QAR 371 - 8,698 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 380 - 8,656 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 142 - 9,046 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 371.75 - 8,650 ரூபாய்
அமெரிக்கா - USD 99.25 - 8,482 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
துபாய் (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
புஜைரா (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 371.75 - 8,650 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 371 - 8,698 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.95 - 8,647 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 380 - 8,656 ரூபாய்
இங்கிலாந்து - GBP 76.81 - 8,495 ரூபாய்
கனடா - CAD 144.50 - 8,625 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 166.10 - 8,925 ரூபாய்
நேபாளம் - NPR 14,986.54 - 9,369 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications