சர்வதேச பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக இருக்கும் காரணத்தால் மத்திய வங்கிகள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் தங்கம் மீது அதிகப்படியான முதலீட்டைச் செய்து வரும் காரணத்தால் கடந்த 4 மாதங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று இஸ்ரேல் - ஈரான் விவகாரம் தங்கம் விலையை புதிய வரலாற்று உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
2025 ஜூன் 13 அன்று, MCX சந்தையில் தங்க விலை 10 கிராமுக்கு 1,00,000 ரூபாய் அளவீட்டை ஐ தாண்டியது. இஸ்ரேல் ராணுவம், ஈரானின் அணு மையங்களைக் குறிவைத்துத் தாக்கியது, அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக கட்டணங்கள் அறிவித்தது, அமெரிக்கப் பணவீக்கம் குறைந்து வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணங்களாக உள்ளது.மேலும் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராகப் போர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் போர் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2120 ரூபாய் உயர்ந்து 1,01,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் கடந்த ஆண்டு 30% உயர்ந்ததுள்ளது. மேலும் 2001 முதல் ஆண்டுக்கு 15% வருவாயைத் தொடர்ந்து அளித்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டைக் காட்டியும் தங்கம் மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபத்தைக் கொடுத்து வருகிறது.
மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்தால், தங்க விலை மேலும் உயரலாம், இது உலகளாவிய பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும். இதன் மூலம் தங்கம் விலை விரைவில் ஒரு அவுன்ஸ்-க்கு 3500 டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 3440 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, இந்திய அளவில் டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகியவற்றிலும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 74360 ரூபாய், மும்பை - 74360 ரூபாய், டெல்லி - 74480 ரூபாய், கொல்கத்தா - 74360 ரூபாய், பெங்களூர் - 74360 ரூபாய், ஹைதராபாத் - 74360 ரூபாய், கேரளா - 74360 ரூபாய், புனே - 74360 ரூபாய், பரோடா - 74400 ரூபாய், அகமதாபாத் - 74400 ரூபாய், ஜெய்ப்பூர் - 74480 ரூபாய், லக்னோ - 74480 ரூபாய், கோயம்புத்தூர் - 74360 ரூபாய், மதுரை - 74360 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,295 ரூபாய், மும்பை - 9,295 ரூபாய், டெல்லி - 9,310 ரூபாய், கொல்கத்தா - 9,295 ரூபாய், பெங்களூர் - 9,295 ரூபாய், ஹைதராபாத் - 9,295 ரூபாய், கேரளா - 9,295 ரூபாய், புனே - 9,295 ரூபாய், பரோடா - 9,300 ரூபாய், அகமதாபாத் - 9,300 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,310 ரூபாய், லக்னோ - 9,310 ரூபாய், கோயம்புத்தூர் - 9,295 ரூபாய், மதுரை - 9,295 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 10,140 ரூபாய், மும்பை - 10,140 ரூபாய், டெல்லி - 10,155 ரூபாய், கொல்கத்தா - 10,140 ரூபாய், பெங்களூர் - 10,140 ரூபாய், ஹைதராபாத் - 10,140 ரூபாய், கேரளா - 10,140 ரூபாய், புனே - 10,140 ரூபாய், பரோடா - 10,145 ரூபாய், அகமதாபாத் - 10,145 ரூபாய், ஜெய்ப்பூர் - 10,155 ரூபாய், லக்னோ - 10,155 ரூபாய், கோயம்புத்தூர் - 10,140 ரூபாய், மதுரை - 10,140 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,650 ரூபாய்,
மும்பை - 7,605 ரூபாய், டெல்லி - 7,618 ரூபாய், கொல்கத்தா - 7,605 ரூபாய், பெங்களூர் - 7,605 ரூபாய், ஹைதராபாத் - 7,605 ரூபாய், கேரளா - 7,605 ரூபாய், புனே - 7,605 ரூபாய், பரோடா - 7,609 ரூபாய், அகமதாபாத் - 7,609 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,618 ரூபாய், லக்னோ - 7,618 ரூபாய், கோயம்புத்தூர் - 7,650 ரூபாய், மதுரை - 7,650 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 35,410 ரூபாய், மும்பை - 35,410 ரூபாய், டெல்லி - 35,410 ரூபாய், கொல்கத்தா - 35,410 ரூபாய், பெங்களூர் - 35,410 ரூபாய், ஹைதராபாத் - 35,410 ரூபாய், கேரளா - 35,410 ரூபாய், புனே - 35,410 ரூபாய், வதோதரா - 35,410 ரூபாய், அகமதாபாத் - 35,410 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,20,000 ரூபாய், மும்பை - 1,10,000 ரூபாய், டெல்லி - 1,10,000 ரூபாய், கொல்கத்தா - 1,10,000 ரூபாய், பெங்களூர் - 1,10,000 ரூபாய், ஹைதராபாத் - 1,20,000 ரூபாய், கேரளா - 1,20,000 ரூபாய், புனே - 1,10,000 ரூபாய், பரோடா - 1,10,000 ரூபாய், அகமதாபாத் - 1,10,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,10,000 ரூபாய், லக்னோ - 1,10,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,20,000 ரூபாய், மதுரை - 1,20,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 41.70 - 9,527 ரூபாய்
குவைத் - KWD 33.72 - 9,497 ரூபாய்
மலேசியா - MYR 477 - 9,665 ரூபாய்
ஓமன் - OMR 42.80 - 9,579 ரூபாய்
கத்தார் - QAR 407.50 - 9,628 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 419 - 9,619 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 150.40 - 10,093 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 408.75 - 9,590 ரூபாய்
அமெரிக்கா - USD 109 - 9,387 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 408.75 - 9,590 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 408.75 - 9,590 ரூபாய்
துபாய் (UAE) - AED 408.75 - 9,590 ரூபாய்
புஜைரா (UAE) - AED 408.75 - 9,590 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 408.75 - 9,590 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 408.75 - 9,590 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 407.50 - 9,628 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 42.80 - 9,579 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 419 - 9,619 ரூபாய்
இங்கிலாந்து - GBP 81.35 - 9,492 ரூபாய்
கனடா - CAD 149.75 - 9,455 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 179.30 - 9,999 ரூபாய்
நேபாளம் - NPR 16,538.35 - 10,337 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39 - 8,910 ரூபாய்
குவைத் - KWD 30.92 - 8,709 ரூபாய்
மலேசியா - MYR 459 - 9,300 ரூபாய்
ஓமன் - OMR 40.05 - 8,964 ரூபாய்
கத்தார் - QAR 379.50 - 8,966 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 386 - 8,861 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 137.50 - 9,227 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 378.50 - 8,880 ரூபாய்
அமெரிக்கா - USD 104 - 8,956 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 378.50 - 8,880 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 378.50 - 8,880 ரூபாய்
துபாய் (UAE) - AED 378.50 - 8,880 ரூபாய்
புஜைரா (UAE) - AED 378.50 - 8,880 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 378.50 - 8,880 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 378.50 - 8,880 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 379.50 - 8,966 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.05 - 8,964 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 386 - 8,861 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.57 - 8,701 ரூபாய்
கனடா - CAD 142 - 8,965 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 164.40 - 9,168 ரூபாய்
நேபாளம் - NPR 15,215.28 - 9,510 ரூபாய்
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?



Click it and Unblock the Notifications