தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சென்னை, கோவை, துபாய்-ல் இன்று தங்கம் விலை என்ன..?

மத்திய அரசு தங்க காசு மீதான இறக்குமதி வரியை உயர்த்தியிருக்கும் வேளையில் சாமானிய மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்நிலையில் டாலரின் மதிப்பு குறைந்துள்ள காரணத்தால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சீன அரசு அந்நாட்டு பங்குச்சந்தை சரிவைச் சமாளிக்கச் சுமார் 2.3 டிரில்லியன் யுவான் தொகையை முதலீடு செய்து அந்நாட்டு அரசு நிறுவனங்கள் தங்களுடைய பங்கு இருப்பை அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் கணிசமான தடுமாற்றமும், டாலர் மதிப்பில் சரிவும் ஏற்பட்டு உள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சென்னை, கோவை, துபாய்-ல் இன்று தங்கம் விலை என்ன..?

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகப்படியான தடுமாற்றம் கண்டு வருவதால் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாகச் சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2020 டாலரில் இருந்து 2036 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.22 சதவீதம் அதிகரித்து 62,007.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.04 சதவீதம் அதிகரித்து 70,841.00 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 63,600 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கம் விலை 58,300 ரூபாயாக்கும், ஒரு சவரன் தங்கம் விலை 46,640 ரூபாயாக உள்ளது. இதுவே 18 கேரட் தங்கம் வாங்க நீங்கள் ஆசைப்பட்டால் இன்று 10 கிராம் 18 கேரட் தங்கம் விலை 47,760 ரூபாய்.

ரீடைல் சந்தையில் வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 76,500 ரூபாயாகவும், 10 கிராம் பிளாட்டினம் விலை 60 ரூபாய் குறைந்து 23,970 ரூபாயாக உள்ளது. இந்தியாவின் முன்னணி நகரங்களான சென்னை, கோவை, மதுரை, மும்பை, டெல்லி,பெங்களூர் தாண்டி இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் இன்றைய தங்கம் விலை.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 58,300 ரூபாய், மும்பை - 57,800 ரூபாய், டெல்லி - 57,950 ரூபாய், கொல்கத்தா - 57,800 ரூபாய், பெங்களூர் - 57,800 ரூபாய், ஹைதராபாத் - 57,800 ரூபாய், கேரளா - 57,800 ரூபாய், புனே - 57,800 ரூபாய், பரோடா - 57,850 ரூபாய், அகமதாபாத் - 57,850 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,950 ரூபாய், லக்னோ - 57,950 ரூபாய், கோயம்புத்தூர் - 58,300 ரூபாய், மதுரை - 58,300 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 63,600 ரூபாய், மும்பை - 63,050 ரூபாய், டெல்லி - 63,200 ரூபாய், கொல்கத்தா - 63,050 ரூபாய், பெங்களூர் - 63,050 ரூபாய், ஹைதராபாத் - 63,050 ரூபாய், கேரளா - 63,050 ரூபாய், புனே - 63,050 ரூபாய், பரோடா - 63,100 ரூபாய், அகமதாபாத் - 63,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,200 ரூபாய், லக்னோ - 63,200 ரூபாய், கோயம்புத்தூர் - 63,600 ரூபாய், மதுரை - 63,600 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 46640 ரூபாய், மும்பை - 46240 ரூபாய், டெல்லி - 46360 ரூபாய், கொல்கத்தா - 46240 ரூபாய், பெங்களூர் - 46240 ரூபாய், ஹைதராபாத் - 46240 ரூபாய், கேரளா - 46240 ரூபாய், புனே - 46240 ரூபாய், பரோடா - 46280 ரூபாய், அகமதாபாத் - 46280 ரூபாய், ஜெய்ப்பூர் - 46360 ரூபாய், லக்னோ - 46360 ரூபாய், கோயம்புத்தூர் - 46640 ரூபாய், மதுரை - 46640 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 23,970 ரூபாய், பெங்களூர் - 23,970 ரூபாய், புவனேஸ்வர் - 23,970 ரூபாய், சண்டிகர் - 23,970 ரூபாய், சென்னை - 23,970 ரூபாய், கோயம்புத்தூர் - 23,970 ரூபாய், டெல்லி - 23,970 ரூபாய், ஹைதராபாத் - 23,970 ரூபாய், ஜெய்ப்பூர் - 23,970 ரூபாய், கேரளா - 23,970 ரூபாய், கொல்கத்தா - 23,970 ரூபாய், லக்னோ - 23,970 ரூபாய், மதுரை - 23,970 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 76500 ரூபாய், மும்பை - 75000 ரூபாய், டெல்லி - 75000 ரூபாய், கொல்கத்தா - 75000 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 76500 ரூபாய், கேரளா - 76500 ரூபாய், புனே - 75000 ரூபாய், பரோடா - 75000 ரூபாய், அகமதாபாத் - 75000 ரூபாய், ஜெய்ப்பூர் - 75000 ரூபாய், லக்னோ - 75000 ரூபாய், கோயம்புத்தூர் - 76500 ரூபாய், மதுரை - 76500 ரூபாய்.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம் - பாஹ்ரைன் - BHD 240 - 52,950.72 ரூபாய், குவைத் - KWD 197 - 53,248.90 ரூபாய், மலேசியா - MYR 3,030 - 53,299.21 ரூபாய், ஓமன் - OMR 250 - 54,009.50 ரூபாய், கத்தார் - QAR 2,365 - 53,965.04 ரூபாய், சவுதி அரேபியா - SAR 2,370 - 52,559.25 ரூபாய், சிங்கப்பூர் - SGD 845 - 52,455.32 ரூபாய், ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,275 - 51,516.47 ரூபாய், அமெரிக்கா - USD 620 - 51,568.07 ரூபாய், அபுதாபி - AED 2,275 - 51,516.47 ரூபாய், அஜ்மான் - AED 2,275 - 51,516.47 ரூபாய், துபாய் - AED 2,275 - 51,516.47 ரூபாய், புஜைரா - AED 2,275 - 51,516.47 ரூபாய், ராஸ் அல் கைமா - AED 2,275 - 51,516.47 ரூபாய், ஷார்ஜா - AED 2,275 - 51,516.47 ரூபாய், தோஹா - QAR 2,365 - 53,965.04 ரூபாய், மஸ்கட் - OMR 250 - 54,009.50 ரூபாய், தம்மம் - SAR 2,370 - 52,559.25 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+