இது திருமண சீசன் என்பதால் இந்தியாவில் தங்கம், வெள்ளிக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாகத் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும், நகை கடைகளில் கூட்டமும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றமும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக 180 ரூபாய் வரையில் குறைந்து தங்கம் வாங்குவோருக்குப் பெரிய அளவிலான நன்மையை அளித்தது. ஆனால் இந்த சந்தோஷமான விஷயம் அடுத்த 24 மணிநேரத்தில் மாயமாகியுள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் 0.25 சதவீத வட்டி குறைப்பு ஆகியவை பெரிய அளவிலான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் மீண்டும் 2700 டாலரை தாண்டியதால் இந்தியாவில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 910 ரூபாய் உயர்ந்து 79,470 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 850 ரூபாய் உயர்ந்து 72,850 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 680 ரூபாய் உயர்ந்து 58,280 ரூபாயாக உள்ளது.
திருமண சீசன் என்பதால் வெள்ளி-க்கு சந்தையில் அதிகமான டிமாண்ட் இருக்கும் வேளையில் கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 1,03,000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 16 ரூபாய் அதிகரித்து 128 ரூபாய் உயர்ந்து 21,456 ரூபாயாக உள்ளது.
இதற்கிடையில் டிரம்ப் கிளீன் எனர்ஜி துறைக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது வெள்ளி, பிளாட்டினம் போன்ற முக்கியமான உலோகத்தின் தேவை தொழிற்துறையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் விலையும் குறையும் வாய்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் நாட்டின் முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 58280 ரூபாய், மும்பை - 58280 ரூபாய், டெல்லி - 58400 ரூபாய், கொல்கத்தா - 58280 ரூபாய், பெங்களூர் - 58280 ரூபாய், ஹைதராபாத் - 58280 ரூபாய், கேரளா - 58280 ரூபாய், புனே - 58280 ரூபாய், பரோடா - 58320 ரூபாய், அகமதாபாத் - 58320 ரூபாய், ஜெய்ப்பூர் - 58400 ரூபாய், லக்னோ - 58400 ரூபாய், கோயம்புத்தூர் - 58280 ரூபாய், மதுரை - 58280 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,285 ரூபாய், மும்பை - 7,285 ரூபாய், டெல்லி - 7,300 ரூபாய், கொல்கத்தா - 7,285 ரூபாய், பெங்களூர் - 7,285 ரூபாய், ஹைதராபாத் - 7,285 ரூபாய், கேரளா - 7,285 ரூபாய், புனே - 7,285 ரூபாய், பரோடா - 7,290 ரூபாய், அகமதாபாத் - 7,290 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,300 ரூபாய், லக்னோ - 7,300 ரூபாய், கோயம்புத்தூர் - 7,285 ரூபாய், மதுரை - 7,285 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,947 ரூபாய், மும்பை - 7,947 ரூபாய், டெல்லி - 7,962 ரூபாய், கொல்கத்தா - 7,947 ரூபாய், பெங்களூர் - 7,947 ரூபாய், ஹைதராபாத் - 7,947 ரூபாய், கேரளா - 7,947 ரூபாய், புனே - 7,947 ரூபாய், பரோடா - 7,952 ரூபாய், அகமதாபாத் - 7,952 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,962 ரூபாய், லக்னோ - 7,962 ரூபாய், கோயம்புத்தூர் - 7,947 ரூபாய், மதுரை - 7,947 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,961 ரூபாய், மும்பை - 5,961 ரூபாய், டெல்லி - 5,973 ரூபாய், கொல்கத்தா - 5,961 ரூபாய், பெங்களூர் - 5,961 ரூபாய், ஹைதராபாத் - 5,961 ரூபாய், கேரளா - 5,961 ரூபாய், புனே - 5,961 ரூபாய், பரோடா - 5,965 ரூபாய், அகமதாபாத் - 5,965 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,973 ரூபாய், லக்னோ - 5,973 ரூபாய், கோயம்புத்தூர் - 5,961 ரூபாய், மதுரை - 5,961 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,820 ரூபாய், மும்பை - 26,820 ரூபாய், டெல்லி - 26,820 ரூபாய், கொல்கத்தா - 26,820 ரூபாய், பெங்களூர் - 26,820 ரூபாய், ஹைதராபாத் - 26,820 ரூபாய், கேரளா - 26,820 ரூபாய், புனே - 26,820 ரூபாய், வதோதரா - 26,820 ரூபாய், அகமதாபாத் - 26,820 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,03,000 ரூபாய், மும்பை - 94,000 ரூபாய், டெல்லி - 94,000 ரூபாய், கொல்கத்தா - 94,000 ரூபாய், பெங்களூர் - 94,000 ரூபாய், ஹைதராபாத் - 1,03,000 ரூபாய், கேரளா - 1,03,000 ரூபாய், புனே - 94,000 ரூபாய், பரோடா - 94,000 ரூபாய், அகமதாபாத் - 94,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 94,000 ரூபாய், லக்னோ - 94,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,03,000 ரூபாய், மதுரை - 1,03,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,894 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,831 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,087 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,111 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,129 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,828 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,075 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,052 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,918 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,040 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,040 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,040 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,040 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,040 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,040 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,129 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,111 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,828 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.35 - 6,709 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,911 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,823 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,341 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,453 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,433 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,571 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,626 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,367 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,790 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,615 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,340 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,603 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,603 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,603 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,603 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,603 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,603 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,626 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,571 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,367 ரூபாய்
இங்கிலாந்து - GBP 66.93 - 7,319 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,306 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,440 ரூபாய்
More From GoodReturns

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications