முதலீட்டு சந்தையில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களும் தங்க முதலீட்டில் எதிரொலிக்கும், அந்த வகையில் தற்போது தங்கம் விலை 2வது வாரமாக லாபம் பார்க்கும் சூழ்நிலை இருந்தாலும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியிடாத காராணத்தால் தங்கம் மந்த நிலைக்கு சென்றுள்ளது.
இதேபோல் சீனாவின் உற்பத்தி மற்றும் வர்த்தக அளவுகள் வெளிநாட்டு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் சீனாவும் தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாது என கணிப்புகள் வெளியாகியுள்ளதால் பத்திர சந்தையில் முதலீடுகள் தேக்கம் அடைந்து தங்கம் மீது திரும்பவும் வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் தற்காலிகமாக தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து காணப்படுகிறது, இதன் வாயிலாக கடந்த 2 நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1965 முதல் 1970 டாலருக்குள்ளேயே வர்த்தமாகிறது.
இதன் எதிரொலியாக MCX சந்தையில் ஆகஸ்ட் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் கான்டிராக்ட் விலை 0.11 சதவீதம் சரிந்து 59,921 ரூபாயாக உள்ளது, இதேபோல் ஜூலை மாதம் முடியும் ஒரு கிலோ வெள்ளி கான்டிராக்ட் விலை 0.20 சதவீதம் சரிந்து 71,810 ரூபாயாக உள்ளது.
இதேவேளையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் உயர்ந்து 56,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் சரிந்து 61150 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 44,840 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 200 ரூபாய் குறைந்து 77,800 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,050 ரூபாய், மும்பை - 55,600 ரூபாய், டெல்லி - 55,750 ரூபாய், கொல்கத்தா - 55,600 ரூபாய், பெங்களூர் - 55,650 ரூபாய், ஹைதராபாத் - 55,600 ரூபாய், கேரளா - 55,600 ரூபாய், புனே - 55,600 ரூபாய், பரோடா - 55,650 ரூபாய், அகமதாபாத் - 55,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,750 ரூபாய், லக்னோ - 55,750 ரூபாய், கோயம்புத்தூர் - 56,050 ரூபாய், மதுரை - 56,050 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,150 ரூபாய், மும்பை - 60,650 ரூபாய், டெல்லி - 60,800 ரூபாய், கொல்கத்தா - 60,650 ரூபாய், பெங்களூர் - 60,700 ரூபாய், ஹைதராபாத் - 60,650 ரூபாய், கேரளா - 60,650 ரூபாய், புனே - 60,650 ரூபாய், பரோடா - 60,700 ரூபாய், அகமதாபாத் - 60,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,800 ரூபாய், லக்னோ - 60,800 ரூபாய், கோயம்புத்தூர் - 61,150 ரூபாய், மதுரை - 61,150 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44840 ரூபாய், மும்பை - 44480 ரூபாய், டெல்லி - 44600 ரூபாய், கொல்கத்தா - 44480 ரூபாய், பெங்களூர் - 44520 ரூபாய், ஹைதராபாத் - 44480 ரூபாய், கேரளா - 44480 ரூபாய், புனே - 44480 ரூபாய், பரோடா - 44520 ரூபாய், அகமதாபாத் - 44520 ரூபாய், ஜெய்ப்பூர் - 44600 ரூபாய், லக்னோ - 44600 ரூபாய், கோயம்புத்தூர் - 44840 ரூபாய், மதுரை - 44840 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : சென்னை - 77800 ரூபாய், மும்பை - 73500 ரூபாய், டெல்லி - 73500 ரூபாய், கொல்கத்தா - 73500 ரூபாய், பெங்களூர் - 73500 ரூபாய், ஹைதராபாத் - 77800 ரூபாய், கேரளா - 77800 ரூபாய், புனே - 73500 ரூபாய், பரோடா - 73500 ரூபாய், அகமதாபாத் - 73500 ரூபாய், ஜெய்ப்பூர் - 73500 ரூபாய், லக்னோ - 73500 ரூபாய், கோயம்புத்தூர் - 77800 ரூபாய், மதுரை - 77800 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!



Click it and Unblock the Notifications