9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக அதிகளவிலான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தியா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் முதலீட்டு சந்தை மீண்டும் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 

பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..!பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..!

இதன் வாயிலாகத் தங்கம் விலை அடுத்தச் சில வாரத்தில் புதிய உச்சத்தைத் தொடவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குச்சந்தையிலும், பத்திர சந்தையிலும் முதலீடு செய்தால் தங்கம் விலையில் பெரும் மாற்றம் இருக்காது.

இந்தச் சூழ்நிலையில் இன்று தங்கம் விலை தனது உச்ச அளவீட்டில் இருந்து 9000 ரூபாய் குறைவாக உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 0.23 சதவீதம் சரிந்து 47,526 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட உச்ச விலையான 56,590 ரூபாய் அளவில் இருந்து சுமார் 9,064 ரூபாய் குறைவாகும்.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே எம்சிஎக்ஸ் சந்தையின் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு கிலோ வெள்ளி விலை என்பது 0.48 சதவீதம் சரிந்து 67,050.00 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த மாதம் 71000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை தற்போது 4000 ரூபாய் சரிவில் உள்ளது.

சர்வதேச சந்தை விலை
 

சர்வதேச சந்தை விலை

கடந்த ஒரு வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,824 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,802 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் பெரிய அளவிலா மாற்றம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் இந்தியச் சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

ரீடைல் சந்தை விலை

ரீடைல் சந்தை விலை

இன்று ரீடைல் சந்தையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 4,965.62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நாட்டின் முக்கியமான நகரங்களில் 10 கிராம் 24 கேரட் மற்றும் 22 கேரட் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துகொண்டு தங்கத்தை வாங்குங்கள்.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,060ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,160ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,850ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 51,110ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,060ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,160ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,060ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,160ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,870ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,870ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,060ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,160ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை


கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,250ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,950ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,060ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,160ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,060ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,160ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,770ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,920ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,130ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,770ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,770ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,770ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,770ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,770ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,770ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,200ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,200ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,510ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,950ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,180ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,450ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,000ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on July 24th 2021: Gold price 9000 rupees lower than historic high

Gold price today on july24th 2021: Gold price 9000 rupees lower than historic high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X