தங்கம் விலை மக்களை தொடர்ந்து பூச்சாண்டி காட்டி வரும் நிலையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை 48000 ரூபாய் அளவில் குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் தங்கம் விலை அதிகளவிலான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கம் மீது முதலீடு செய்வோர் தங்கம் விலை குறையும்போது வாங்குவது மூலம் லாபத்தை அடைய முடியும். வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் நடந்த முக்கியமான மாற்றத்தைப் பாருங்கள்.
தங்கம் விலை
தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக உயர மிக முக்கிய காரணமாக இருந்தது பங்குச்சந்தை முதலீடுகள் தான். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல்வேறு காரணத்தால் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றிய காரணத்தால் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் நாணய சந்தையும் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்தது. ஆனால் நாணய கொள்கை முடிவில் வட்டி விகிதத்தை மாற்றாத காரணத்தால் பங்குச்சந்தை உயரத் துவங்கியது. அமெரிக்காவின் பங்குச்சந்தை சரிவு ஆசிய சந்தையைக் கடுமையாகப் பாதித்தது.
பங்குச்சந்தை தாக்கம்
பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்த காரணத்தினாலும் கணிசமான முதலீடுகள் தங்கம் மற்றும் வெள்ளி மீது குவிந்த காரணத்தினாலும் இதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையில் கணிசமான சரிவைப் பதிவு செய்து தங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம்
எம்சிஎக்ஸ் சந்தையின் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் தங்கம் விலை 0.75 சதவீதம் வரையில் குறைந்து 48,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 0.46 சதவீதம் வரையில் சரிந்து 67,885 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை விலை
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,830 டாலரில் இருந்து 1,813.60 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதோடு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74.38 ஆக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நிலையாக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை உயர வாய்ப்புகள் குறைந்துள்ளது.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
டெல்லி தங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,410 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 51,720 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,390 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,390 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,410 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,110 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,440 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,700 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
விசாகப்பட்டினம் தங்கம் விலை
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,000 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,760 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,770 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
வடோதாரா தங்கம் விலை
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,050 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,500 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
புனே தங்கம் விலை
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,610 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,880 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 73,000 ரூபாய்
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

Click it and Unblock the Notifications