சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை தொடர் உயர்வு.. வாங்கலாமா..? வேண்டாமா..?

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தினமும் கணிசமான உயர்வை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இதனால் தங்கத்தைச் சேமிப்பிற்காக வாங்கத் திட்டமிடும் பல கோடி நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.

எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம்

எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம்

இன்று எம்சிஎக்ஸ் சந்தையின் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை பல தடுமாற்றங்களுக்குப் பின்பு 0.04 சதவீதம் சரிந்துள்ளது. இதன் வாயிலாக ஏப்ரல் மாத ஆர்டர் விலை 44,880 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை இன்றைய வர்த்தகத்தில் 0.73 சதவீதம் குறைந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,174 ரூபாயாகக் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

இதேபோல் சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை தொடர்ந்து உயர்வு பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் இருந்த பன்னாட்டு முதலீடுகள் பெருமளவு அமெரிக்கப் பத்திர சந்தைக்குச் சென்றுள்ள காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கணிசமான சரிவை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சரிவில் இருந்து மீள வேண்டும் என்பதற்காகத் தங்க முதலீட்டுச் சந்தையில் முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளது.

முதலீட்டாளர்கள் மத்தியில் மாற்றம்

முதலீட்டாளர்கள் மத்தியில் மாற்றம்

முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தங்கம் விலையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் வாயிலாக இன்று சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் வர்த்தகத் துவக்கத்தில் 1,724 டாலர் வரையில் சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 1,736 டாலர் வரையில் உயர்ந்தது. தற்போது சந்தை நிலவரத்தைப் பார்க்கும் போது தங்கம் விலை தொடர்ந்து உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு

இதேவேளையில் இன்று நாணய சந்தையில் இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேறும் காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகளவிலான சரிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.52 ரூபாயாக உள்ளது. இதனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை.

ரீடைல் சந்தை விலை நிலவரம்

ரீடைல் சந்தை விலை நிலவரம்

இக்காரணங்களின் வாயிலாக இன்றைய ரீடைல் சந்தையில் தங்கம் விலை 45 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நேற்று 10 கிராம் தங்கம் விலை 44,436 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 44,481 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 116 ரூபாய் அதிகரித்து 66,624 ரூபாயில் இருந்து 66,740 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை மற்றும் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் பார்ப்போம்.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,824 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,120 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,832 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,824 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,584 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,390 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,072 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,840 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,448 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,950 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை


கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,830 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,800 ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,504 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,290 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,830 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,600 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,600 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,100 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,824 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,390 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,824 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,390 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,830 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,700 ரூபாய்

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,504 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,290 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,504 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,290 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,800 ரூபாய்

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,504 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,290 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+