வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.06 சதவீதம் அதிகரித்து 47,487 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 2.95 சதவீதம் அதிகரித்து 65,154 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
மேலும் MMTC தளத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 4,909.56 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கச் சந்தையின் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை பெரிய அளவிலான பாதிப்புகள் குறைந்துள்ள காரணத்தால் பெருமளவிலான முதலீடுகள் தங்கம் மீது குவிந்துள்ளது. இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் காலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,812.58 டாலர் முதல் 1,815.31 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆனால் மாலை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1,835 டாலர் என்ற ஒரு மாத உயர்வைப் பதிவு செய்துள்ளது. தங்க நகை வாங்குவோரைப் பயமுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தங்கம் எந்த நகரத்தில் என்ன விலை என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
டெல்லி தங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,632 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,080 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,304 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,650 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,760 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,250 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,360 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,410 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,760 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,250 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,440 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,830 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,440 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,830 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,440 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,830 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
விசாகப்பட்டினம் தங்கம் விலை
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,740 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,272 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,610 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
வடோதரா தங்கம் விலை
வடோதராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,272 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,610 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
புனே தங்கம் விலை
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,304 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,650 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

Click it and Unblock the Notifications