சென்னை, கோவை, பெங்களூர், மும்பையில் ஒரு சவரன் தங்கம் விலை நாளை எப்படியிருக்கும்..?

தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தை முக்கிய காரணிகளாக இருக்கும் வேளையில், இன்று அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கநிலை அபாயத்தை கொண்டு இருப்பதாக வெளியான கணிப்பு தங்கம் விலைய தடாலடியாக உயர்த்தியது. அமெரிக்கா ஷட்வுடன் பிரச்சனையில் இருந்து சில நாடுகளுக்கு முன்பு தான் தப்பித்தது. இந்த நிலையில் புதிய மற்றும் பெரிய பிரச்சனையாக stagflation வந்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கும் மத்தியில் கடந்த ஒரு வாரமாகக் நடத்து வரும் மோசமான கடுமையான தாக்குதலில் அதன் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் லெபனான் ஆகியவையும் சேரும் என பேச்சு அடிப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் பலர் இதை கணித்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரமும் தடுமாற்றத்தில் உள்ளது.

சென்னை, கோவை, பெங்களூர், மும்பையில் ஒரு சவரன் தங்கம் விலை நாளை எப்படியிருக்கும்..?

இதற்கு மத்தியில் இன்று கருப்பு தங்கமாக போற்றப்படும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கும் மத்தியிலான போர் தொடர்ந்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் கட்டாயம் 90 டாலர் அளவீட்டை தொடும் என கணிக்க முடிகிறது, சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 85.40 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 88.57 டாலராகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வார்த்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1868.97 டாலரில் இருந்து ஒரே நாளில் தடாலடியாக 1914 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான விலை உயர்வு நாளையும் தொடரும் என கணிக்கப்படுகிறது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,100 ரூபாய், மும்பை - 54,000 ரூபாய், டெல்லி - 54,150 ரூபாய், கொல்கத்தா - 54,000 ரூபாய், பெங்களூர் - 54,000 ரூபாய், ஹைதராபாத் - 54,000 ரூபாய், கேரளா - 54,000 ரூபாய், புனே - 54,000 ரூபாய், பரோடா - 54,050 ரூபாய், அகமதாபாத் - 54,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,150 ரூபாய், லக்னோ - 54,150 ரூபாய், கோயம்புத்தூர் - 55,100 ரூபாய், மதுரை - 55,100 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,110 ரூபாய், மும்பை - 58,910 ரூபாய், டெல்லி - 59,060 ரூபாய், கொல்கத்தா - 58,910 ரூபாய், பெங்களூர் - 58,910 ரூபாய், ஹைதராபாத் - 58,910 ரூபாய், கேரளா - 58,910 ரூபாய், புனே - 58,910 ரூபாய், பரோடா - 58,960 ரூபாய், அகமதாபாத் - 58,960 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,060 ரூபாய், லக்னோ - 59,060 ரூபாய், கோயம்புத்தூர் - 60,110 ரூபாய், மதுரை - 60,110 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44080 ரூபாய், மும்பை - 43200 ரூபாய், டெல்லி - 43320 ரூபாய், கொல்கத்தா - 43200 ரூபாய், பெங்களூர் - 43200 ரூபாய், ஹைதராபாத் - 43200 ரூபாய், கேரளா - 43200 ரூபாய், புனே - 43200 ரூபாய், பரோடா - 43240 ரூபாய், அகமதாபாத் - 43240 ரூபாய், ஜெய்ப்பூர் - 43320 ரூபாய், லக்னோ - 43320 ரூபாய், கோயம்புத்தூர் - 44080 ரூபாய், மதுரை - 44080 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 77000 ரூபாய், மும்பை - 72600 ரூபாய், டெல்லி - 72600 ரூபாய், கொல்கத்தா - 72600 ரூபாய், பெங்களூர் - 71500 ரூபாய், ஹைதராபாத் - 77000 ரூபாய், கேரளா - 77000 ரூபாய், புனே - 72600 ரூபாய், பரோடா - 72600 ரூபாய், அகமதாபாத் - 72600 ரூபாய், ஜெய்ப்பூர் - 72600 ரூபாய், லக்னோ - 72600 ரூபாய், கோயம்புத்தூர் - 77000 ரூபாய், மதுரை - 77000 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+