இந்திய மக்களையும், தங்கத்தையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. விலை விண்ணை முட்டினாலும் ஒரு பவுன் வாங்க வேண்டிய இடத்தில் ஒரு கிராமாவது வாங்குவது தான் இந்திய மக்களின் கொள்கையாக மாறியுள்ளது.
இதைவிடப் பெரிய விஷயமாகச் சீன மக்களும் சீன அரசும் தற்போது பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், பத்திர சந்தை, நாணய சந்தை என எதையும் நம்பாமல் அதிகப்படியான தொகையைத் தங்கம் வாங்குவதில் முதலீடு செய்து வருகின்றனர்.

மக்கள் மற்றும் சீன அரசின் இந்த முக்கியமான மாற்றத்தை உலகமே கவனித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக சைலென்ட் மோடு-க்கு சென்றுள்ளது.
குறிப்பாக இந்த வாரம் முழுக்க தங்கம் விலை மந்த நிலையில் இருக்கும் வேளையில் தங்கம் வாங்குவோருக்கு இது மிகவும் சிறப்பான காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதில் துவங்கி அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி குறைப்பை ஜூன் மாதம் செய்யாமல் செப்டம்பர் மாதம் குறைக்க முடிவு செய்துள்ளது வரையில் பல காரணிகள் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகள் வெளியானது. இதில் மார்ச் மாதம் பதிவான 2,43,000 பணி எண்ணிக்கையைக் காட்டிலும் ஏப்ரல் மாதம் 1,75,000 பணி எண்ணிக்கையாகக் குறைந்துள்ளது.
இது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகத் தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு, இந்திய ரீடைல் சந்தையில் குறைத்துள்ளது.
திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2313 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.52 சதவீதம் உயர்ந்து 71,037 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 1.44 சதவீதம் உயர்ந்து 82,207 ரூபாயாக உள்ளது.
மே 6 ஆம் தேதியான இன்று இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 66100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் குறைந்து 72110 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 52,880 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 87,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 25,450 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,100 ரூபாய், மும்பை - 66,050 ரூபாய், டெல்லி - 66,200 ரூபாய், கொல்கத்தா - 66,050 ரூபாய், பெங்களூர் - 66,050 ரூபாய், ஹைதராபாத் - 66,050 ரூபாய், கேரளா - 66,050 ரூபாய், புனே - 66,050 ரூபாய், பரோடா - 66,100 ரூபாய், அகமதாபாத் - 66,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,200 ரூபாய், லக்னோ - 66,200 ரூபாய், கோயம்புத்தூர் - 66,100 ரூபாய், மதுரை - 66,100 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,110 ரூபாய், மும்பை - 72,050 ரூபாய், டெல்லி - 72,200 ரூபாய், கொல்கத்தா - 72,050 ரூபாய், பெங்களூர் - 72,050 ரூபாய், ஹைதராபாத் - 72,050 ரூபாய், கேரளா - 72,050 ரூபாய், புனே - 72,050 ரூபாய், பரோடா - 72,100 ரூபாய், அகமதாபாத் - 72,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,200 ரூபாய், லக்னோ - 72,200 ரூபாய், கோயம்புத்தூர் - 72,110 ரூபாய், மதுரை - 72,110 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52880 ரூபாய், மும்பை - 52840 ரூபாய், டெல்லி - 52960 ரூபாய், கொல்கத்தா - 52840 ரூபாய், பெங்களூர் - 52840 ரூபாய், ஹைதராபாத் - 52840 ரூபாய், கேரளா - 52840 ரூபாய், புனே - 52840 ரூபாய், பரோடா - 52880 ரூபாய், அகமதாபாத் - 52880 ரூபாய், ஜெய்ப்பூர் - 52960 ரூபாய், லக்னோ - 52960 ரூபாய், கோயம்புத்தூர் - 52880 ரூபாய், மதுரை - 52880 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,450 ரூபாய், மும்பை - 25,450 ரூபாய், டெல்லி - 25,450 ரூபாய், கொல்கத்தா - 25,450 ரூபாய், பெங்களூர் - 25,450 ரூபாய், ஹைதராபாத் - 25,450 ரூபாய், கேரளா - 25,450 ரூபாய், அகமதாபாத் - 25,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,450 ரூபாய், லக்னோ - 25,450 ரூபாய், கோயம்புத்தூர் - 25,450 ரூபாய், மதுரை - 25,450 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87500 ரூபாய், மும்பை - 84000 ரூபாய், டெல்லி - 84000 ரூபாய், கொல்கத்தா - 84000 ரூபாய், பெங்களூர் - 82500 ரூபாய், ஹைதராபாத் - 87500 ரூபாய், கேரளா - 87500 ரூபாய், புனே - 84000 ரூபாய், பரோடா - 84000 ரூபாய், அகமதாபாத் - 84000 ரூபாய், ஜெய்ப்பூர் - 84000 ரூபாய், லக்னோ - 84000 ரூபாய், கோயம்புத்தூர் - 87500 ரூபாய், மதுரை - 87500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 268 - 59,317.51 ரூபாய்,
குவைத் - KWD 219 - 59,471.20 ரூபாய்,
மலேசியா - MYR 3,310 - 58,253.68 ரூபாய்,
ஓமன் - OMR 279.50 - 60,601.75 ரூபாய்,
கத்தார் - QAR 2,630 - 60,209.38 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,640 - 58,751.88 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 973 - 60,072.63 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,587.50 - 58,927 ரூபாய்,
அமெரிக்கா - USD 705 - 58,845.50 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,587.50 - 58,927 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,587.50 - 58,927 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,587.50 - 58,927 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,587.50 - 58,927 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,587.50 - 58,927 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,587.50 - 58,927 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,630 - 60,209.38 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 279.50 - 60,601.75 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,640 - 58,751.88 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 285 - 63,080.19 ரூபாய்,
குவைத் - KWD 232.50 - 63,137.24 ரூபாய்,
மலேசியா - MYR 3,630 - 63,885.46 ரூபாய்,
ஓமன் - OMR 294 - 63,745.67 ரூபாய்,
கத்தார் - QAR 2,805 - 64,215.71 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,850 - 63,425.32 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,079 - 66,617.03 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,795 - 63,652.54 ரூபாய்,
அமெரிக்கா - USD 745 - 62,184.26 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,795 - 63,652.54 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,795 - 63,652.54 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,795 - 63,652.54 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,795 - 63,652.54 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,795 - 63,652.54 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,795 - 63,652.54 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,805 - 64,215.71 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 294 - 63,745.67 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,850 - 63,425.32 ரூபாய்.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications