திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியது முதல் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்ட காரணத்தால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. இதன் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் கணிசமான முதலீடு புல்லியன் சந்தையில் குவிந்துள்ளது.
இதன் எதிரொலியாக MCX சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.29 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 48,544 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் 1.14 சதவீதம் அதிகரித்து 71,859 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று வர்த்தகத்தில் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் வாயிாக ஒரு அவுன்ஸ் தங்கம் 1,881.82 டாலரில் துவங்கி 1,877.69 டாலர் வரையில் சரிந்து மீண்டும் 1885.26 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதோடு அனைவரும் எதிர்பார்த்து இருந்த அமெரிக்கப் பங்குச்சந்தை தற்போது உயர்வுடன் துவங்கியுள்ள நிலையில் நாளை வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை மீண்டும் குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, திருச்சி உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளில் தங்கம் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,680 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,020 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
டெல்லி தங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,784 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,784 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,800 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,000 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 38,424 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,800 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,840 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,670 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,750 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,760 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,940 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 35,760 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,940 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,750 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
விசாகப்பட்டினம் தங்கம் விலை
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,560 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 47,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,432 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
வடோதாரா தங்கம் விலை
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,432 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,130 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
புனே தங்கம் விலை
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,464 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,170 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,500 ரூபாய்
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

Click it and Unblock the Notifications