உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்கத் தொழிலாளர் துறை புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 0.2% அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் 0.1% குறைந்திருந்தது. ஆனால் இது கடந்த 3.5 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர அடிப்படையில் பணவீக்கம் 3% க்கும் குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் விலைவாசி இலக்கிற்கு அருகில் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைத் தீவிரமாகக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து, பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரித்த துவங்கியதால் நேற்று குறைந்த தங்க விலை, இன்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2472 டாலரில் இருந்து தடாலடியாக 2439 டாலர் வரையில் சரிந்தது, இதற்கு முக்கியமான காரணம் ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 0.2% அதிகரித்துள்ளது தான். ஆனால் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2458 டாலர் வரையில் ஸ்பாட் சந்தையில் உயர்ந்துள்ளது.
மேலும் காமெக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 14.4 டாலர் அதிகரித்து 2494.1 டாலராக உயர்ந்தது, இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் நேற்று வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.77 சதவீதம் குறைந்து 70,152.00 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை ஒரு கிலோ 1.17 சதவீதம் குறைந்து 80,100 ரூபாயாக முடிவடைந்தது. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வர்த்தக சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நேற்றைய விலையிலேயே இன்றும் ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விற்கப்படுகிறது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 65550 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 71510 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 52,440 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 88500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 90 ரூபாய் குறைந்து 25,050 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,555 ரூபாய், மும்பை - 6,555 ரூபாய், டெல்லி - 6,570 ரூபாய், கொல்கத்தா - 6,555 ரூபாய், பெங்களூர் - 6,555 ரூபாய், ஹைதராபாத் - 6,555 ரூபாய், கேரளா - 6,555 ரூபாய், புனே - 6,555 ரூபாய், பரோடா - 6,560 ரூபாய், அகமதாபாத் - 6,560 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,570 ரூபாய், லக்னோ - 6,570 ரூபாய், கோயம்புத்தூர் - 6,555 ரூபாய், மதுரை - 6,555 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,151 ரூபாய், மும்பை - 7,151 ரூபாய், டெல்லி - 7,166 ரூபாய், கொல்கத்தா - 7,151 ரூபாய், பெங்களூர் - 7,151 ரூபாய், ஹைதராபாத் - 7,151 ரூபாய், கேரளா - 7,151 ரூபாய், புனே - 7,151 ரூபாய், பரோடா - 7,156 ரூபாய், அகமதாபாத் - 7,156 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,166 ரூபாய், லக்னோ - 7,166 ரூபாய், கோயம்புத்தூர் - 7,151 ரூபாய், மதுரை - 7,151 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52440 ரூபாய், மும்பை - 52440 ரூபாய், டெல்லி - 52560 ரூபாய், கொல்கத்தா - 52440 ரூபாய், பெங்களூர் - 52440 ரூபாய், ஹைதராபாத் - 52440 ரூபாய், கேரளா - 52440 ரூபாய், புனே - 52440 ரூபாய், பரோடா - 52480 ரூபாய், அகமதாபாத் - 52480 ரூபாய், ஜெய்ப்பூர் - 52560 ரூபாய், லக்னோ - 52560 ரூபாய், கோயம்புத்தூர் - 52440 ரூபாய், மதுரை - 52440 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,050 ரூபாய், மும்பை - 25,050 ரூபாய், டெல்லி - 25,050 ரூபாய், கொல்கத்தா - 25,050 ரூபாய், பெங்களூர் - 25,050 ரூபாய், ஹைதராபாத் - 25,050 ரூபாய், கேரளா - 25,050 ரூபாய், புனே - 25,050 ரூபாய், வதோதரா - 25,050 ரூபாய், அகமதாபாத் - 25,050 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88,500 ரூபாய், மும்பை - 83,500 ரூபாய், டெல்லி - 83,500 ரூபாய், கொல்கத்தா - 83,500 ரூபாய், பெங்களூர் - 80,000 ரூபாய், ஹைதராபாத் - 88,500 ரூபாய், கேரளா - 88,500 ரூபாய், புனே - 83,500 ரூபாய், பரோடா - 83,500 ரூபாய், அகமதாபாத் - 83,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 83,500 ரூபாய், லக்னோ - 83,500 ரூபாய், கோயம்புத்தூர் - 88,500 ரூபாய், மதுரை - 88,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29 - 6,369 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,143 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,542 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,454 ரூபாய்
கத்தார் - QAR 280 - 6,445 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 282 - 6,309 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 101 - 6,410 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 275 - 6,285 ரூபாய்
அமெரிக்கா - USD 75 - 6,296 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 275 - 6,285 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 275 - 6,285 ரூபாய்
துபாய் (UAE) - AED 275 - 6,285 ரூபாய்
புஜைரா (UAE) - AED 275 - 6,285 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 275 - 6,285 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 275 - 6,285 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 280 - 6,445 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,454 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 282 - 6,309 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,770 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,702 ரூபாய்
மலேசியா - MYR 360 - 6,826 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,803 ரூபாய்
கத்தார் - QAR 299 - 6,882 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 303 - 6,779 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 111 - 7,067 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 297 - 6,788 ரூபாய்
அமெரிக்கா - USD 79 - 6,632 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 297 - 6,788 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 297 - 6,788 ரூபாய்
துபாய் (UAE) - AED 297 - 6,788 ரூபாய்
புஜைரா (UAE) - AED 297 - 6,788 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 297 - 6,788 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 297 - 6,788 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 299 - 6,882 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,803 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 303 - 6,779 ரூபாய்
More From GoodReturns

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications