அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிக்கும் முடிவு நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வேளையில், இது கட்டாயம் சாதகமாக இருக்கும் என நம்பப்படும் வேளையிலும், டாலர் மதிப்பு மீதான ஆதிக்கம் குறைந்துள்ளதாலும் இன்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 மாத சரிவை பதிவு செய்துள்ளது.
தங்கம் விலை சரிவையொட்டி 2000 ரூபாய் வைத்திருப்பவர்கள் மட்டும் அல்லாமல் சாமானிய மக்களும் தங்க நகை வாங்கவும், நீண்ட கால முதலீட்டுக்காகவும், சேமிப்புக்காகவும் தங்கம் வாங்குவோர் கூட தங்க நகை கடைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இன்று காலை ஆசிய முதலீட்டு சந்தை வர்த்தக நேரத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1932 டாலர் வரையில் சரிந்து காணப்பட்டது. ஆனால் ஐரோப்பிய வர்த்தக சந்தை துவக்கத்தில் தடாலடியாக உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1954 டாலர் வரையில் உயர்ந்தது. ஜெர்மனி பொருளாதார மந்தநிலைக்கு பின்பு முதலீடுகள் தங்கம் மீது திரும்புகிறது.
இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் ஆர்டர்களில் காலை வர்த்தகத்தில் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்த நிலையில் மாலையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.62 சதவீதம் உயர்ந்து 59,870 ரூபாயாக உள்ளது.
இதேபோல் வெள்ளி விலை 0.20 சதவீதம் உயர்ந்து 71,269 ரூபாயாக உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் ரீடைல் சந்தையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது டாலர் மதிப்பின் விலை முக்கிய பங்காற்றி ரீடைல் சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் சரிந்து 55450 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் சரிந்து 60,490 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து 44,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 400 ரூபாய் குறைந்து 72,600 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,920 ரூபாய், மும்பை - 60,490 ரூபாய், டெல்லி - 60,630 ரூபாய், கொல்கத்தா - 60,490 ரூபாய், பெங்களூர் - 60,530 ரூபாய், ஹைதராபாத் - 60,490 ரூபாய், கேரளா - 60,490 ரூபாய், புனே - 60,490 ரூபாய், பரோடா - 60,530 ரூபாய், அகமதாபாத் - 60,530 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,630 ரூபாய், லக்னோ - 60,630 ரூபாய், கோயம்புத்தூர் - 60,920 ரூபாய், மதுரை - 60,920 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,850 ரூபாய், மும்பை - 55,450 ரூபாய், டெல்லி - 55,600 ரூபாய், கொல்கத்தா - 55,450 ரூபாய், பெங்களூர் - 55,500 ரூபாய், ஹைதராபாத் - 55,450 ரூபாய், கேரளா - 55,450 ரூபாய், புனே - 55,450 ரூபாய், பரோடா - 55,500 ரூபாய், அகமதாபாத் - 55,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,600 ரூபாய், லக்னோ - 55,600 ரூபாய், கோயம்புத்தூர் - 55,850 ரூபாய், மதுரை - 55,850 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44680 ரூபாய், மும்பை - 44360 ரூபாய், டெல்லி - 44480 ரூபாய், கொல்கத்தா - 44360 ரூபாய், பெங்களூர் - 44400 ரூபாய், ஹைதராபாத் - 44360 ரூபாய், கேரளா - 44360 ரூபாய், புனே - 44360 ரூபாய், பரோடா - 44400 ரூபாய், அகமதாபாத் - 44400 ரூபாய், ஜெய்ப்பூர் - 44480 ரூபாய், லக்னோ - 44480 ரூபாய், கோயம்புத்தூர் - 44680 ரூபாய், மதுரை - 44680 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76500 ரூபாய், மும்பை - 72600 ரூபாய், டெல்லி - 72600 ரூபாய், கொல்கத்தா - 72600 ரூபாய், பெங்களூர் - 72600 ரூபாய், ஹைதராபாத் - 76500 ரூபாய், கேரளா - 76500 ரூபாய், புனே - 72600 ரூபாய், பரோடா - 72600 ரூபாய், அகமதாபாத் - 72600 ரூபாய், ஜெய்ப்பூர் - 72600 ரூபாய், லக்னோ - 72600 ரூபாய், கோயம்புத்தூர் - 76500 ரூபாய், மதுரை - 76500 ரூபாய்.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications